நீங்கள் கடன் வாங்க சிறந்த application யை தேர்வு செய்வது எப்படி ?
Introduction :
⇛ இந்த application எந்தெந்த application களில் எவ்வளவு தொகைவரை கடன் என்பதை தெரிந்துகொள்ள முடியும் .இந்த application ஆனது உங்களின் தகவல்களையும் சேகரித்து உங்களுக்கு கடன் வாங்க எந்தெந்த application களில் உள்ளது .எவ்வளவு தொகைவரையில் கடன் வாங்கலாம் .எவ்வளவு என்பதை இந்த application உங்களுக்கு காண்பித்து விடும் .
⇛ மேலும் இதன் மூலமாக உங்களுக்கு உங்களின் அதிகப்பற்ற கடன் தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள முடியும் .மற்ற application களை இல்லாமல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிப்பதை தவிர்க்கமுடியும் .
தேவைப்படும் ஆவணங்கள்:
1.ஆதார் அட்டை,2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .
Application Download Link:
https://play.google.com/store/apps/details?id=com.cashnow.android&hl=enபதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்:
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
விண்ணப்பிக்க தகுதி:
1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது முதல் 56 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.
Application Download Link
https://play.google.com/store/apps/details?id=com.cashnow.android&hl=en
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.குறைந்த கால கடன்
2.நீண்ட கால கடன்கள் வழங்க படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
⇛ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .⇛ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
⇛ இப்போது உங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
இதில் முதலாவதாக personal Info
⇛ இதில் உங்களின் பெயர் ,உங்களின் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?என்பதை பூர்த்தி செய்துவிட்டு உங்களின் மின்னஞ்சல் முகவரிஉங்களின் கல்வி தகுதி ஆகியவைகளை என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் Residence பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .
இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் pincode ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ அடுத்ததாக Work Info பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .
⇛ இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நிறுவனத்தில் நீங்கள் வகிக்கும் பதவி ,நீங்கள் பணிபுரியும் நிறுவனம் எந்த மாதிரியான நிறுவனம் ,உங்களின் வருமானம் எவ்வளவு ?உங்களின் மொத்த பனி அனுபவம் ,தற்போதைய நிறுவனத்தில் உங்களின் பனி அனுபவம் மட்டும்
⇛ நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதன் பின்னர் KYC என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதன் பின்னர் உங்களின் loan History யை தேர்வு செய்யவேண்டும் .
⇛ இதில் நீங்கள் எத்தனை கிரேடு கார்டு வைத்துள்ளீர்கள் எவ்வளவு அதன் மதிப்பு மற்றும் எவ்வளவு கடன் நிலுவை தற்போது உள்ளது ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களையும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு எந்தெந்த Application களில் கடன் எவ்வளவு வழங்கப்படுகிறது. எவ்வளவு வட்டிகிதம் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் உங்களுக்கு தகுதியான application மட்டும் தேர்வு செய்து அதில் மட்டும் விண்ணப்பித்து எளிதில் கடன் பெறமுடியும் .
⇛ மேலும் இரண்டு application காலை ஒப்பிட்டு பார்க்கும் வசதியையும் இந்த application வழங்குகிறது .
No comments:
Post a Comment