Wednesday, November 20, 2019

Money transfer form Credit card to Bank Account Money Transfer using Snapay Application with Download

Credit card to Bank Money Transfer 


Introduction :

➤ இந்த பதிவில் credit  card ல் இருந்து நமது அவசர தேவைக்கு பணத்தை நமது வங்கி கணக்கிற்கு அனுப்பி எடுக்க முடியும் அதனை எப்படி எடுப்பது என்பதை இந்த பதிவில் காணலாம் .



➤ தற்போது அனைவராலும் credit card  பயன்படுத்தும் நிலையில் ஒரு சில தருணங்களில் நமது கையில் பணம் இருக்காது இது மாதிரியான தருணங்களில் உங்களின் அவசர தேவைக்கு உங்களின்  கையில் இருக்கும் credit card  ல் இருந்து பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உங்களின் ATM Card வழியாக எடுத்துக்கொள்ள முடியும் .

➤ உங்களின் credit card  யை நேரடியாக ATM இயந்திரத்தில் செலுத்தி பணம் எடுக்கும்போது அதிகப்படியான வரி பிடித்தம் செய்யப்படும் .இதனை தவிர்க்கவே பணத்தை application மூலமாக வங்கி கணக்கிற்கு அனுப்பி அதன் பின்னர் ATM வழியாக எடுக்கப்படுகிறது .



➤ இதற்க்கு snapay  என்கிற application ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த application மூலமாக நீங்கள் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பும்போது உங்களுக்கான சேவை கட்டண  பிடித்தம் மிகவும் குறைவாக இருக்கும் .

➤ Paytm Application யை விட மிக குறைந்த சேவை கட்டண பிடித்தம் இருக்கும் .மேலும் paytm application 

1000 ரூபாய் அனுப்புவதற்கு 50ரூபாய் வரையில் கட்டணபிடித்தம் செய்யப்படுகிறது .ஆனால் snapay application ல் 1000 ரூபாய் அனுப்புவதற்கு வெறும் 29.90ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது .

 பணம் அனுப்பும் முறை :


➤ இந்த application யை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அதன் பின்னர் உங்களின் application யை ரெஜிஸ்டெர்செய்யவேண்டும் அதற்க்கு உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password யை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளவும் .



➤ இதன் பின்னர் உங்களின் application யை login செய்வதற்கான password உருவாக்கி கொள்ளவும் .இதன் பின்னர் உங்களின் application யை ஓப்பன்செய்துகொள்ளுங்கள் .


➤ இப்போது உங்களுக்கு main menu தோன்றும் அதில் கீழே Banking என்கிற தேர்வை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் credit card ல் இருந்து பணத்தை எந்த வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டுமோ அந்த வங்கி  பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .




➤ உதாரணமாக பணம் அனுப்பவேண்டிய வங்கி கணக்கு யாருடைய பெயரில் உள்ளதோ அவரின் பெயர் ,வங்கி கணக்கு எண் மட்டும் IFSC எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .


➤ இதனை தொடர்ந்து என்ன காரணத்திற்கு இந்த பணம் அனுப்பப்படுகிறது என்பதற்கான காரணத்தை தேர்வு செய்யவேண்டும் .மேலும் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதனை பதிவு செய்யவேண்டும்.

➤  உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் நீங்கள் பதிவு செய்யும் தொலைபேசி  எண்ணானது உங்களின் application ல் பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்க கூடாது .வேறு எண்ணினை பதிவு செய்யவேண்டும் .



➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள pay என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு அடுத்து ஓர் பக்கம் தோன்றும் அதில்  credit card என்கிறதேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னரே உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் credit card விபரங்களை பதிவு செய்து submit செய்யவும் இப்போது உங்களின் credit card  எந்த தொலைபேசி எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு one time password ஓன்று வரும் அதனை பதிவு செய்து உறுதிசெய்யவேண்டும் .இப்போதுங்களின் பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விடும் .

No comments:

Post a Comment