Saturday, December 14, 2019

Instant personal Loan Apply for Online using cashwin loan app up to 20,000 with application Download Link

     Instant personal Loan Apply for Online using cashwin loan                                                app up to 20,000





Introduction :


➤   à®‡à®¨்த application பெயர் cashwin   à®‡à®¨்த application யை பயன்படுத்தி ஆன்லைன் à®®ூலமாக எப்படி கடன் பெà®±ுவது என்பதை இந்த பதிவில் காணலாà®®்.

➤  இந்த application  à®®ூலமாக  நாà®®் குà®±ைந்தது 1000 à®°ூபாய் à®®ுதல் அதிகப்பற்றமாக 20,000à®°ூபாய் வரையிலான பணத்தை கடனாக பெà®± à®®ுடியுà®®் .

➤ இந்த application -வழியாக எந்த நேரத்தில் வேண்டுà®®ானாலுà®®் கடன் பெà®±  à®®ுடியுà®®் 24*7 .

➤   à®‡à®¨்த application à®®ூலமாக பெறப்படுà®®்கடானுக்கு வட்டிவிகிதம் சற்à®±ு அதிகம் என்பது குà®±ிப்பிட தக்கது .

➤   à®®ேலுà®®் இந்த application à®®ூலமாக அனைவராலுà®®் கண்டிப்பாக கடன் பெà®± à®®ுடியுà®®் .இந்த application ஆனது kreditbee application போன்à®±ே செயல்படுà®®் .


➤   à®®ேலுà®®் இந்த application-ல் கடன் பெà®± à®®ிகவுà®®் குà®±ைந்த ஆவணங்களே போதுà®®ானது .

➤   à®‡à®¤ுமட்டுà®®ின்à®±ி இந்த application ல் கடன் வாà®™்க காத்திà®°ுக்க வேண்டிய அவசியமில்லை .உடனடியாக கடன் தொகையை பெà®± à®®ுடியுà®®் .

தேவைப்படுà®®் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதாà®°் அட்டை,
4.நீà®™்கள் பணிபுà®°ியுà®®் நிà®±ுவனத்தின் à®®ுகவரி  பற்à®±ிய தகவல் ,
5.தற்போதைய à®®ுகவரி பற்à®±ிய தகவல் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேà®±்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதாà®°் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் .

Application Download link:


விண்ணப்பிக்க குà®±ைந்த பற்à®± தகுதி :

1.குà®±ைந்தது 18 வயது பூà®°்த்தி செய்திà®°ுக்க வேண்டுà®®் 58 வயதிà®±்குள் இருக்க வேண்டுà®®் .
2.à®®ாத வருà®®ானத்திà®±்கு வேலை செய்பவராக இருக்க வேண்டுà®®் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டுà®®் .



Application download link:



வட்டி விகிதம் :


➤ இந்த application உங்களுக்கு வழங்கப்படுà®®் கடனுக்கு வட்டிவிகிதம் ஆனது சற்à®±ு அதிகம் ஆண்டுக்கு 36% வரையில் வட்டி பிடித்தம் இருக்குà®®் .

 ➤ à®’à®°ு à®®ாதத்திà®±்கான வட்டிவிகிதம் அதிகப்பற்றமாக 3% வரையில் இருக்குà®®் என்பது குà®±ிப்பிட தக்கது ,இந்த application வட்டி விகிதம் KreditBee வட்டியுà®®் à®’à®°ே à®®ாதிà®°ியே இருக்குà®®் .

➤ உங்களின் அவசர தேவைக்கு எளிதில் கடன் பெà®± à®®ுடியுà®®் .

கடன் வழங்கப்படுà®®் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படுà®®் கடன் தொகையானது குà®±ைந்தது 1,000 à®°ூபாய் à®®ுதல் அதிகப்பற்றமாக 20,000à®°ூபாய் வரையில் கடன் பெà®± à®®ுடியுà®®்   .

