Thursday, January 2, 2020

Best short term personal loan using Branch Loan Application up to 50,000 with application download link

      Short term personal loan using Branch Loan Application



Introduction :

➤  இந்த application பெயர் Branch loan  .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 50000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .


 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் குறைவு. 

➤ இந்த application யை பொறுத்தவரையில் நீங்கள் வாங்கும் கடனை வார வாரம் திருப்பி செலுத்த வேண்டும் .வார தவணை திட்டத்தில் இந்த கடன் தொகையானது வழங்கப்படுகிறது 

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,


Application Download link:






விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:






வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  31%  முதல்  அதிகப்பற்றமாக 36%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம்  திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 62  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 112 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 
இதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤ இதன் பின்னர் உங்களின் வங்கியின் பெயர், வங்கி எண்  ,உங்களின் பான் எண் ஆகியவைகளை பதிவுசெய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤ முதலில் உங்களின் ஆதாரத்தை தேர்வு செய்து அதனை உறுதிப்படுத்த வேண்டும் .
இதற்க்கு உங்களின் ஆதார் அல்லது ஒட்டர் ID யை தேர்வு செய்யவேண்டும் .உதாரணமாக நான் ஆதார் ஆடையை தேர்வு செய்கிறேன் .



➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இப்போது உங்களின் ஆதார் அட்டை பற்றிய அனைத்து விபரங்களையும் பதிவு செய்து submit செய்யவும் .

➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் கணக்கு எண் ,IFSC எண் ஆகியதகவலை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதன் பின்பு உங்களின் கடன் தொகையானது காண்பிக்கப்படும் உங்களுக்கு எவ்வளவு கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது காண்பிக்கப்படும் .


➤ இதில் உங்களுக்கு எந்த தொகை வேண்டுமோ அந்த தொகையினை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Loan Details என்கிற தேர்வினை தேர்வு செய்தால் இந்த கடன் தொகையை எடுத்தல் எவ்வளவு GST ,எவ்வளவு பதிவு கட்டணம் மற்றும் எவ்வளவு வட்டி ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும் .


➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் Request This Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு எண்ணானது  காண்ப்பிக்கப்படும் தன்னை உறுதிசெய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்து கடனை உடனடியாக  பெற்றுக்கொள்ள முடியும் .  



CONTACT US

We're always excited to hear from you! If you have any feedback, questions, or concerns, please e-mail us at support@branch.co or find us on Facebook!

Follow us on Twitter: twitter.com/branch_co
Like us on Facebook: facebook.com/branchkenya or facebook.com/branchnigeria
Visit our website: branch.co

No comments:

Post a Comment