Friday, January 17, 2020

Instant short term personal loan up to 20,000 using khash loan app with application download link

Instant short term personal loan up to 20,000 using khash loan app





Introduction :


➤  இந்த application பெயர் Khash Loan App .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 3,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் ஒரு loan application ஆகும் .மேலும் உங்களின் அவசர தேவைக்கு இந்த application ஆனது மிகவும் உதவிகரமாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
8.வங்கி ஸ்டேட்மென்ட் அல்லது Salary Slip ,

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
4.வங்கி ஸ்டேட்மென்ட் அல்லது Salary Slip ,

Application Download link:



விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :



1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


Application download link:


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 16% முதல் அதிகப்பற்றமாக   33% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :



➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .


➤  உதாரணமாக 20000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் .அதில் உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக வேண்டும் என்பததை தேர்வு செய்து விட்டு அதற்க்கு ககீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤ முதலில் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்  தேர்வு செய்யவும்  :

➤  இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் ஆதார்  அட்டையில் உள்ள தகவல்கள் அனைத்தும் காண்பிக்கப்படும் அந்த தகவல்களை பார்த்து விட்டு உறுதி செய்யவேண்டும் .

➤ மேலும் அதில் பூர்த்தி செய்யப்படாத தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும் இவைகளை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
.

➤ இதென்ன பின்னர் உங்களின் பான் எண் காண்பிக்கப்படும் மேலும் உங்களின் தற்போதைய முகவரியின் மாநிலம் மாவட்டம் ,முழு முகவரியினை பதிவு செய்யவேண்டும் ,இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :


➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் மாதவருமானத்தை உறுதி செய்ய உங்களின் salary slip  அல்லது வங்கி ஸ்டேட்மென்ட் இவை  இரண்டில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் இவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :



➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ,உங்களின் நிறுவனம் எந்த வகையை சேர்ந்த நிறுவனம் ,உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ? உங்களின் குடும்ப மாத வருமானம் எவ்வளவு ? ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகுதி இருந்தால் உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்கப்படும் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்ப்பதற்கு குறைந்த புறமாக 24மணிநேரம் முதல் அதிகப்பற்றமாக 48மணி நேரம் வரை ஆகும் யன குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த நேரமானது இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது .

➤ உங்களுக்கு கடன் பெற தகுதி இருந்தால் அதன் பின்னர் உங்களுக்கு ஒரு sms வழியாக தெரிவிக்கப்படும் அதன் பின்னர் அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கை பதிவு செய்து உங்களுக்கான கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் .ஆரம்பத்தில் உங்களுக்கு வழங்கும் கடன் தொகைக்கு 14 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படுகிறது .

1 comment: