Instant short term personal loan up to 15,000 using CashU loan App
Introduction:
➤ இந்த application பெயர் LoanU இந்த application யை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக எப்படி கடன் பெறுவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 3000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ இந்த application -வழியாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடன் பெற முடியும் 24*7 .
➤ இந்த application மூலமாக பெறப்படும்கடானுக்கு வட்டிவிகிதம் சற்று அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
➤ மேலும் இந்த application மூலமாக அனைவராலும் கண்டிப்பாக கடன் பெற முடியும் .இந்த application ஆனது kreditbee application போன்றே செயல்படும் .
➤ மேலும் இந்த application-ல் கடன் பெற மிகவும் குறைந்த ஆவணங்களே போதுமானது .
➤ இதுமட்டுமின்றி இந்த application ல் கடன் வாங்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை .உடனடியாக கடன் தொகையை பெற முடியும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.வங்கி கணக்கு எண் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட்,
4.salary slip .
5.உங்களின் புகைப்படம் .
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application உங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் ஆனது சற்று அதிகம் ஆண்டுக்கு 36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ ஒரு மாதத்திற்கான வட்டிவிகிதம் அதிகப்பற்றமாக 3% வரையில் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது ,இந்த application வட்டி விகிதம் KreditBee வட்டியும் ஒரே மாதிரியே இருக்கும் .
➤ உங்களின் அவசர தேவைக்கு எளிதில் கடன் பெற முடியும் .
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 3,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
➤ ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு சிறிய அளவிலான தொகையே கடனாக வழங்கப்படும் அதனை எடுத்து மீண்டும் முறையாக செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
மற்ற சேவை கட்டணம் :
➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணமாக ரூபாய் 381 பிடித்தம் இருக்கும் .மேலும் GST கட்டணமாக ரூபாய் 68 பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .இவை அனைத்து பிடிதங்களும் பிடித்து மீதமுள்ள தொகையானது உங்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும் .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .இதன் பின்னர் இந்த application யை Login செய்வதற்கான ஒரு password யை உருவாக்கிக்கொள்ளவும் .
➤ இப்பொது உங்களுக்காண கடன் தொகை காண்பிக்கப்படும் அதில் முதல் முறையாக உங்களுக்கு 3000ரூபாய் மட்டுமே வழங்கப்படும் .
➤ இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ முதலில் Credit Authorization என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .அதன் கீழே உங்களின் பான் எண்ணினை பதிவு செய்து அதனை தொடர்ந்து உங்களின் பெயர் உங்களின் பிறந்த வருடம் ,உங்களின் தந்தையின் பெயரையும் பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் confirm and continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
இதற்கு your selfie என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .
➤ அடுத்ததாக Basic Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?உங்களின் மதம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,ஆகிய தகவல்களை பதிவு செய்யவும் இதனை தொடர்ந்து அதற்க்கு கீழே உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவும் .
➤ நீங்கள் தற்போது வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட என்பதையும் தேர்வு செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் Work Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் நிறுவனம் பற்றிய அனைத்து தகவலையும் பதிவு செய்யவேண்டும் .
➤ முதலாவதாக உங்களின் நிறுவனம் எந்த வகையான நிறுவனம் என்பதை தேர்வு செய்யவேண்டும் இதனை பின்னர் உங்கள் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தில் நீங்கள் வகிக்கும் பதவி உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களுக்கு எத்தை நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,ஆகிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் முகவரியை பதிவு செய்ய வேண்டும் இவை அனைத்தையும் பதிவு செய்தபின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் contact Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் Reference contactயை தேர்வு செய்யவேண்டும் .மற்ற application ல் 2 reference contact காலை மட்டும் தேர்வு செய்தால் பொது ஆனால் இந்த application ல் மொத்தம் 4 reference contact-யை தேர்வு செய்யவேண்டும்
➤ இதில் முதலாவதாக உங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் .இதில் அவர் உங்களுக்கு என்ன உறவு முறை மற்றும் அவருடைய பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .
➤ இரண்டாவது Reference உங்களுடைய சொந்தக்காரர்களில் ஒருவரின் பெயர் மாற்றம் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ மூன்றாவது மட்டும் நான்காவது reference contact உங்களின் நண்பர்களின் பெயர்களை தேர்வு செய்து அவர்களின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் வங்கி பற்றிய தகவலை தேர்வு செய்ய வேண்டும்
➤ இதில் உங்களின் வங்கியின் IFSC எண் மற்றும் உங்கள் வங்கியின் கணக்கு எண்ணினை பதிவு செய்யவேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் SAVE என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் கடன் தொகைப்பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் அதில் உங்கள் கடன் தொகை ,வட்டிவிகிதம் ,GST ,சேவை கட்டணம் ,மற்றும் உங்களின் வாங்கி கணக்கிற்கு வரும் மீதமுள்ள தொகை ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும்.
➤ அவை அனைத்தும் பார்த்து விட்டு உங்களுக்கு இந்த கடன் தொகை எடுக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடன் தொகை உங்களின் வாங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பப்படும் .
➤ இதன் புன்னர் இந்த கடன்தொகையை திருப்பி செலுத்தும் தேர்வும் இதன் பின்னர் உங்களுக்கு காண்பிக்கப்படும் .நீங்கள் எடுக்கும் கடன் தொகையை அடுத்த 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் .
➤ அப்படி செலுத்த வில்லை என்றால் நீங்கள் வாங்கிய கடன் தொகையில் இருந்து ஒரு நாளைக்கு 2% வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .
குறிப்பு :
➤ இந்த application வாங்கும் கடனுக்கான வட்டி மிகவும் அதிகம் இதனை தெரிந்துகொண்டு அதன் பின்னர் உங்களுக்கு கட்டாயம் கடன் தேவை என்றால் மட்டும் கடன் பெறவும் .
No comments:
Post a Comment