Wednesday, December 18, 2019

Instant short term personal loan up to 100,000 using 360 Loan App with application Download

Instant short term personal loan up to 100,000 using 360 Loan  App 

Introduction :


⇛  இந்த பதிவில் 360 Loan  application-யை பயன்படுத்தி ஆன்லைனில் எப்படி  Loan பெறுவது  என்பதை இந்த பதிவில் காணலாம் .

⇛  இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 5,000 முதல்  அதிகப்பற்றமாக 100,000 ரூபாய்  வரையில் உங்களால் கடனாக பெற முடியும் .

⇛   இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 14 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 61 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

⇛  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .


⇛  மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .

⇛  இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .

⇛  மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் சற்று அதிகம்  என்பது குறிப்பிட தக்கது .

Application Download Link :



தேவைப்படும் ஆவணங்கள்:


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .


வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் :
⇛  இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு குறைந்தது 18.25% முதல்  58.40% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .


⇛  மற்ற application யை விட இந்த application ல் வட்டி சற்று அதிகமே  .

மற்ற சேவை கட்டணம் :

⇛  இது தவிர சேவை கட்டணம்  ,GST கட்டணம்  பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .



Application Download Link:




பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்:


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

விண்ணப்பிக்க தகுதி: 

1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.20 வயது முதல் 56 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.

வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன்
2.நீண்ட கால கடன்கள் வழங்க படுகிறது .

 கடனை செலுத்துவதற்கான காலம் :

 ⇛  இந்த application வழியாக வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு குறைந்தது 2 மாதங்கள் முதல் அதிகப்பற்றமாக 6 மாதங்கள் வரையில் வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

⇛  முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

⇛  இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


⇛  இதன் பின்னர் உங்களின் Application யை  login செய்வதற்கான   ஒரு password யை உருவாக்கிக்கொள்ளவும் .

 ⇛  இதன் பின்னர் Main Menu தோன்றும் அதில்   Get Instant Approval என்கிற தேர்வு  கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .

⇛  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .


⇛  இதன் முதலில் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


⇛  இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இதில் முதலாவதாக Basic Info 


⇛  இதன் பின்னர் உங்களின் பாலினத்தை தேர்வு செய்யவும் .அடுத்ததாக உங்களின் கல்வி தகுதியை பதிவு செய்யவும் .இதன் பின்னர் நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?என்பதை பூர்த்தி செய்துவிட்டு உங்களின் மின்னஞ்சல் முகவரி ,



⇛  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 

⇛  அடுத்ததாக Current Occupation  பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .

⇛  இதில்  நீங்கள் எந்தமாதிரியான வேளையில் உள்ளீர்கள் ,உங்களின்  வருமானம் எவ்வளவு ?ஆகிய தகவல்களை பதிவு செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

⇛  அடுத்ததாக Current Address   பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .
இதில் உங்களின் தற்போதைய வீட்டின் முகவரி மற்றும் உங்களின் வீடானது சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பதை தேர்வு செய்யவும் .

⇛  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


⇛  இதனை தொடர்ந்து Residence Contact  பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

⇛  இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .


⇛  முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்து அவர்களுடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும்  .

⇛  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



⇛  இதன் பின்னர்  24 முதல் 48 மணிநேரத்திற்குள் உங்களின் அனைத்து தகவல்களும்   சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு Notification மூலமாக தெரிவிக்கப்படும் அல்லது SMS மூலமாக உங்களுக்கு தெரிவிக்கப்படும் .

⇛  இதன் பின்னர் உங்களின் application திறந்தாள் உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக பெற தகுதி உள்ளது என்பதை காண முடியும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடன் தொகை வேண்டும் என்றால் final confirmation யை பதிவு செய்யவேண்டும் .


⇛  இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவிட வேண்டும் அதில் உங்களின் IFSC எண் மற்றும் உங்களின் வாங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்யவேண்டும் .

 ⇛  உங்களுக்கு கடன் பெற தகுதி இல்லையென்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .


⇛  மேலும் இந்த Application ல் வழங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம் என்பது குறிப்பிட தக்கது .

Contact Us :

If you have any questions about using 360 Loan, please contact our online staff for assistance.
Customer service email: customerservice@your360loans.com
Address: 5th Floor, Forum Building, DLF Cyber City, Phase III, Sector 24, Gurugram, Haryana 122002, India


No comments:

Post a Comment