Friday, November 8, 2019

Instant personal loan 1lak apply for online using BETTR CREDIT App with download

Personal loan 1lak apply for online using BETTR CREDIT                                        App with download



Introduction :


➤இந்த application-யை பொறுத்தவரையில் குறைந்தது 25,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000 ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் ,


➤இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்துவதற்கான கால அளவினையும் தேர்வு செய்து கொள்ளவும் முடியும் .


➤குறைந்த ஆவணக்களை கொண்டு நீங்கள்  அதிகமான கடன் வாங்க முடியும் மேலும் எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை முற்றிழும் ஆன்லைன் மட்டுமே .


➤இந்த application-ல் கடன் வாங்க குறைந்தது 10000ரூபாய் மாத வருமானம் இருந்தால் போதுமானது .



தேவைப்படும் ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி கணக்கு ,
4.உங்களின் சுய விபரம் ,
5.உங்களின் நிறுவனம் பற்றிய விபரம் ,
6.வங்கி ஸ்டேட்மென்ட் ,


வட்டி விகிதம் :

➤இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதமானது மாதத்திற்கு  குறைந்த பற்றமாக  1.2% முதல் அதிகப்பற்றமாக 2.5% வரையில் வட்டி விகிதம் இருக்கும் .



➤ஆண்டுக்கு அதிகப்பற்றமாக 35% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .

➤நீங்கள் கடனை திருப்பி செலுத்த எடுத்துக்கொள்ளும் கால அளவை பொறுத்து உங்களுக்கான வட்டி விகிதம் மாறுபடும் .


Application Download Link :




பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,

வழங்கப்படும் கடன் தொகை :



➤இந்த application-ல் உங்களுக்கு குறைந்தப்பறமாக 25,000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது .

கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :

➤நீங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த இந்த application-ல் குறைந்தது 3மாதங்கள் முதல் அதிகப்பற்றமாக 5 வருடங்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது .



விண்ணப்பிக்கும் முறை :




➤முதலில் இந்த  application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.  இந்த application-யை ஓபன் செய்தால்   முதலில் உங்களின் மொழியை  செய்யவேண்டும் .



 ➤இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை  பதிவுசெய்து verify செய்துகொள்ளவும் .

➤இதன் பின்னர்  main menu தோன்றும் அதில்  கொடுக்கப்பட்டுள்ள Apply Now   என்கிற  தேர்வினை தேர்வு செய்யவும் .


.➤இதனை தொடர்ந்து உங்களின் பெயரினை பதிவு செய்யவும் .அடுத்ததாக உங்களின் பிறந்த தேதி மற்றும் உங்களின் பாலினத்தை தேர்வு செய்யவும் . தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தங்களின் தற்போதைய முகவரியின் pincode எண்ணினை பதிவு செய்யவும் .

➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகாவிரியின் pin code மற்றும் முழு முகவடியினை பதிவு செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவலை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤இதன் பின்னர் உங்களின் cibil மதிப்பெண்ணை தெரிந்துகொள்வதற்கான பக்கம் தோன்றும் அதில் கீழே ஒரு கட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்து கொள்ளவும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤இதன் பின்னர் உங்களின் மாதவருமானம் எவ்வளவு , உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களுக்கு இந்த சம்பளம் எந்த வழியில் வழங்க படுகிறது ,எந்த வங்கியில் வழங்கப்படுகிறது என்பதையும் தேர்வு செய்யவேண்டும் .




➤மேலும் இதனை தொடர்ந்து  உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக வேண்டும் என்பதை தேர்வு செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களுக்கு வேறு கடன் கல் உள்ளதா ?வேறு கிரெடிட் கார்டு கடன் ஏதும் உள்ளதா என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்  .


➤மேலும் தற்போது தங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களின் பணி அனுபவம் எவ்வளவு மற்றும் உங்களின் மொத்த பணிஅனுபவம் எவ்வளவு என்பதை தேர்வு செய்யவேண்டும் .

➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களையும் பரிசோதித்து உங்களுக்கு கடன்  எவ்வளவு கடன் வாங்க தகுதி உள்ளது என்பதை காண்பிக்கப்படும் .


➤உதாரணமாக எனக்கு 30000 ரூபாய் வரையில் கடன் வாங்க தகுதி உள்ளது என்பதை காண்பரிக்கப்படும் .


➤இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  Proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤இதன் பின்னர் உங்களுக்கு கடன் பெற தகுதி இருந்தால் மட்டுமே மேலும் உள்ள தகவலை பதிவு செய்ய முடியும் அல்லது உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .



➤இதன் பின்னர் உங்களை அனைத்து  தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் அடுத்த 5நிமிடத்தில் உங்களுக்கு sms வழியாக தெரிவிக்கப்படும் .



➤இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் இதில் உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை மற்றும் உங்களின் தற்போதைய முகவரி பட்டய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤இறுதியாக உங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகை அடுத்த 5மணி நேரத்திற்குள் உங்களின் வங்கி கணக்கிற்கு  அனுப்பப்படும் .


No comments:

Post a Comment