Sunday, December 8, 2019

Instant personal loan Up to 500,000 using Afinoz Loan App with application download Link


Instant personal loan Up to 500,000 using Afinoz Loan App.         with application download Link 

    



Introduction :


➤  இந்த application-யை பொறுத்தவரையில் உங்களுக்கு குறைந்தது 10000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10 இலச்சம் ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும் .

➤  மேலும்  இந்த application மூலமாக உங்களுக்கான கடன் தொகையை எந்தெந்த பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் எந்தெந்த  அளவிலான வட்டி விகிதத்தில் எவ்வளவு கால தவணையில் கடன் விளங்குகிறது என்பதை உங்களுக்கு காண்பிக்கும் அதில் எந்த எது சிறந்தது என்பதை நீங்கள் தேர்வு செய்து அந்த நிறுவனத்தில் நீந்தல் நேரடியாக கடன் தொகையை பெற விண்ணப்பிக்க முடியும் .



➤  இந்த application ல் நீங்கள் கடன் வாங்க தேவைப்படும் ஆவணக்கள் உங்களின் கடன் தொகை பொறுத்து மாறுபடும் .


➤  மிகவும் எளிதில் இந்த application -ல் கடன் வாங்க முடியும் .

தேவைப்படும் ஆவணங்கள்

1.ஆதார் அட்டை
2.பான் எண்
3.சுய முகவரி
4.வங்கி எண் .
5.மின்னஞ்சல் முகவரி
6.வங்கி ஸ்டேட்மென்ட் ,
7.Salary Slip ,
8.தற்போதைய முகவரிக்கான ஆவணங்கள் .

கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் காலம்:
⇛  இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 1வருடம் முதல் அதிகப்பற்றமாக 5வருடங்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

⇛  மேலும் நீங்கள் கடனை செலுத்த எடுத்து கொள்ளும் நேரத்தை பொறுத்து உங்களின் வட்டி விகிதம் மாறுபடும் .

Application Download Link :


மேலும் தேவைப்படும் விபரங்கள் 

1.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர்
2.நிறுவனத்தின் முகவரி ,

பதிவேற்றம் செய்ய வேண்டிய  ஆவணங்கள்

1.உங்களின் புகைப்படம்,
2.ஆதார் அட்டை
3.பான் அட்டை,
4.வங்கி ஸ்டேட்மென்ட் ,
5.Salary Slip ,
6.தற்போதைய முகவரிக்கான ஆவணங்கள் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்

⇛  இந்த application-ல்  நீங்கள் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது  குறைந்தது 10% முதல் அதிகப்பற்றமாக 38% வரையில் வழங்கபடுகிறது .

⇛  ஒருஒரு நிறுவனத்திற்குமான வட்டிவிகிதமானது மாறுபடும் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் வட்டி குறைவோ அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்து கடனை பெற்றுக்கொள்ள முடியும் .


⇛  மேலும் சேவை கட்டணம் நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்தை பொறுத்து  மாறுபடும்  .

வழங்கப்படும் கடன் தொகையின் அளவு 

⇛  இந்த application -ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 10,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,00,000 ரூபாய் வரையில் வழங்கபடுகிறது .
வழங்கப்படும் கடன்கள் :

⇛  1,தனிநபர் கடன் ,
⇛  2,தொழிற்கடன் .
விண்ணப்பிக்கும் முறை

⇛  முதலில் இந்த application-யை-பதிவிறக்க செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


⇛  இதன் பின்னர் உங்களுக்கான   OTP எண்ணினை பதிவு செய்து  உறுதிசெய்து கொள்ளவும் .

⇛  இப்போது உங்களின் தொலைபேசி எண்ணானது verify செய்யப்படும் .


⇛  இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .  
இதன் பின்னர் உங்களுக்கு என்ன கடன் தேவை என்பதை தேர்வு செய்யவேண்டும் .


⇛  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரினை பதிவு செய்யவேண்டும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

⇛  அடுத்ததாக தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் உங்களின் மொத்த பணி அனுபவ வருடத்தை பதிவு செய்யும் .

⇛  இதனை தொடர்ந்து உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதையும் இந்த சம்பள தொகை எந்த வழியில் உங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும் .



⇛  இதனை தொடர்ந்து நீங்கள் ஏதாவது கடன் தொகையை emi செலுத்தி வந்தால் அந்த பணத்தின் அளவினை குறிப்பிட வேண்டும் .மேலும் இதனை தொடர்ந்து உங்களின் மாவட்டத்தை தேர்வு செய்யவேண்டும் .

⇛  இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக தேவைப்படுகிறது என்பதை தேர்வு செய்யவும் .


⇛  இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதிசெய்துகொள்ளவும் .


⇛  இதன் பின்னர் உங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் பக்கம் தோன்றும் அதில் முதலாவதாக 

⇛  உங்களின் பெயர் ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் முகவரி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகியைகளை பதிவு செய்யவும் .இப்போது உங்களுக்கான கடன் தொகை நீங்கள் வாங்கும் சம்பளம் ஆகிய தகவல்களை வைத்து உங்களுக்கு எந்தெந்த நிறுவனங்கள் கடன் வழங்க உள்ளது எவ்வளவு கடன் என்பதும் பற்றிய முழு விளக்கமும் காண்பிக்கப்படும் .



⇛  அதில் எந்த நிறுவனத்தில் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் உள்ளதோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்யவேண்டும் .

⇛  மேலும் நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தை பொறுத்து நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆவணக்கள் மாறுபடும் உங்களுக்கான வட்டிவிகிதம் மற்றும் சேவை கட்டணம் ஆகியவைகள் மாறுபடும் .

⇛  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை பெற எந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளதோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்யவும் 



⇛  உதாரணமாக HDFC வங்கி அல்லது ஐசிசி வங்கி தேர்வு செய்தால் அதில் என்னென்ன ஆவணக்கள் தேவைப்படுகிறதோ அதனை பதிவு செய்யவேண்டும் 

⇛  மேலும் இதனை தொடர்ந்து உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா அல்லது ஆகாதவரா என்பதை தேர்வு செய்யவும் ,அடுத்ததாக உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


⇛  அடுத்ததாக உங்களின் KYC Documents யை பதிவேற்றம் செய்வதற்கான பக்கம் தோன்றும் .

⇛  இதில் உங்களின் புகைப்படம் ,உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ,உங்களின் பான் அட்டை முன்பக்கம்  ஆகியவைகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளவும் .



⇛  உங்களின் தபோதய முகவரிக்கான ஆவணத்தை தேர்வு செய்து அதனை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .மேலும் உங்கள் வங்கியின் இறுதி மூன்று மத ஸ்டேட்மென்ட் யை பதிவேற்றம் செய்யவேண்டும் மேலும் உங்களின் salary slip இறுதி மூன்று மாதத்திற்கான salary slip பதிவேற்றம் செய்யவேண்டும் .  


⇛  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

⇛  இதன் பின்னர் உங்களின் அணைத்தது ஆவணக்களும் சரிபார்க்கப்பட்டு நீங்கள் பதிவேற்றம் செய்யாத ஆவணங்களை உங்களிடம் பதிவேற்றம் செய்ய சொல்லி உங்களிடம் நீங்கள் விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்டு அதற்கான வழிமுறைகளை உங்களுக்கு வாங்குவார்கள் .

⇛  மேலும் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருக்கும் பற்றத்தில் உங்களின் அனைத்து ஆவணங்களும் பெற்றுக்கொண்டு உங்களுக்கு உடனடியாக கடன் தொகை வழங்கப்படும் .

No comments:

Post a Comment