Wednesday, December 25, 2019

Instant personal loan up to 1 lak using Incred loan app with application download link

          Instant personal loan up to 1 lak using Incred loan





Introduction :

⇛  இந்த பதிவில் Icred Loan  application-யை பயன்படுத்தி ஆன்லைனில் எப்படி  Loan பெறுவது  என்பதை இந்த பதிவில் காணலாம் .

⇛  இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 5,000 முதல்  அதிகப்பற்றமாக 100,000 ரூபாய்  வரையில் உங்களால் கடனாக பெற முடியும் .


⇛   இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 3மாதங்கள்  முதல்   அதிகப்பற்றமாக 60 மாதங்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

⇛  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .


⇛  மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .

⇛  மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் சற்று அதிகம்  என்பது குறிப்பிட தக்கது .



Application Download Link :



தேவைப்படும் ஆவணங்கள்:


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .
6.வங்கி ஸ்டேட்மென்ட் ,

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் :


⇛  இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு குறைந்தது 10% முதல்  20% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

மற்ற சேவை கட்டணம் :


⇛  இது தவிர சேவை கட்டணம்  ,GST கட்டணம்  பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .


Application Download Link:




பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்:


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
5.வங்கி ஸ்டேட்மென்ட் ,


விண்ணப்பிக்க தகுதி: 

1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.20 வயது முதல் 56 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.


வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன்
2.நீண்ட கால கடன்கள் வழங்க படுகிறது .

 கடனை செலுத்துவதற்கான காலம் :

 ⇛  இந்த application வழியாக வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு குறைந்தது 3 மாதங்கள் முதல் அதிகப்பற்றமாக 60மாதங்கள் வரையில் வழங்க படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

⇛  முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

⇛  இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


⇛  இதன் பின்னர் உங்களின் Application யை  login செய்வதற்கான   ஒரு password யை உருவாக்கிக்கொள்ளவும் .

 ⇛  இதன் பின்னர் Main Menu தோன்றும் அதில்   Get Instant Loan  என்கிற தேர்வு  கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .

⇛  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .

இதில் முதலாவதாக Basic Info 

⇛  இதன் பின்னர் உங்களின் பாலினத்தை தேர்வு செய்யவும் .அடுத்ததாக உங்களின் கல்வி தகுதியை பதிவு செய்யவும் .இதன் பின்னர் நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?என்பதை பூர்த்தி செய்துவிட்டு உங்களின் மின்னஞ்சல் முகவரி ,

⇛  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 

⇛  அடுத்ததாக Current Occupation  பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .


⇛  இதில்  நீங்கள் எந்தமாதிரியான வேளையில் உள்ளீர்கள் ,உங்களின்  வருமானம் எவ்வளவு ?ஆகிய தகவல்களை பதிவு செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

⇛  அடுத்ததாக Current Address   பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .

⇛  இதில் உங்களின் தற்போதைய வீட்டின் முகவரி மற்றும் உங்களின் வீடானது சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பதை தேர்வு செய்யவும் .

⇛  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

⇛   அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இல்லாமல் இருந்தால் இத்துடன் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .


 ⇛  இதன் பின்னர் உங்களின் application திறந்தாள் உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக பெற தகுதி உள்ளது என்பதை காண முடியும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடன் தொகை வேண்டும் என்றால் final confirmation யை பதிவு செய்யவேண்டும் .


⇛  இதன் பின்னர்  உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

⇛  இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

⇛  இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவிட வேண்டும் அதில் உங்களின் IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்யவேண்டும் .


⇛  மேலும் இந்த Application ல் வழங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிட தக்கது .

⇛  மேலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்களின் இணையதள வங்கியின் password யை தரவேண்டாம் ,மேலும் எந்த ஒரு முன்பணமும் செலுத்த கூறினாலும் செலுத்த வேண்டாம் .

InCred is a new-age financial services group that leverages technology and data-science to make lending quick and easy. The InCred group is currently giving loans across 4 categories: Consumer Loans, Affordable Housing Loans, Education Loans and SME Loans. InCred endeavours to disrupt the status quo in traditional lending with its simplified processes and a razor-sharp focus on serving the unique needs and circumstances of borrowers.


For more information, please visit: www.incred.com

No comments:

Post a Comment