Ucash Low interest loan app up to 15,000 rupees
Introduction :
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ இந்த application -ல் உங்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் குறைவு ஒரு நாளைக்கு 0.05%மட்டுமே வட்டி பிடித்தம் இருக்கும் அதிகப்பற்றமாக ஒரு மாதத்திற்கு 1.5%வரையில் வட்டி விகிதம் இருக்கும் .
➤ மிகவும் குறைந்த வட்டியில் உங்களுக்கு இந்த application ஆனது கடன் வழங்குகிறது .
➤மேலும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்த ஆவணக்களே போதுமானது .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதம் :
➤ மிகவும் குறைந்த வட்டியில் இந்த application ல் உங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது .
➤மேலும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது மாதத்திற்கு 1.5% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ ஒரு நாளைக்கு அதிகப்பற்றமாக 0.05% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் எர்ன்பது குறிப்பிட தக்கது .
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் முகவரி , தற்போதைய முகவரியினை பதிவு செய்ய வேண்டும் அதில் உங்களின் மாநிலம், மாவட்டம் உங்களின் முழு முகவரி ஆகிய தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரியை பதிவு செய்யவேண்டும் மேலும் உங்களுக்கான இரண்டு Reference தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .
➤ இவைகள் அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் மேலும் அதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் பொது உங்களின் கையில் உங்களின் ஆதார் அட்டையை பிடித்தபடி புகைப்படம் எடுக்க வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ,உங்களுக்கு சம்பளம் எந்த முறையில் வழங்கப்படுகிறது ,அதாவது வங்கிக்கு அனுப்பப்படுகிறது அல்லது பணமாக வழங்கப்படுகிறதா என்பதை பதிவிட வேண்டும் .
➤ மேலும் நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானத்தின் அளவு ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி , உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம் மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கி இருக்கும் மாநிலம் ,மாவட்டம் ,மற்றும் வங்கி இருக்கும் ஊர் ஆகியவைகளை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களின் வங்கி IFSC எண்ணானது தானாக தேர்வு செய்யப்படும் .
➤ மேலும் இதன் தொடர்ச்சியாக உங்களின் வங்கி கணக்கு எண்ணினை பதிவிட வேண்டும் .பதித்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதிக்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு அது தெரிவிக்கப்படும் மேலும் இதனை தொடர்ந்து உங்களுக்கு ஒரு Esign படிவம் வழங்கப்படும் அதில் உங்களின் கையெழுத்தை பதிவு செய்து பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகை உங்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும் .
➤ நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செலுத்தாத பற்றத்தில் உங்களின் வங்கி கணக்கில் இருந்து Esign வழியாக திருப்ப பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது .
No comments:
Post a Comment