Instant short term personal loan Hicash
Introduction :
➤ இந்த பதிவில் Hicash applicationயை பயன்படுத்தி ஒரு 15000 ரூபாய் வரையில் கடன் ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாம் ,
➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு குறைந்தது 2,000 ரூபாய் முதல் 15,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .
➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த குறைந்தது 7நாட்களில் இருந்து அதிகப்பற்றமாக 91 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .
➤ 24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர் 15 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .
Application Download Link :
➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில் பிடித்தம் செய்யப்படும் .
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
விண்ணப்பிக்க தகுதி
1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்
➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .
➤ இத்தகில் உங்களின் பெயர் பான் எண் பிறந்த தேதி மட்டும் உங்களின் தற்போதைய முகவரி ,முகவரியின் pincode ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .உங்களின் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,பணி அனுபவம் வருடத்தில் குறிப்பிடவேண்டும் ,நீங்களி வகிக்கும் பதவி ,உங்களின் மாத வருமானம் ஆகியவைகளை பதிவிட வேண்டும் .
➤ இதே பக்கத்தில் உங்களின் மற்றோரு Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .
➤இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை ,உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக வங்கி என்பதை தேர்வு செய்யவும் .
➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கியின் கணக்கு ஏன் மற்றும் வங்கியின் IFSC code ஆகியவைகளை பதிவு செய்யவும் .
➤இதன் பின்னர் main menu தோன்றும் அதில் apply now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது கடன் தொகை மற்றும் அதற்கான வட்டிவிகிதம் ,சேவை கட்டணம் வரி விதிப்பு ஆகியவைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும் .
➤இந்த கட்டணம் மற்றும் வட்டிவிகிதம் ஆகியவை உங்களுக்கு சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள get loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤இப்போது அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் கையெழுத்தை பதிவு செய்து பதிவேற்றம் செய்தால் போதும் உங்களின் கையெழுத்தை சரிபார்த்த பின்னர் உங்களுக்கான கடன் தொகை உடனடியாக உங்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .
No comments:
Post a Comment