Sunday, December 1, 2019

Fincare Bank zero balance saving Account Open Online with Application Download Link

       Fincare Bank zero balance saving Account Open Online


Introduction:

Fincare வங்கியில்  வங்கிக்கு செல்லாமல் ஒரு zero balance கணக்கினை தொடங்கலாம்.


 இந்த வங்கி கணக்கினை 101First  என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது .

 இந்த வங்கியில் 7%வரையில் வட்டி வழங்கப்படுகிறது .மேலும் இலவசமாக ATM Card மற்றும் வங்கி காசோலை-ம் வழங்கப்படும் .

 இந்த வங்கியை பொறுத்தவரையில் நீங்கள் full KYC பதிவு செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே உங்களால் இந்த வங்கியில் தொடர்ந்து பயன்படுத்த முடியும் .

 மேலும் இந்த வங்கியில் நீங்கள் எந்த ஒரு குறைந்தபற்றமான தொகையும் தொடர்ந்து வைக்கவேண்டிய தேவை இல்லை .

Application Download Link :



Banking Facility :


1.Free ATM Card,
2.Free Cheque Book,
3.8 time free Withdrawal in Any ATM Machine per Month ,
4.No Minimum Balance Required,
5.Low money Transfer service charge,

Zero balance Account Opening Procedure  :

 இந்த வங்கியில் zero balance Account யை திறப்பதற்கு தொலைபேசிவழியாக மட்டுமே தொடங்க முடியும் .மாறாக கணினி வழியாக open செய்யமுடியாது .

 இதற்கு முதலில் உங்களின் தொலைபேசியில் Google Chrome Application யை பயன்படுத்தவும் .இதில் Google search  box ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு போகவும் இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்து உங்களின் பான் எண்ணினையும் பதிவு செய்யவும் .




 இதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து ஒரு OTP எண் வழியாக verify செய்துகொள்ளவும் இதன் பின்னர் உங்களின் புகைப்படம் மற்றும் உங்களின் கையெழுத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளவும் .


 இறுதியாக உங்களின் முகவரியினை உறுதிசெய்துகொள்ளவும் .அடுத்ததாக உங்களின் முழு KYC யை உறுதி  செய்து கொள்ளவும் .

 முழு KYC verify செய்யவில்லையென்றால் இந்த கணக்கினை 1 வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் .நீங்கள் முழு KYC உறுதிசெய்தா பின்னர் உங்களுக்கு இலவசமாக ATM கார்டு மற்றும் காசோலையினை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் .

 மேலும் Zero balance Account பற்றி  தெரிந்துகொள்ள கீழே  உள்ள விடியோவை பார்க்கவும் .



வட்டி விகிதம் 


 மேலும் இந்த வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு உங்களுக்கு 7% வரையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது .

 இந்த வங்கியில் Fixed Deposit-ல் சேமிக்கப்படும் பணத்திற்கு ஆண்டுக்கு 9%வரையில் வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது .

Money Transfer service Charge in IMPS Method :

 இந்த வங்கியில் இருந்து மற்ற வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பினால் குறைந்தப்பறமான சேவை கட்டணமே பிடித்தம் செய்யப்படும்


 உதாரணமாக :இந்த வங்கியில் இருந்து 100 ரூபாய்  முதல் 25000 ரூபாய் வரையில்   பணத்தை மற்ற வங்கிக்கணக்கிற்கு அனுப்பினால் 2.50ரூபாய் மட்டுமே கட்டணம் பிடிக்கப்படும் .


 25000 முதல் 100,000 வரையில் பணம் அனுப்பினால் 5 ரூபாய் மட்டுமே கட்டண பிடித்தம் இருக்கும் .

 100,000 முதல் 200,000 ரூபாய் வரையில் பணம் அனுப்பினால் ஒரு முறைக்கு 15 ரூபாய் பிடித்தம் செய்யட்டும் .

 இந்த சேவை கட்டணம் மற்ற வங்கிகளை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது .

No comments:

Post a Comment