Wednesday, January 29, 2020

Instant short term personal loan up to 60,000 using nanocred loan app with application download Link

Instant short term personal loan  up to 60,000 using nanocred loan app




Introduction :



➤  இந்த application பெயர் Nanocred  App .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 60,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 60,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

 ➤ எந்த ஒரு வருமானத்திற்கும் ஆதாரம் காட்ட தேவை இல்லை. ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

➤ இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் ஒரு loan application ஆகும் .மேலும் உங்களின் அவசர தேவைக்கு இந்த application ஆனது மிகவும் உதவிகரமாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,

Application Download link:


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


Application download link:



வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 16% முதல் அதிகப்பற்றமாக   33% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 60,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 90 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

 ➤  இந்த  application- login செய்வதற்கான password யை உருவாக்கி கொள்ளவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக உங்களுக்கு கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .


➤  உதாரணமாக 8000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் என்றால் அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤ இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில் உங்களின் பாலினம் உங்களின் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ,நீங்கள்  பிறந்த வருடம்  உங்களின் மாத வருமானம் எவ்வளவு? உங்களின் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு ?உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவலை   தேர்வு செய்யவேண்டும் ,

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Check Eligibility  தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள  8000 ரூபாயில் உங்களுக்கு எவ்வளவு தகுதி உள்ளது என்பத்தை உங்களுக்கு காண்பிக்கப்படும் .

➤  இதன் பின்னர் அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue to apply  என்கிற தேர்வினை தேர்வு செய்து மீதமுள்ள தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் உங்களின் KYC பற்றிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் . 
➤ இதில்  உங்களின் பான்  அட்டையின் முன்  பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்.

➤  இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை உறுதிப்படுத்த உங்களின் தற்போதைய முகவரிக்கு ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பிக்க வேண்டும் .அதற்கான ஆவணங்களை தேர்வு செய்யவேண்டும் .


➤  உதாரணமாக உங்களின் ஆதார் அட்டையில் அந்த முகவரி இருந்தால் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் Other Information யை பூர்த்தி செய்யவேண்டும் இதில் நீங்கள் இதுவரை பூர்த்தி செய்யாத சில தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் கல்வி தகுதி என்ன ?,நீங்கள் திருமணம் ஆனவரா? இல்லையா ? ஆகிய இரண்டு தகவல்களை  பூர்த்தி செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய  தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகுதி இருந்தால் உடனடியாக கடன் பெற முடியும் .

➤  அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை .5நிமிடத்தில் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதா இல்லையா என்பத்தை உங்களுக்கு காண்பித்து விடும் .

➤  இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களின் வங்கி கணக்கு மற்றும் IFSC எண்ணினை பதிவு செய்து உங்களின் கடனை பெற்றுக்கொள்ள முடியும் .

➤  இறுதியாக உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கப்படும் எவ்வளவு GST எவ்வளவு வட்டி விகிதம் ஆகிய தகவல்களை உங்களுக்கு காண்பிக்கப்படும் இவை அனைத்தும் உங்களுக்கு சம்மதம் என்றால் நீங்கள் இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் .




No comments:

Post a Comment