Monday, December 16, 2019

Instant personal Loan up to 50000 using Insta cash7 loan app with download Link

           Instant personal Loan up to 50000 using Insta cash7



Introduction :

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ல் குறைந்த கால கடன் மற்றும் நீண்டகால கடன்கள் வழங்கப்படுகிறது .

➤  அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதமானது சற்று அதிகமாக இருக்கும் என்றாலும்  அனைவருக்கும் கடன் கட்டாயம் வழங்கபடுகிறது  !



➤  இந்த application-ல் கடன் வாங்க  குறைந்த ஆவணக்களே போதுமானது .


➤  இந்த application ல் வழங்கப்படும் வட்டி விகிதம் சற்று அதிகம் என்பது குறிப்பிட தக்கது  .

Application Download Link :


தேவைப்படும் ஆவணங்கள் :

1.பான் அட்டை ,
2.ஆதார் அட்டை,
3.உங்களின் புகைப்படம் ,
4.வங்கி கணக்கு எண் .
5.வங்கி ஸ்டேட்மென்ட் ,
6.வாங்கி பாஸ்புக் 

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானம் குறைந்தது 15000 வாங்குபவராக இருக்க வேண்டும் .,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  31% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  உதாரணமாக₹ 10,000ரூபாய் கடன் வாங்கினால் ₹ 10,000 * 31% / 365 * 92 = ₹ 781 ,
➤  இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது சற்று  அதிகமான வட்டியாகும்.


பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.வங்கி ஸ்டேட்மெண்ட் ,
5.வாங்கி பாஸ்புக் 


Application Download Link:





மற்ற சேவைக்கட்டணம் 

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் GST வரி ஆகியவைகள் பிடித்தம் செய்யப்படும் .

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு 

short term loan

➤  குறைந்த கால கடனுக்கு வழங்கப்படும் கால அளவானது அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் வழங்கப்படுகிறது .

Long term Loan


➤  நீண்ட கால கடனுக்கு வழங்கப்படும் காலம் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் அதாவது ஒரு வருடம் வரை  வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து ஒரு one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் இந்த application யை Login செய்வதற்கான ஒரு password யை உருவாக்கிக்கொள்ளவும் .


➤  முதலில் இந்த application மூலமாக 50,000ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் இதனை உங்களுக்கு காண்பிக்கப்படும்

➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .



➤ முதலில் Personal Info  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் பெயர் ,கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,ஆகிய தகவல்களை பதிவு செய்யவும் .

➤ இதனை தொடர்ந்து அதற்க்கு கீழே உங்களின் மாத வருமானம் மர்ரிம் எந்த விதமான வேளையில் உள்ளீர்கள் என்பதையும் தேர்வு செய்யவும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக உங்களின் KYC ஆர்வங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .

➤  இதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .
இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm and continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்யவும் மேலும் 

➤ நீங்கள் தற்போது வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட என்பதையும் தேர்வு செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .  

➤ இதில் உங்களின் Reference contactயை தேர்வு செய்யவேண்டும் .

➤ இதில் முதலாவதாக உங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் .இதில் அவர் உங்களுக்கு என்ன உறவு முறை மற்றும் அவருடைய பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .


➤ இரண்டாவது Reference உங்களுடைய நண்பர்களில்  ஒருவரின் பெயர் மாற்றம் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் வங்கி பாஸ்புக் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதனை தொடர்ந்து உங்கள் வங்கியின் கடைசி 3 மாதங்களுக்கான ஸ்டேட்மெண்ட்யை புகைப்படம் எடுத்தோ அல்லது பதிவிறக்கம் செய்த வங்கி ஸ்டேட்மென்ட் யை screenshot எடுத்தோ பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ அடுத்ததாக உங்களின் வங்கி பற்றிய தகவலை தேர்வு செய்ய வேண்டும் 

➤  இதில் உங்களின் வங்கியின் IFSC எண் மற்றும் உங்கள் வங்கியின் கணக்கு எண்ணினை இரண்டு முறை பதிவு செய்யவேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகை மற்றும் சேவைகட்டன GST கட்டணம் ,வட்டி ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும் .இவை அனைத்தும் உங்களுக்கு சம்மத்தம் என்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் .


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படும் இதற்க்கு குறைந்தது 15 நிமிடங்கள் முதல் அதிகப்பற்றமாக 48 மணி நேரம் ஆகலாம் .அதற்குள் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகுதி இருக்கும்பற்றத்தில் உங்களுக்கான கடன் தொகை எவ்வளவு ?GST ? மட்டும் சேவை கட்டணம் எவ்வளவு ஆகிய தகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும் .


➤ இதன் பின்னர் உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் இந்த கடன் தொகையை எடுத்து கொள்ள முடியும் 


குறிப்பு :

➤ இந்த application வாங்கும் கடனுக்கான வட்டி மிகவும் அதிகம் இதனை தெரிந்துகொண்டு அதன் பின்னர் உங்களுக்கு கட்டாயம் கடன் தேவை என்றால் மட்டும் கடன் பெறவும் .

இந்த application ஆனது அநியாய வட்டி வழங்க கூடிய ஒரு அப்ப்ளிகாடின் ஆக்கும் .






No comments:

Post a Comment