Thursday, November 21, 2019

Instant personal loan up to 20000 using Credime-App with App download

Instant personal loan up to 20000 using Credime-App with                                           App  download





Introduction :

➤  இந்த application பெயர் credime .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்
4.Bank statement ,


Application Download link:https://bit.ly/2D7NXul




விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:https://bit.ly/2D7NXul

வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  35% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2.9% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 67 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤ அடுத்ததாக உங்களின் facebook பக்கத்தை login செய்து கொள்ளவும் .

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .




➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

 உங்களுக்கான கணக்கினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் .

➤  அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் , ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் பணி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .நீங்கள் வாங்கும் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரினை பதிவு செய்யவேண்டும் .இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Create Account என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களுக்கான கணக்கு பதிவு செய்யப்பட்டு விடும் .அடுத்ததாக மூன்று விதமான விண்ணப்பங்களை பூர்த்தி  செய்ய வேண்டும் .

முதலில் personal information :

➤  இதில் ஏற்கனவே உங்களின் பூர்த்தி செய்யப்பட்ட தகவல்கள் காண்பிக்கப்படும் இதில் நீங்கள் பூர்த்தி செய்யபடாத தேர்வுகளை பூர்த்தி செய்யவேண்டும் .


➤  இதில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் ,இதன் பின்னர் பான் எண் ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா? இல்லையா ?நீங்கள்  தற்போது  வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீடா ?தற்போதைய உங்கள் வீட்டு முகவரி ,ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :

➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .



➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும் 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤  அடுத்ததாக KYC பற்றிய தகவளைபதிவேற்றம் செய்ய வேண்டும் :



➤  இதில் உங்களின் ஆதார் அட்டையின் மின் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடைசி 6மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மென்ட் யை பதிவிறக்கம் செய்து அதனை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  அடுத்ததாக Bank Account Details பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் :

➤  இதில் உங்களின் வாங்கி பெயர் மற்றும் வாங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க குறைந்தது 24மணிநேரம் ஆகும் அதுவரையில் காத்திருக்கவும் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு notification மூலமாக தெரிவிக்கப்படும் .


➤  இறுதியாக உங்களுக்கான கடன தொகை காண்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களுக்கு அந்த கடன் தொகை வேண்டும் என்றால் எடுத்து கொள்ளலாம் .

No comments:

Post a Comment