Instant short term personal loan up to 20,000 using RupeePlus loan app
Introduction:
➤ இந்த application பெயர் RupeePlus .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் .
➤ மேலும் இந்த application ல் குறைந்த ஆவணங்களை கொண்டே கடன் பெற முடியும் ஆதார் மற்றும் போதும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 31% முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 3% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் main menu தோன்றும் அதில் apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
இதன் பின்னர் உங்களின் personal info யை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் , உங்களின் பான் எண் ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் பாலினம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,தற்போது நீங்கள் வசிக்கும் முகவரி ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களுக்கு தெரிந்த மொழி ,ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :
➤ இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ,உங்களின் நிறுவனம் எந்த வகையை சேர்ந்த நிறுவனம் ,உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ? உங்களின் குடும்ப மாத வருமானம் எவ்வளவு ? ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .
➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும் 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் கணக்கு எண் ,IFSC எண் ஆகியதகவலை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்பு உங்களின் கடன் தொகையானது காண்பிக்கப்படும் உங்களுக்கு எவ்வளவு கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது காண்பிக்கப்படும் .
➤ இதில் உங்களின் மொத்த கடன் தொகை மற்றும் உங்களின் வங்கி கணக்கிற்கு வரக்கூடிய பணத்தின் விபரம் மற்றும் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் பற்றும் எவ்வளவு GST ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவை அனைத்தையும் பார்த்துவிட்டு உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிட்ட தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் நீங்கள் விண்ணப்பித்த பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் மேலும் உங்களுக்கு இந்த பணத்தை அடுத்த 14நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் .
No comments:
Post a Comment