Instant personal Loan up to 50,000 using Cash Bus mobile Application without any paper documents
Introduction:
⇛ இந்த பதிவில் CashBus Loan application-யை பயன்படுத்தி ஆன்லைனில் எப்படி Loan பெறுவது என்பதை இந்த பதிவில் காணலாம் .⇛ இந்த application யை பொருத்தவரையில் உங்களால் 1,000 முதல் அதிகப்பற்றமாக 50,000 ரூபாய் வரையில் உங்களால் கடனாக பெற முடியும் .
⇛ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த குறைந்தது 14 நாட்களில் இருந்து அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .
⇛ 24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .
⇛ மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .
⇛ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .
⇛ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் சற்று அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
Application Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.cashbus.loan&hl=en
தேவைப்படும் ஆவணங்கள்:
1.ஆதார் அட்டை,2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .
6.முகவரி சான்று .
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் :
⇛ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு 33% வரையில் பிடித்தம் செய்யப்படும் .⇛ மற்ற application யை விட இந்த application ல் வட்டி சற்று அதிகமே .
மற்ற சேவை கட்டணம் :
⇛ இது தவிர சேவை கட்டணம் ,GST கட்டணம் பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .Application Download Link:
https://play.google.com/store/apps/details?id=com.cashbus.loan&hl=enபதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்:
1.ஆதார் அட்டை,2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
விண்ணப்பிக்க தகுதி:
1.இந்தியராக இருக்க வேண்டும் ,2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது முதல் 56 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.குறைந்த கால கடன்2.நீண்ட கால கடன்கள் வழங்க படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
⇛ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .⇛ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
⇛ இதன் பின்னர் உங்களின் Application யை login செய்வதற்கான ஒரு password யை உருவாக்கிக்கொள்ளவும் .
⇛ இதன் பின்னர் Main Menu தோன்றும் அதில் Apply என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .
⇛ இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
இதில் முதலாவதாக personal Info
⇛ இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் மதம் ,நீங்கள் கல்வி பயிலும் மாணவரா இல்லையா ? என்பதை தேர்வு செய்யவேண்டும் .
⇛ இதன் பின்னர் நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?என்பதை பூர்த்தி செய்துவிட்டு உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் தற்போது வகிக்கும் இடத்தின் pincode எண்ணினை பதிவு செய்து விட்டு என்ன காரணத்திற்கு இந்த கடனை பெற விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ அடுத்ததாக Work Info பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .
⇛ இதில் உங்களின் பள்ளியின் பெயர் ,உங்களின் கல்வி தகுதி ,உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல் மற்றும் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நிறுவனத்தில் நீங்கள் வகிக்கும் பதவி ,நீங்கள் பணிபுரியும் நிறுவனம் எந்த மாதிரியான நிறுவனம் ,உங்களின் வருமானம் எவ்வளவு ?உங்களின் மொத்த பனி அனுபவம் ,தற்போதைய நிறுவனத்தில் உங்களின் பனி அனுபவம் மட்டும்
⇛ நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதனை தொடர்ந்து Residence Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
⇛ இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .
⇛ முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்து அவர்களுடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் .
⇛ இதன் பின்னர் அதற்க்கு கீழே உங்களின் face book ,whatsapp மற்றும் skype ID யை பதிவு செய்யவேண்டும் இது கட்டாயம் பதிவு செய்ய தேவை இல்லை நீங்கள் விரும்பினால் பதிவு செய்யலாம் .
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதன் பின்னர் Credit Authorization என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
⇛ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
⇛ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next Step என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
⇛ இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு கடன் தொகை வழங்கப்படும் .
⇛ இதன் பின்னர் 24 முதல் 48 மணிநேரத்திற்குள் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு Notification மூலமாக தெரிவிக்கப்படும் அல்லது SMS மூலமாக உங்களுக்கு தெரிவிக்கப்படும் .
⇛ இதன் பின்னர் உங்களின் application திறந்தாள் உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக பெற தகுதி உள்ளது என்பதை காண முடியும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடன் தொகை வேண்டும் என்றால் final confirmation யை பதிவு செய்யவேண்டும் .
⇛ இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவிட வேண்டும் அதில் உங்களின் IFSC எண் மற்றும் உங்களின் வாங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்யவேண்டும் .
⇛ உங்களுக்கு கடன் பெற தகுதி இல்லையென்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .
⇛ மேலும் இந்த Application ல் வழங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
No comments:
Post a Comment