Wednesday, November 13, 2019

TNPSC Group-4 Result Declared on tnpsc.gov.in

     TNPSC GROUP-4 RESULT Declared on tnpsc.gov.in

➤ இந்த பதிவில் உங்களின் Group -4 Exam Result எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம் .

➤ தற்போது 2019 ஆம் ஆண்டு tnpsc group -4 தேர்வு எழுதியவர்களுக்கான result வெளியாகியுள்ள நிலையில் அனைவருக்கும் தங்களின் மதிப்பெண்ணனை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாகா இருக்கும் .



➤ அதனை தெரிந்து கொள்ள முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை click செய்யவும்.

                                👉👉👉   http://www.tnpsc.gov.in/ 



➤ இதனை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல பக்கம் தோன்றும் .





 ➤ உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில்  server -1 மற்றும் server -2 என்கிற தேர்வுகள் இருக்கும் .

➤ அதில் server -1என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இப்போது அடுத்த ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் தேர்வு எண்ணினை பதிவு செய்து அதன் அருகில் இருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இப்போது உங்களின் result உங்களின் மதிப்பெண்ணுடன் காண முடியும் .

மேலும் சந்தேகங்களுக்கு கீழே உள்ள  விடியோவை பார்க்கவும் 



➤ மேலும் உங்களின் Rank 8000த்திற்குள் இருந்தால் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது மொத்தம் 6491 இடங்களே உள்ள நிலையில் கூடுதலாக 1500 தேர்வுகள் தேர்வு செய்யலாம் யன எதிர்பார்க்கப்படுகிறது.



➤ அப்படி தேர்வு செய்யும் பற்றத்தில் உங்களின்    Rank 8000த்திற்குள் இருக்கம் பற்றத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கலாம் .


                                                         ALL THE BEST

No comments:

Post a Comment