Friday, January 10, 2020

Instant short term personal Loan up to 5000 using Super Rupee Loan with app download Link

Instant short term personal Loan up to 5000 using Super Rupee



Introduction :

➤   இந்த application பெயர் Super Rupee   . இந்த application யை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக எப்படி கடன் பெறுவது என்பதை இந்த பதிவில் காணலாம்.

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ இந்த application -வழியாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடன் பெற  முடியும் 24*7 .


➤   இந்த application மூலமாக பெறப்படும் கடானுக்கு வட்டிவிகிதம் சற்று அதிகம் என்பது குறிப்பிட தக்கது .

➤   மேலும் இந்த application மூலமாக அனைவராலும் கண்டிப்பாக கடன் பெற முடியும் .இந்த application ஆனது kreditbee application போன்றே செயல்படும் .

➤   மேலும் இந்த application-ல் கடன் பெற மிகவும் குறைந்த ஆவணங்களே போதுமானது .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் .


Application Download link:


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


Application download link:


https://play.google.com/store/apps/details?id=com.hzcf.superrupee&hl=en

வட்டி விகிதம் :

➤ இந்த application உங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது சற்று அதிகம் ஆண்டுக்கு 32.4% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

 ➤ ஒரு மாதத்திற்கான வட்டிவிகிதம் அதிகப்பற்றமாக 2.7% வரையில் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது ,இந்த application வட்டி விகிதம் KreditBee வட்டியும் ஒரே மாதிரியே இருக்கும் .

➤ உங்களின் அவசர தேவைக்கு எளிதில் கடன் பெற முடியும் .

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


➤ ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு சிறிய அளவிலான தொகையே கடனாக வழங்கப்படும் அதனை எடுத்து மீண்டும் முறையாக செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

மற்ற சேவை கட்டணம் :

➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணமாக 5% ல் 15%வரையில் வட்டி  பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .இவை அனைத்து பிடிதங்களும் பிடித்து மீதமுள்ள தொகையானது உங்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும் .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

 ➤ இப்பொது உங்களுக்காண கடன் தொகை காண்பிக்கப்படும் அதற்கு கீழே Apply Now  என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .


 ➤   இதில் மொத்தத்தில்  இரண்டு விதமான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் 1.Real Name Authentication 2.Personal Info ஆகிய இரண்டு தேர்வுகளை பூர்த்தி செய்யவேண்டும் .

➤ இப்போது Real Name Authentication என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்ததாக KYC பற்றிய ஆவணங்களை பதிவேற்றம்  செய்யவேண்டும் .
இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின்  புகைப்படத்தை   பதிவேற்றம் செய்யவும் .

➤   இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤   அடுத்ததாக Personal Info என்கிற  தேர்வுகளை பூர்த்தி செய்யவேண்டும் 

➤   இதில் நீங்கள் திருமணம் ஆனவரா ? இல்லையா ? என்பதை தேர்வு செய்யவும் மேலும் உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் தற்போதைய முகவரி ,தற்போதைய முகவரியின் pincode ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் .


➤   இதன் பின்னர் உங்களின் Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் எல்லா  application களிலும் 2 Reference  contact தேவைப்படும் ஆனால் இந்த application ல் ஒரு Reference contact பதிவு செய்தால் போதும் .


➤   இதன் பின்னர் உங்களின் அணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤   இதில் நீங்கள் எந்த மாதிரியான வேலையில் உள்ளீர்கள் ,உங்களின் வேலையின் பெயர் ,உங்களின் மாத வருமானம் ,நீங்கள் பணி புரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி மற்றும் pincode உங்களின் மொத்த பணி அனுபவம் ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .



➤   இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சப்மிட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤   இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு sms மூலமாக தெரிவிக்கப்படும் .

➤   இதன் பின்னர் உங்களின் application யை open செய்து உங்களின் கடன் தொகையை பார்த்து விட்டு உங்களுக்கு அந்த கடன் தொகை எடுக்க விருப்பம் இருந்தால் மேற்கொண்டு உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் .


➤   முதல் முறை மட்டுமே உங்களுக்கு கடன் வாங்க 24மணி நேரம் எடுத்துக்கொள்ள படும் .


No comments:

Post a Comment