Instant short term personal loan up to 5000 using Sweet rupee loan app
Introduction :
➤ இந்த பதிவில் Sweet Rupee application-யை பயன்படுத்தி ஒரு 5,000 ரூபாய் வரையில் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .
➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களால் அதிகபற்றமாக 5000 ரூபாயும் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த குறைந்தது 15 நாட்களில் இருந்து அதிகப்பற்றமாக 90 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .
➤ 24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . இந்த application மூலமாக வெறும் 2 நிமிடத்தில் கடன் வாங்க முடியும் காத்திருக்க தேவையில்லை .
➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .
➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை,2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல்
Application Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.shujuan.sweetrupee&hl=en
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில் பிடித்தம் செய்யப்படும் .
➤ நீங்கள் இந்த application வழியாக நீங்கள் வாங்கும் 5000 ரூபாய் கடனுக்கு 73.50 ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்யப்படும் .
மற்ற சேவை கட்டணம் :
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணம் 500 ரூபாயும் Assessment fee 500 ரூபாயும் பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .
விண்ணப்பிக்க தகுதி
1.இந்தியராக இருக்க வேண்டும் ,2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .
Application Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.shujuan.sweetrupee&hl=en
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை காண்பிக்கப்படும் அதில் கடன் தொகை திருப்பி செலுத்தும் நேரம் . உங்களுக்கான வட்டிவிகிதம் மற்றும் உங்களுக்கான சேவை கட்டணம் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .
➤ இந்த கடன் தொகையை உங்களுக்கு எடுக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்
➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் இந்த application யை login செய்வதற்கு ஒரு password யை உருவாக்கிக்கொள்ளவும் .
➤ இதன் பின்னர் மீண்டும் Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ முதலில் 5000 ரூபாய் பணத்தை கடனாக வழங்கப்படும் இதனை அடுத்த 15 நாட்களில் திருப்பி செலுத்தும் கால அளவும் வழங்கப்படும் .
➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.
➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் பெயர் உங்களின் பான் எண் ,உங்களின் ஆதார் எண் ,உங்களின் பிறந்த வருடம் ,உங்களின் பாலினம் ,மற்றும் உங்களின் தற்போதைய முகவரிப்பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இவை அனைத்தும் பதிவு செய்த பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள Done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அடுத்ததாக Personal Information :
➤ இதில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை செய்ய வேண்டும் .
➤ இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானத்தின் அளவு ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி , உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம் மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ஆகியவைகளை பற்றிய தகவலை பதிவிட வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்ய வேண்டும் .அதில் உங்களின் மாநிலம், மாவட்டம் உங்களின் உங்களின் முழு முகவரி ஆகிய தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரியை பதிவு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அடுத்ததாக Reference Contact Info
➤ இதில் மொத்தம் இரண்டு reference தொடர்பு எண்களை பதிவு செய்ய வேண்டும் அதில் ஒருவர் உங்களின் அப்பா அம்மா அல்லது உங்களின் காப்பாளர் இவர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இரண்டாவது Reference தொடர்பு எண் உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தது இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் வங்கி IFSC ஏன் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .
➤ இவை அனைத்தும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சப்மிட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் அனைத்து தகவலும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு அடுத்த 2நிமிடத்தில் கடன் தொகை வழங்கபடும் .மற்ற application கள் போன்று காத்திருக்க தேவை இல்லை .
குறிப்பு :
➤ இந்த application -ல் வாங்கும் கடனுக்கு அதிகப்படியான வட்டிவிகிதம் வசூலிக்கப்படுகிறது இதனால் உங்களுக்கு வேறு எந்த ஒரு application மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்க முடியவில்லையெனில் மட்டும் இந்த application ல் கடன் வாங்கவும் .
No comments:
Post a Comment