➤ ஆரம்பத்தில் உங்களுக்கு à®’à®°ு சிà®±ிய அளவிலான தொகையே கடனாக வழங்கப்படுà®®் அதனை எடுத்து à®®ீண்டுà®®் à®®ுà®±ையாக செலுத்துà®®் பொது உங்களுக்கு வழங்கப்படுà®®் கடன் தொகையின் அளவு அதிகரிக்கப்படுà®®் என்பது குà®±ிப்பிட தக்கது .



திà®°ுப்பி செலுத்த வழங்கப்படுà®®் கால அளவு :

➤ இந்த application ல் வாà®™்குà®®் கடனுக்கு குà®±ைந்தது 7 நாட்கள் à®®ுதல் அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் கடனை திà®°ுப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

மற்à®± சேவை கட்டணம் :

➤ இந்த application-ல் வாà®™்குà®®் கடனுக்கு சேவை கட்டணமாக à®°ூபாய் 280 பிடித்தம் இருக்குà®®் .à®®ேலுà®®் GST கட்டணமாக à®°ூபாய் 50 பிடித்தம் இருக்குà®®் என்பது குà®±ிப்பிட தக்கது .இவை அனைத்து பிடிதங்களுà®®் பிடித்து à®®ீதமுள்ள தொகையானது உங்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படுà®®் .

விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை :

➤  à®®ுதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுà®™்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  à®®ூலமாக உறுதி செய்து கொள்ளுà®™்கள் .இதன் பின்னர் இந்த application யை Login செய்வதற்கான à®’à®°ு password யை உருவாக்கிக்கொள்ளவுà®®் .


➤  à®®ுதலில் இந்த application à®®ூலமாக 20000à®°ூபாய் வரையில் கடன் வாà®™்க à®®ுடியுà®®் இதனை உங்களுக்கு காண்பிக்கப்படுà®®் .

➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெà®±ுவதற்கான விண்ணப்பத்தினை பூà®°்த்தி செய்ய வேண்டுà®®் .

➤ à®®ுதலில் Personal Info  என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .

➤ இதில் உங்களின் பெயர் ,கல்வி தகுதி ,நீà®™்கள் திà®°ுமணம் ஆனவரா இல்லையா ?,உங்களின் à®®ின்னஞ்சல் à®®ுகவரி ,ஆகிய தகவல்களை பதிவு செய்யவுà®®் இதனை தொடர்ந்து அதற்க்கு கீà®´ே உங்களின் தற்போதைய à®®ுகவரி பற்à®±ிய தகவலை பதிவு செய்யவுà®®் .

➤ நீà®™்கள் தற்போது வசிக்குà®®் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட என்பதையுà®®் தேà®°்வு செய்து விட்டு கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் continue என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .  


➤ இதன் பின்னர் Work Info பற்à®±ிய தகவலை பதிவு செய்யவேண்டுà®®் .


➤ இதில் உங்களின் நிà®±ுவனம் பற்à®±ிய அனைத்து தகவலையுà®®் பதிவு செய்யவேண்டுà®®் .

➤ à®®ுதலாவதாக உங்களின் நிà®±ுவனம் எந்த வகையான நிà®±ுவனம் என்பதை தேà®°்வு செய்யவேண்டுà®®் இதனை பின்னர் உங்கள் நிà®±ுவனத்தின் பெயர் நிà®±ுவனத்தில் நீà®™்கள் வகிக்குà®®் பதவி உங்கள் நிà®±ுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களுக்கு எத்தை நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது நுண்களின் à®®ாத வருà®®ானம் எவ்வளவு ,ஆகிய தகவலை பதிவு செய்ய வேண்டுà®®் .


➤ இதன் பின்னர் உங்களின் நிà®±ுவனத்தின் à®®ுகவரியை பதிவு செய்ய வேண்டுà®®் இவை அனைத்தையுà®®் பதிவு செய்தபின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் continue என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் . 

➤ இதன் பின்னர்  contact Info  என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .

