Saturday, November 9, 2019

whatsApp New update fingerprint lock Access Introduce

                                Whats app  New Update


Introduction :

➤  தற்போது அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த whatsapp fingerprint lock தற்போது அறிமுகப்படுத்த பட்டுள்ளது .இதனை enable செய்வதன் மூலமாக மற்றவர்கள் நமது தொலைபேசியை எடுக்க நேரிடும்போது அவர்கள் நமது whatsapp பக்கங்களை பார்ப்பத்தை தவிர்க்க முடியும் .



➤  ஒரு ஒரு முறையும் உங்களின் whatsapp application யை திறக்கும் போதெல்லாம் உங்களின் fingerprint lock activate ஆகி உங்களின் fingerprint யை பதிவு செய்யும் படி கேக்கும் .இதனால் மற்றவர்களிடமிருந்து நமது சமூக வலைதள பக்கத்தை பாதுகாக்க முடியும் .

மேலும் உங்களின் whatsapp privacy யை யாராலும் பார்க்க முடியாதபடி தரவிர்க்கலாம் .மேலும் இதெற்க்கென தனியாக application கல் தேவை இல்லை .

whatsapp New version Download Link 





Fingerprint Lock Enable செய்வது எப்படி ?

➤  முதலில் உங்களின் whatsapp  பக்கத்தை திறந்து கொள்ளவும் அதன் பின்னர் அந்த பக்கத்தில் வலதுபுறம் மேலே மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்யவும் இதன் பின்னர் அதில் setting என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதில் Account என்கிற  தேர்வினை தேர்வு செய்யவும் அதில் privacy என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்  .



➤  இந்த பக்கத்தின் கீழே இறுதியாக fingerprint  lock என்கிற தேர்வு இருக்கும் அதனை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் Automatically Lock என்கிற தேர்வுக்கு கீழே மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும்


1.Immediately
2.After 1 minute
2.After  30 minute


➤  இதில்  Immediately என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இந்த option யை தேர்வு செய்வதன் மூலமாக உங்களின் whatsapp உங்களின் mobile lock ஆனதும் lock ஆகிவிடும் .


➤  மேலும் நீங்கள் whatsapp யை விட்டு வெளியேறிய அடுத்த வினாடியில் உங்களின் whatsapp lock ஆகிவிடும் .


➤  இதனால் மற்றவர்களால் உங்களின் whatsapp யை திறக்க முடியாது .


whatsapp To Step Verification 

➤  2 Step Verification இதனை enable செய்வதன் மூலமாக உங்களின் whatsapp யை மற்றவர்கள் அவருடைய தொலைபேசியில் உங்களுக்கு தெரியாமல் login செய்ய முடியாது .


➤  மேலும் உங்களின் OTP எண்ணினை கொண்டு மற்றவர்கள் உங்களின் whatsapp கணக்கினை திருடவும் முடியாது ஹக் செய்யவும் முடியாது . இதனை Enable செய்வது மிகவும் நல்லது இது உங்களின் privacy யை பாதுகாக்கும் என்பது உண்மை .











No comments:

Post a Comment