Tuesday, December 3, 2019

Top 5 zero balance saving Account Opening Online

         Top 5 zero balance saving  Account Opening Online

Introduction :

⇛  இந்த பதிவில் வங்கிக்கு செல்லாமல் உங்களின் வீட்டில் இருந்து ஒரு Zero Balance Account  யை துவங்க சிறந்த 5 வங்கிளையும் அதில் உள்ள சிறந்த சேவைகளையும் இந்தப்பதிவில் பார்க்கலாம் .

⇛  இந்த பதிவில் உள்ள அனைத்து வங்கிகளையும்  பயன்படுத்தி அதனுடைய அணுவத்தில் இந்த பதிவினை பதிவிடுகிறேன் .

இந்த பதிவில் 5வதாக உள்ள வங்கி:

Fincare Bank  :

⇛  இந்த வங்கியை பொறுத்தவரையில் நீங்கள் வங்கிக்கு போக தேவை இல்லை முற்றிலுமாக உங்களின் வீட்டில் இருந்துகொண்டே ஒரு zero Balance கணக்கினை துவங்கலாம் .எந்த ஒரு தருணத்திலும் வங்கியை நாட தேவை இல்லை .

⇛  Full KYC verify செய்வதற்கு உங்களின் இந்த வங்கியில்  இருந்து உங்களின் வீடு தேடி வங்கியின் பணியாளர்கள் வந்து உங்களின் தகவலை பெற்றுக்கொள்வார்கள் .

⇛  இந்த வங்கியில் உங்களின் zero balance கணக்கினை துவங்க ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இருந்தால் பொது .

வங்கியின் சிறப்பம்சங்கள் :

1.இலவசமாக ATM card வழங்கப்படும் ,
2.ஒரு மாதத்திற்கு 8 முறை எந்த ATM இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம் ,
3.வங்கிக்கு செல்ல தேவை இல்லை ,
4.எந்த ஒரு குறைந்த பற்ற  தொகையும் கணக்கில் வைத்திருக்க தேவை இல்லை ,
5.இந்த கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகைக்கு 7% வரையில் வட்டி வழங்கப்படுகிறது ,
6.Fixed Deposit  பணம் வைத்திருந்தாள் 9%வரையில் வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது ,

குறைகள் :

⇛  இந்த வங்கியின் எண்ணினை தமிழ் நாட்டில் மிகவும் குறைவு ஓரிரு இடங்களில் மட்டுமே இந்த வங்கி உள்ளது .இதனால் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது .

1.personal loan ,credit card வசதி இல்லை .
2.நகர் புறங்களில் மட்டுமே இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது .
3.passbook வசதிஇல்லை ,
4.cheque book வசதி இல்லை ,

குறிப்பு :

⇛  மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வங்கியில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது ,வங்கிக்கு செல்ல தேவை இல்லை .

அடுத்து 4-வது இடத்தில் உள்ள வங்கி

DIGI Bank  

⇛  இந்த வந்கயும் Zero Balance Account துவங்குவதற்கு ஒரு சிறந்த வங்கியாகும் .இந்த வங்கியை பொறுத்தவரையில் வங்கிக்கு போகாமல்  உங்களால் ஒரு வங்கி கணக்கினை துவங்க முடியும் .மேலும் இந்த வங்கியானது நகர் புறங்களில் மட்டுமே  தற்போது உள்ளது .

⇛  இந்த வங்கியை பொறுத்தவரையில் வீட்டில் இருந்துகொண்டே ஒரு கணக்கினை துவங்க முடியும் ,இதற்க்கு உங்களின் ஆதார் அட்டை தற்போது உள்ள முகவரியில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிட தக்கது .

