Saturday, January 11, 2020

Instant short term personal loan up to 20000 using Money day Loan with Application Download Link

Instant short term personal loan up to 20000 using Money day Loan



Introduction :

➤  இந்த application பெயர் Money day Loan   .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .


➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் ஒரு loan application ஆகும் .மேலும் உங்களின் அவசர தேவைக்கு இந்த application ஆனது மிகவும் உதவிகரமாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :



1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,


Application Download link:


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :



1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:



வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 0 முதல் அதிகப்பற்றமாக   30% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .

➤  உதாரணமாக 20000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் .அந்த தொகைக்கு கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

முதலில் Basic  information தேர்வு செய்யவும்  :


➤  அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,உங்களின் பாலினம்,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களுக்கு தெரிந்த மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பூர்த்தி  செய்யவேண்டும் .
➤  இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  அடுத்ததாக உங்களின் Residence பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் தற்போதைய முகவரி அதனுடைய pincode எண் மற்றும் மாநிலம் மாவட்டம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .


➤  இதன் கீழே உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் இதில் உங்களின் நிரந்தர முகவரி அதனுடைய pincode எண் மற்றும் மாநிலம் மாவட்டம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் . 

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :

➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ,உங்களின் நிறுவனம் எந்த வகையை சேர்ந்த நிறுவனம் ,உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ? உங்களின் குடும்ப மாத வருமானம் எவ்வளவு ? ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  அடுத்ததாக KYC பற்றிய தகவளைபதிவேற்றம் செய்ய வேண்டும் :

➤  இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் 

இதன் பின்னர் உங்களின் Loan Historyயை பதிவு செய்யவேண்டும் .

➤  இதில் உங்களிடம் கிரெடிட் கார்டு உள்ளதா ?இருந்தால் எத்தனை உள்ளது அதன் மதிப்பு எவ்வளவு என்பதையும் மேலும் வேறு ஏதேனும் கடன் நிலுவையில் உள்ளதா என்பதையும் பதிவு செய்ய வேண்டும்

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற பித்தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின் பெயர் ,உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் உங்களின் IFSC எண்ணினையும் பதிவு செய்யவேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .   


➤  இப்போது உங்களின் கடன் தொகைப்பற்றிய அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும் அவையனைத்தையும் பார்வையிட்ட பின்னர் உங்களுக்கு கடன் தொகையை பெற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue to Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் இந்த கடன் தொகையை என்ன காரணத்திற்கு எடுக்க விரும்புகிறீர்கள் இன்பத்தை பதிவு செய்யவும் .இதன் பின்னர் உங்களின் கடன் தொகையானது உடனடியாக உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விடும் .

➤  காத்திருக்க வேண்டிய அவசியமில்லை .மேலும் இந்த application ஆனது உங்களுக்கு சாதாரணமாக வாங்கும் கடன் ஓன்று உங்களுக்கு பயன்படாது .உங்களின் அவசர காலத்தில் மட்டும் மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும் .


➤  உங்களின் அவசர காலத்தில் உங்களால் எரிடமும் கடன் வாங்க முடியாத தருணங்களில் உங்களுக்கு ஒருவர் கடன் தந்து உதவ முன் வரும்போது அது எவ்வளவு வட்டியாக இருந்தாலும் உங்களால் ஏற்க கூடியதாக இருக்கும் .அது போன்றே இந்த application ம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் அவசர தேவைக்கு எடுக்கும் பொது .


➤  மேலும் இது அதிக வட்டி வசூலிக்கும் ஒரு application ஆகும் .





2 comments: