Thursday, January 16, 2020

Instant short term Personal Loan up to 50,000 using cashpie loan App with application Download Link

Instant short term Personal Loan  up to 50,000 using cashpie loan App 




Introduction :


 ➤  இந்த application பெயர் cashpie   .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 50000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 3,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் . 



தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .


பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,

Application Download link:

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 20வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:

https://play.google.com/store/apps/details?id=com.yinqian.cashpie&hl=en


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  20%  முதல்  அதிகப்பற்றமாக 33%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 3,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம்  திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 14  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .



➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை மற்றும் அதற்கான வட்டி விகிதம் பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் இதனை பார்த்துவிட்டு உங்களுக்கு கடன் வாங்கிட விருப்பம் இருந்தால்  .அதற்க்கு கீழே Apply Now  என்கிற தேர்வு  அதனை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும் 


➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

முதலில் உங்களின் KYC பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .
 அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Now என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,உங்களின் பாலினம்,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களுக்கு தெரிந்த மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி,உங்களின்  தற்போதைய முகவரி , வகிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீடா ? ஆகிய தகவல்களை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤  கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .


➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

➤  2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  submit என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது மீண்டும் main menu தோன்றும் அதன் கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .

➤  இந்த தேர்வினை தேர்வு செய்ததும் உங்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு உங்களின் கடன் தொகையானது அனுப்பப்பட்டு விடும் .


➤  இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது     


No comments:

Post a Comment