➤ இதில் உங்களின் Reference contactயை தேà®°்வு செய்யவேண்டுà®®் .மற்à®± application ல் 2 reference contact காலை மட்டுà®®் தேà®°்வு செய்தால் பொது ஆனால் இந்த application ல் à®®ொத்தம் 4 reference contact-யை  தேà®°்வு செய்யவேண்டுà®®்  


➤ இதில் à®®ுதலாவதாக உங்களின் குடுà®®்ப உறுப்பினர்களில் à®’à®°ுவரை தேà®°்வு செய்ய வேண்டுà®®் .இதில் அவர் உங்களுக்கு என்ன உறவு à®®ுà®±ை மற்à®±ுà®®் அவருடைய பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டுà®®் .


➤ இரண்டாவது Reference உங்களுடைய சொந்தக்காà®°à®°்களில்  à®’à®°ுவரின் பெயர் à®®ாà®±்றம் அவருடைய தொலைபேசி எண்ணினை தேà®°்வு செய்ய வேண்டுà®®் .இதனை பதிவு செய்த பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .

➤ à®®ூன்à®±ாவது மட்டுà®®் நான்காவது reference contact உங்களின் நண்பர்களின் பெயர்களை தேà®°்வு செய்து அவர்களின் தொலைபேசி எண்ணினை தேà®°்வு செய்யவேண்டுà®®் .

➤ இதன் பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் continue என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .

➤ அடுத்ததாக உங்களின் வங்கி பற்à®±ிய தகவலை தேà®°்வு செய்ய வேண்டுà®®் 


➤  இதில் உங்களின் வங்கியின் IFSC எண் மற்à®±ுà®®் உங்கள் வங்கியின் கணக்கு எண்ணினை பதிவு செய்யவேண்டுà®®் .இதனை பதிவு செய்த பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் SAVE என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .

➤  இப்போது உங்களின் கடன் தொகைப்பற்à®±ிய அனைத்து தகவல்களுà®®் காண்பிக்கப்படுà®®் அதில் உங்கள் கடன் தொகை ,வட்டிவிகிதம் ,GST ,சேவை கட்டணம் ,மற்à®±ுà®®் உங்களின் வாà®™்கி கணக்கிà®±்கு வருà®®் à®®ீதமுள்ள தொகை ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படுà®®்.
அடுத்ததாக உங்களின் KYC ஆர்வங்களை பதிவேà®±்றம் செய்யவேண்டுà®®் .

➤ இதில் உங்களின் ஆதாà®°் அட்டையின் à®®ுன்பக்கம் மற்à®±ுà®®் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேà®±்றம் செய்யவுà®®் .


➤  இதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் à®®ுன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேà®±்றம் செய்யவுà®®் .அதன் கீà®´ே கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் Next என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் இப்போது உங்களின் பான் எண் மட்டுà®®் உங்களின் பெயர் ஆகியவைகள் காண்பிக்கப்படுà®®் அதனை உறுதி செய்யவுà®®் .
இதன் பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் confirm and continue என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .


➤  அடுத்ததாக உங்களின் புகைப்படத்தை பதிவேà®±்றம் செய்யவேண்டுà®®் .

➤  இதற்கு your selfie என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்து உங்களின் புகைப்படத்தை பதிவேà®±்றம் செய்யவுà®®் . 


➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகை மற்à®±ுà®®் சேவைகட்டன GST கட்டணம் ,வட்டி ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படுà®®் .இவை அனைத்துà®®் உங்களுக்கு சம்மத்தம் என்தால் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் confirm என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்து உங்களின் கடன் தொகையை பெà®±்à®±ுக்கொள்ளலாà®®் .


குà®±ிப்பு :

➤ இந்த application வாà®™்குà®®் கடனுக்கான வட்டி à®®ிகவுà®®் அதிகம் இதனை தெà®°ிந்துகொண்டு அதன் பின்னர் உங்களுக்கு கட்டாயம் கடன் தேவை என்à®±ால் மட்டுà®®் கடன் பெறவுà®®் .

இந்த application ஆனது அநியாய வட்டி வழங்க கூடிய à®’à®°ு அப்ப்ளிகாடின் ஆக்குà®®் .


No comments:

Post a Comment