வங்கியின் சிறப்பம்சங்கள் :

1.இலவசமாக ATM card வழங்கப்படும் ,
2.ஒரு மாதத்திற்கு 5 முறை எந்த ATM இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம் ,
3.வங்கிக்கு செல்ல தேவை இல்லை ,
4.எந்த ஒரு குறைந்த பற்ற  தொகையும் கணக்கில் வைத்திருக்க தேவை இல்லை ,
5.இந்த கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகைக்கு 7% வரையில் வட்டி வழங்கப்படுகிறது ,
6.personal loan 15  வரையில் வழங்கப்படுகிறது ,

குறைகள் :

1.இந்த வங்கியின் எண்ணினை தமிழ் நாட்டில் மிகவும் குறைவு ஓரிரு இடங்களில் மட்டுமே இந்த வங்கி உள்ளது .இதனால் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது .
2.சென்னையில் மட்டும் 3கிளைகள் உள்ளது குறிப்பிட தக்கது
3.credit card வசதி இல்லை .
4.நகர் புறங்களில் மட்டுமே இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது .
5..passbook வசதிஇல்லை ,
6.cheque book வசதி இல்லை ,

குறிப்பு :

⇛  மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வங்கியில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது ,வங்கிக்கு செல்ல தேவை இல்லை .

அடுத்ததாக 3 வது  இடத்தில் உள்ள வங்கி 

Indian Bank :

⇛  இந்த வங்கியை பொறுத்தவரையில் zero balance கணக்கினை online வழியாக துவங்கினாலும் ஒரு முறையாவது உங்களின் வங்கியை நேரில் சென்று உங்களின் Full KYC  பதிவு செய்து உறுதி செய்யவேண்டும் .

⇛  அவ்வாறு செய்ய வில்லை என்றால் இந்த கணக்கினை அதிகப்பற்றமாக ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் .

⇛  இந்த வங்கியில் உங்களின் zero balance கணக்கினை துவங்க ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இருந்தால் பொது .

⇛  நீங்கள் கணக்கினை துவங்கிய அடுத்த 7நாட்களுக்குள் உங்களுக்கு ATM அட்டை உங்களின் முகவரிக்கு அனுப்பப்படும் .

வங்கியின் சிறப்பம்சங்கள் :

1.இலவசமாக ATM card வழங்கப்படும் ,
2.ஒரு மாதத்திற்கு 3 முறை எந்த ATM இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம் ,
3.எந்த ஒரு குறைந்த பற்ற  தொகையும் கணக்கில் வைத்திருக்க தேவை இல்லை ,
4.இந்த கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகைக்கு 3.5% வரையில் வட்டி வழங்கப்படுகிறது ,

குறைகள் :

1.வங்கிக்கு போகவேண்டும் ,
2.passbook இல்லை ,
3.cheque book வசதியை பெற பணம் கட்ட வேண்டும் .
4.வங்கியில் உங்களின் சந்தேகங்களுக்கு சரியான பதிலளிக்க மாட்டார்கள் .
5.தனிநபர் கடன் வசதி குறைவு .

குறிப்பு :

மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வங்கியில் மிகவும் குறைந்த  வட்டி விகிதம் வழங்கப்படுகிறது ,

அடுத்ததாக 2 வது  இடத்தில் உள்ள வங்கி 

SBI Bank 

⇛  இந்த வங்கியை பொறுத்தவரையில் zero balance கணக்கினை online வழியாக துவங்கினாலும் ஒரு முறையாவது உங்களின் வங்கியை நேரில் சென்று உங்களின் Full KYC  பதிவு செய்து உறுதி செய்யவேண்டும் .

⇛  அவ்வாறு செய்ய வில்லை என்றால் இந்த கணக்கினை அதிகப்பற்றமாக ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் .

⇛  இந்த வங்கியில் உங்களின் zero balance கணக்கினை துவங்க ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இருந்தால் பொது .

⇛  இந்த வங்கியில் கணக்கு துவங்கினால் உங்களின் ATM அட்டையை நீங்கள் வங்கிக்கு சென்று தான் பெற்றுக்கொள்ள வேண்டும் .

