Wednesday, November 27, 2019

Instant short term Personal Loan get within 2 minus only using flexy Money loan App with application Download Link

       Instant  short term Personal Loan get within 2 minus only          using flexy Money loan App with application Download 




Introduction :

➤   இந்த application பெயர் FlexyMoney  இந்த application ஆனது Mini  loan application ஆகும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .



➤ இந்த application -ல் உங்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் குறைவு ஒரு நாளைக்கு 0.65%மட்டுமே வட்டி பிடித்தம் இருக்கும் அதிகப்பற்றமாக ஒரு ஆண்டுக்கு  24%வரையில் வட்டி விகிதம் இருக்கும் .


➤ மேலும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ இந்த application ல் வெறும் இரண்டு நிமிடத்தில் கடன் வாங்க முடியும் மிகவும் வேகமாக உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அடுத்த வினாடியில் உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப படுகிறது .




➤உங்களின் அவசர தேவையை இந்த application ஆனது பூர்த்தி செய்யும் என்பது குறியாக நம்பலாம் .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட்,
4.salary slip .

Application Download link:

https://play.google.com/store/apps/details?id=com.india.beautycash&hl=en

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:

வட்டி விகிதம் :

➤ இந்த application உங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் ஆனது  குறைவு

➤ அதாவது ஒரு நாளைக்கு 0.65% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  உங்களின் அவசர தேவைக்கு இந்த application ஆனது மிகவும் ஏற்றது .உடனடியாக கடன் கிடைக்கும் .

➤மேலும்   இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டிற்கு  24% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

➤ ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு சிறிய அளவிலான தொகையே கடனாக வழங்கப்படும் அதனை எடுத்து மீண்டும் முறையாக செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


 ➤ இப்பொது உங்களுக்காண கடன் தொகை காண்பிக்கப்படும் அதில் முதல் முறையாக உங்களுக்கு 2000ரூபாய் மட்டுமே வழங்கப்படும் .



➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள Get  Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

முதலில் personal Certification என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤ இதில் உங்களின் பெயரை உங்களின் பான் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதுபோல பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் பிறந்த வருடத்தை உங்களின் கல்வி தகுதி பதிவு செய்யவும் .




➤  அடுத்ததாக உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்  பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா?  ,நீங்கள் தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி ,உங்களின் பணி அனுபவ வருடம் ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next  என்கிறதேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதன் பின்னர் உங்களின் நிரந்தர முகவரி மட்டும் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர்  இரண்டு Reference தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .

➤ இதில் முதலாவதாக உங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் .இதில் அவர் உங்களுக்கு என்ன உறவு முறை மற்றும் அவருடைய பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .

➤ இரண்டாவது Reference உங்களுடைய நண்பர்களில் ஒருவரின் பெயர் மாற்றம் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
இதில் முதலாவதாக உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் .



➤  இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் 

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் நிறுவனத்தின் முழு பெயரினை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் பெயரை சுருக்கமாக பதிவு செய்யவும் .

➤  மேலும்  நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில்  உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ,உங்களுக்கு சம்பளம் அளவு?



➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத சம்பளம்  ,உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம்  மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Get Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது மீண்டும் உங்களுக்கு main Menu  அதில் 2000ரூபாய் loan க்கு கீழாக Get Loan என்கிற தேர்வு இருக்கும் அதனை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதில் உங்கள் வங்கியின் பெயர் வங்கிக்கணக்கு எண் ,IFSC எண் ,வங்கி கிளையின் பெயர் ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதன் பின்னர் மீண்டும் Main Menu ல் கொடுக்கப்பட்டிருக்கும் Get Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்கள் கடனுக்கான முழு தகவலும் காண்பிக்கப்படும் .

➤  இதன் பின்னர்  உங்களின்   வாங்கி கணக்கிற்கு 1 ரூபாய் அனுப்பி உங்களின் வங்கிக்கணக்கினை Verify செய்யப்படும் .இதன் பின்னர் நீங்கள் உங்களின் கடனை வாங்க உறுதியளித்த அடுத்த வினாடியில் உங்களின் வங்கி கணக்கிற்கு இந்த கடன் தொகை அனுப்பப்பட்டு விடும் இதன் [பின்னர் அடுத்த 14நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த கடனை திருப்பி செலுத்தி கொள்ள முடியும் .


➤மற்ற application போல இந்த application கடன் வாங்க காத்திருக்க வேண்டிய தேவை இல்லை .உடனடியாக கடன்பெற முடியும் .


No comments:

Post a Comment