Instant personal and Home loan apply for online
up to 27 lak using casiya app
Introduction :
➤ இந்த application வழியாக உங்களால் தனி நபர் கடன் மற்றும் வீட்டுக்கடன் வாங்க முடியும் .மேலும் இந்த application வழியாக உங்களால் அதிகப்பற்றமாக் 27 இலச்சம் வரையில் கடன் வாங்க முடியும் .➤ மேலும் இந்த application ஆனது நீங்கள் எவ்வளவு கடன் தொகை எவ்வளவு வட்டியில் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த அளவிலான பணத்தை நீங்கள் எதிர் பார்க்கும் வட்டியில் எந்த வங்கியில் கிடைக்கும் என்பதை உங்களுக்கு இந்த application ஆனது காட்டும் .
➤ மேலும் நேரடியாக உங்களின் விண்ணப்பம் அந்த வங்கிக்கு forward செய்யப்படும் .மேலும் இதன் மூலம் எளிதில் உங்களுக்கு பொருத்தமான கடன் வாங்குவதற்கு ஏற்ற வங்கி எது என்பதை இந்த application ஆனது காட்டும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
8.நிர்வாணத்தை ID card ,
9.பேங்க் ஸ்டேட்மென்ட் .
Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.bounside.mj.cashiya&hl=en
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.உங்களின் Id Card நகல் ,
5.தற்போதைய முகவரி நகல் .
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.25,000 ரூபாய்க்கு மேல் மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:https://play.google.com/store/apps/details?id=com.bounside.mj.cashiya&hl=en
வட்டி விகிதம் :
➤ உங்களுக்கான வட்டிவிகிதம் குறைந்தது 11%முதல் அதிகப்பற்றமாக 36%வரையில் கடன் வழங்கப்படுகிறது .
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 5,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 27,00,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 3 மாதம் முதல் அதிகப்பற்றமாக 120 மாதங்கள் நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் முகவரி , தற்போதைய முகவரியினை பதிவு செய்ய வேண்டும் அதில் உங்களின் மாநிலம், மாவட்டம் உங்களின் முழு முகவரி ஆகிய தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரியை பதிவு செய்யவேண்டும் மேலும் உங்களுக்கான இரண்டு Reference தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .
➤ இவைகள் அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் KYC ஆவணங்களை உங்களுக்கு கடன் வழங்குவது உறுதியானால் உங்களின் KYC ஆவணங்களை பெற்றுக்கொள்ள நீங்கள் விண்ணப்பித்த வங்கியில் இருந்து முகவர் வந்து நேரடியாக பெற்றுக்கொள்வார் .
➤ இதில் உங்களின் ஆதார் ,பான் ,உங்களின் id card ,மற்றும் தற்போதைய முகவரியின் நகல் ஆகியவைகளை வழங்க வேண்டும் .
➤ மேலும் உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினையும் வழங்க வேண்டும் .மேலும் உங்களின் வங்கி கணக்கின் கடந்த 6 மாதங்களுக்கான ஸ்டேட்மென்ட்யை நகல் எடுத்து அதையும் வழங்க வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்கப்படும் .
No comments:
Post a Comment