வங்கியின் சிறப்பம்சங்கள் :

1.இலவசமாக ATM card வழங்கப்படும் ,
2.ஒரு மாதத்திற்கு 3 முறை எந்த ATM இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம் ,
3.எந்த ஒரு குறைந்த பற்ற  தொகையும் கணக்கில் வைத்திருக்க தேவை இல்லை ,
4.இந்த கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகைக்கு 3.5% வரையில் வட்டி வழங்கப்படுகிறது ,
5.மின்னஞ்சல் வழியாக உங்களின் மாத வரவு செலவுகளை ஸ்டேட்மென்ட் ஆக அனுப்பப்படும் .

குறைகள் :

1.வங்கிக்கு போகவேண்டும் ,
2.passbook இல்லை ,
3.cheque book வசதியை பெற பணம் கட்ட வேண்டும் .
4.வங்கியில் உங்களின் சந்தேகங்களுக்கு சரியான பதிலளிக்க மாட்டார்கள் .
5.அதிக கட்டணம் பிடித்தம் இருக்கும் ,
6.ஒரு வருடத்திற்கு அதிகப்பற்றமாக 2 இலட்சம்  வரையில் மட்டுமே வரவு செலவுகளை கையாள முடியும் .

குறிப்பு :

⇛  வங்கிகளில் மிகவும் மோசமான வங்கி என்றால் SBI வாங்கியே அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ,அடிக்கடி கட்டண மாற்றம் அறிவிக்கப்படும் ,

⇛  மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வங்கியில் மிகவும் குறைந்த  வட்டி விகிதம் வழங்கப்படுகிறது ,

⇛  வங்கியில் எந்த ஒரு சந்தேகத்தையும் யாரிடம் கேட்டாலும் சரியான பதிலளிக்க மாட்டார்கள் .

⇛  அடுத்ததாக 1 வது  இடத்தில் உள்ள வங்கி

Kotak Bank 

⇛  இந்த வங்கியை பொறுத்தவரையில் zero balance கணக்கினை online வழியாக துவங்கினாலும் ஒரு முறையாவது உங்களின் வங்கியை நேரில் சென்று உங்களின் Full KYC  பதிவு செய்து உறுதி செய்யவேண்டும் .

⇛  அவ்வாறு செய்ய வில்லை என்றால் இந்த கணக்கினை அதிகப்பற்றமாக ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் .

⇛  இந்த வங்கியில் உங்களின் zero balance கணக்கினை துவங்க ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இருந்தால் பொது .

⇛  உங்களுக்கு ATM அட்டை வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் தொலைபேசி Application வழியாக 199ரூபாய் செலுத்தி உங்களுக்கான ATM அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் .ATM அட்டை உங்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும் .

வங்கியின் சிறப்பம்சங்கள் :

1.passbook வாங்க முடியும் .
2.ஒரு மாதத்திற்கு 5 முறை எந்த ATM இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம் ,
3.எந்த ஒரு குறைந்த பற்ற  தொகையும் கணக்கில் வைத்திருக்க தேவை இல்லை ,
4.இந்த கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகைக்கு 6% வரையில் வட்டி வழங்கப்படுகிறது ,
5.தேவை இல்லாமல் எந்த ஒரு தொகையும் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட மாட்டாது .
6.அதிக கட்டண பிடித்தம் இருக்காது  ,
7.Personal Loan,Credit வசதி வழங்கப்படும் .
8.குறைந்த வட்டியில் தனிநபர் கடன் ,
9.வங்கியில் எந்த ஒரு சந்தேகத்திற்கும் நல்ல முறையில் பதிலளிப்பார்கள் .

குறைகள் :

1.வங்கிக்கு போகவேண்டும் ,
2.ATM அட்டைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் ,
3.cheque book வசதியை பெற பணம் கட்ட வேண்டும் .
4.ஒரு வருடத்திற்கு அதிகப்பற்றமாக 2 இலட்சம்  வரையில் மட்டுமே வரவு செலவுகளை கையாள முடியும் .

No comments:

Post a Comment