smart phone Navigation bar Name displayed in Animation Effect
Introduction :
⇛ இப்போது உங்களின் தொலைபேசி navigation Bar ல் உங்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை தெரியவைக்க முடியும் .இதில் உங்களின் பெயர் மட்டும் உங்களின் புகைப்படம் ஒரு animation effect ல் உங்களுக்கு தோன்றும் .
⇛ இதனை animation effect தெரிய வைப்பதற்கு ஒரு application பதிவிறக்கம் செய்யவேண்டும் .
⇛ இந்த application Download Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
Navigation Bar App Download Link
Animation effect செட் செய்வது எப்படி ?
⇛ இப்போது இந்த application யை பதிவுக்கும் செய்துகொள்ளவும் .இதன் பின்னர் இந்த application யை open செய்துகொள்ளவும் .இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல பக்கம் தோன்றும்
⇛ அந்த பக்கத்தில் வலது பக்கமிருந்து இடது பக்கமாக image தள்ளவும் இப்போது உங்களுக்கு உங்களின் பெயரினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் .
⇛ இப்போது மேலே படத்தில் உள்ளதுபோல பக்கம் தோன்றும் அதில் on off என்று இரண்டு தேர்வுகள் இருக்கும் அதனை on செய்யவும் .இதன் பின்னர் கெல்லே Add multiple notes taxt என கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்களின்பெயரினை பதிவு செய்யவும் .
Application Download Link :
⇛ அதற்க்கு கீழே Animation என கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்து உங்களின் பெயர் எந்த animation effect ல் தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்யவேண்டும் .
⇛ இதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Animation speed என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கும் animation effect ன் வேகத்தை மாற்றிக்கொள்ள பயன்படும் ,
⇛ இதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Slide Duration என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் பெயர் எவ்வளவு நேரம் உங்களின் navigation bar ல் தெரியவேண்டும் என்பதை தேர்வு செய்ய பயன்படுகிறது .
⇛ இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வின் மூலமாக உங்களின் பெயர் எந்த கலரில் தெரியவேண்டும் எவ்வளவு பெரிதான எழுத்தாக தெரியவேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும் இதற்க்கு கீழே உள்ள தேர்வினை எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை .
⇛ இதன் பின்னர் இறுதியாக அந்த பக்கத்தின் மேலே வலதுபுறமாக கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை on செய்து வைத்துக்கொள்ளவும் .
உங்களின் புகைப்படத்தை navigation Bar ல் தெரிய வைக்க :
⇛ இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை navigation bar ல் தெரிய வைப்பதற்கு இடது பக்கமிருந்து வலது பக்கமாக அந்த பக்கத்தை தள்ளவும் .
⇛ இப்போது ஒரு பக்கம் தோன்றும் அதில் choose your photo என கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்யுது உங்களின் புகைப்படம் எந்த effect ல் தெரிய வேண்டும் என்பதையும் தேர்வு செய்தால் பொது உங்களின் புகைப்படம் உங்களின் navigation bar தெரியும் .
No comments:
Post a Comment