Monday, November 11, 2019

Kissht instant personal loan apply for online Approved with in second up to 100,000

           Kissht instant personal loan apply for online

Introduction :

 ➤  இந்த பதிவில் kisshan application மூலமாக எப்படி கடன் வாங்குவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .இந்த application ல் இதற்க்கு முன்பு வரையில் தவணை முறையில் பொருட்களை ஆன்லைனில் வாங்க மட்டுமே  பயன் பட்டது .

➤  தற்போது இந்த application ல் கடன் வழங்கும்  திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது  அதனை பயன்படுத்தி எப்படி கடன் வாங்குவது என்பதை இந்த பதிவில் காணலாம் .


➤  இந்த application -னில் அதிகப்பற்றமாக ஒரு இலச்சம் வரையில் கடன் பெற முடியும் ஆனால் வட்டி சற்று அதிகம் .

➤  மற்ற application போன்று கடன் பெறுவதற்கு 24 மணி நேரம் வரையில் காத்திருக்க தேவை இல்லை .நீங்கள் விண்ணப்பித்த அடுத்த நொடியில் உங்களால் கடன் தொகையை பெற முடியும் .


தேவைபடும் ஆவணக்கள் 

1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு
4. நிறுவனத்தின் தகவல்கள்
5. தற்போதைய முகவரி தகவல்


Application Download Link :





வழங்கப்படும் கடன் தொகை


➤  இந்த application யை பொறுத்தவரையில் உங்களுக்கு அதிகப்பற்றமாக ஒரு இலச்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது .

➤  மேலும் உங்களின் cibil மதிப்பெண்ணை பொறுத்து உங்களின் கடன் தொகை மாறலாம் .

வட்டி விகிதம் 

➤  இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டி விதம்  சற்று அதிகம் அதாவது 36% ஆக இருக்கும் இது தவிர மற்ற சேவை கட்டணத்தையும் சேர்க்கும் பொது வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் அதிகமாக இருக்கும் .

மற்ற சேவை கட்டணம் 






 ➤  இந்த application யை பொறுத்தவரையில் உங்களுக்கு GST பிடித்தம் இருக்கும் .மேலும் சேவை கட்டணம் ,முதல் முறை விண்ணப்ப பதிவு கட்டணம் ஆகியவைகள் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது

பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் 


1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு
4.உங்களின் புகைப்படம்

கடனை திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤  ஆரம்பத்தில் நீங்கள் வாங்கும் கடனுக்கு வழங்கும் நேரம் 15நாட்கள் மட்டுமே .இதன் பின்னர் இந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்படும் .அதிகப்பற்றமாக 12 மாதங்கள் வரையில் நேரம் வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை

➤  முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .இதன் பின்னர் அதனை ஓபன் செய்து கொள்ளுங்கள் இப்போது உங்களின் மொழியினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் கணக்கினை லோகின்செய்வதற்கு facebook ,google account ,உங்களின் தொலைபேசி எண் ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும் .


➤  உதாரணமாக உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password மூலமாக verify செய்து கொள்ளவும் .

➤  இதன் பின்னர் உங்களின் தற்போதைய credit Limit  உங்களுக்கு காண்பிக்கப்படும் அதில்Get Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤  அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் இதன் பின்னர்  கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 
➤  இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்யவும் .பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்


➤  இதன் பின்னர் உங்களின் முகவரி Google Map ல் காண்பிக்கபடும் அதனை உறுதி செய்ய வேண்டும் .இதன் பின்னர் kyc verify செய்ய வேண்டும் .

➤  அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்ய வேண்டும் மேலும் அதற்க்கு கீழே உங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும் .இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் டிக் செய்து விட்டு அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் ஆதார் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து verify செய்ய வேண்டும் அல்லது உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து ஒரு One Time password  மூலமாக verify செய்யவேண்டும் .


➤  இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதனை பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகை கடன்  வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகை உங்களுக்கு காண்பிக்கப்படும் மேலும் அதில் எவ்வளவு ,வட்டி ,GST ,சேவை கட்டணம் ,முதல் முறை சேவை கட்டணம் ஆகிய சேவைகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதனை பார்த்து விட்டு உங்களுக்கு இந்த கடன் தொகையை எடுக்க சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Add Bank Account என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்யும் பக்கம் தோன்றும் அதில் உங்களின் IFSC எண்ணினை பதிவு செய்யவும் இதன் பின்னர் அதற்க்கு கீழே உங்களின் பெயர் ,உங்களின்  வங்கியின் கணக்கு எண் ஆகிய தகவல்களை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்து உறுதி செய்துகொள்ளவும் .


➤  இப்போது உங்களின் வங்கி  கணக்கினை  பதிவு செய்து submit செய்த அடுத்த வினாடியில் உங்களுக்கான கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு  அனுப்பி வைக்கப்படும் . 

No comments:

Post a Comment