Kreditzy loan app up to 100000 with app download
Introduction:
➤இந்த application-யை பொறுத்தவரையில் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000 ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் ,
➤இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்துவதற்கான கால அளவினையும் தேர்வு செய்யவேண்டும் .
➤குறைந்த ஆவணக்களை கொண்டு நீங்கள் அதிகமான கடன் வாங்க முடியும் மேலும் எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை முற்றிழும் ஆன்லைன் மட்டுமே .
➤இந்த application-ல் கடன் வாங்க குறைந்தது 10000ரூபாய் மாத வருமானம் இருந்தால் போதுமானது .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி கணக்கு ,
4.உங்களின் சுய விபரம் ,
5.உங்களின் நிறுவனம் பற்றிய விபரம் ,
6.வங்கி ஸ்டேட்மென்ட் ,
வட்டி விகிதம் :
➤இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதமானது ஆண்டுக்கு குறைந்த பற்றமாக 10% முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் வட்டி விகிதம் இருக்கும் .
➤நீங்கள் கடனை திருப்பி செலுத்த எடுத்துக்கொள்ளும் கால அளவை பொறுத்து உங்களுக்கான வட்டி விகிதம் மாறுபடும் .
Application Download Link :
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,
வழங்கப்படும் கடன் தொகை :
➤இந்த application-ல் உங்களுக்கு குறைந்தப்பறமாக 1000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது .
மேலும் மினி லோனும் வழங்கப்படுகிறது .
கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :
➤நீங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த இந்த application-ல் குறைந்தது 1 நாள் முதல் அதிகப்பற்றமாக 365நாட்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த application-யை ஓபன் செய்தால் முதலில் உங்களின் மொழியை செய்யவேண்டும் .
➤உங்களின் facebook அல்லது google கணக்கினை தேர்வு செய்து உங்களின் கணக்கினை login செய்து கொள்ளவும் .
➤இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவுசெய்து verify செய்துகொள்ளவும் .
➤இதன் பின்னர் main menu தோன்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள Get Instant Approved என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
.➤இதனை தொடர்ந்து உங்களின் பெயரினை பதிவு செய்யவும் .அடுத்ததாக உங்களின் பிறந்த தேதி மற்றும் உங்களின் பாலினத்தை தேர்வு செய்யவும் .
➤இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகாவிரியின் pincode மற்றும் நீங்கள் மாத வருமானத்திற்கு பணிபுரிபவரா அல்லது சுயதொழில் செய்பவரா என்பதை தேர்வு செய்யவும் .
➤இதனை தொடர்ந்து உங்களின் மாதவருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவும் .இதன் பின்னர் உங்களின் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு என்பதை தேர்வு செய்யவும் .15000க்கும் குறைவாக பதிவு செய்வும் .
➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤இதன் பின்னர் உணவின் பான் அட்டையின் எண்ணினை பதிவு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤இதன் பின்னர் உங்களின் அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட அத்தகவல்களை காண்பிக்கப்படும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤இதன் பின்னர் உங்களை அதனைது தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் அடுத்த 5நிமிடத்தில் உங்களுக்கு sms வழியாக தெரிவிக்கப்படும் .
➤இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் இதில் உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை மற்றும் உங்களின் தற்போதைய முகவரி பட்டய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤இறுதியாக உங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகை அடுத்த 5மணி நேரத்திற்குள் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .
No comments:
Post a Comment