Friday, July 31, 2020

Mobile phone Deleted Photos Recovered in Easy way Full details with App Download Link

Mobile phone Deleted Photos Recovered in Easy way Full details with App Download Link 






Introduction :

இந்த பதிவில் நமது தொலைபேசியில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ  delete செய்த புகைப்படங்களை photos  மறுபடியும் Recovered செய்து எடுக்க முடியும் அதனை எப்படி recovered செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

இந்த application யை பயன்படுத்தி மிகவும் எளிதில்  அதுவும் ஒரு நிமிடத்தில் உங்களின் தொலைபேசியில் Delete செய்யப்பட்ட புகைப்படத்தை Recovered மற்ற application களைவிட மிகவும் எளிய முறையில் Recovered செய்யலாம் .

Application Download Link :




முதலில் இந்த Application யை Download செய்து Install செய்து கொள்ளுங்கள் .


Photos Recovered Procedure :

முதலில் இந்த application Open செய்துகொள்ளுங்கள் இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .


Step 1 :


இப்போது Start Basic photo scan  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இந்த தேர்வினை தேர்வு செய்த உடனடியாக உங்களின் தொலைபேசியில் Delete செய்யப்பட்ட அனைத்து புகைப்படங்களும் Recovered செய்ய ஆரம்பித்துவிடும் .

உங்களுக்கு எவ்வளவு புகைப்படங்கள் தேவையோ அதுவரையில் மேலே வலதுபுறமாக கொடுக்கப்பட்டிருக்கும் Play button யை push செய்யாமல் இருந்தால் தொடர்ந்து Recovered செய்துகொண்டே இருக்கும் .

Step 2:

உங்களுக்கு நீங்கள் எதிர் பார்த்த புகைப்படம் கிடைத்துவிட்டால் அத்துடன் மேலே கொடுக்கப்பட்ட play button யை push செய்து உங்களின் delete photo Recovered செய்வதை நிறுத்தி கொள்ள முடியும் .


Step 3:


இப்போது நாம Recovered செய்த புகைப்படங்களை நமது mobile Gallery ல் save செய்வதற்கு மேலே வலதுபுறமாக கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று புள்ளிகளை தொடவேண்டும் .

இப்போது உங்களுக்கு அதிகப்படியான தேர்வு செய்வதற்கான தேர்வுகள் தோன்றும் 

 
அதில் நீங்கள் Select All தேர்வு செய்து அனைத்து புகைப்படங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது உங்களுக்கு தேவையான மட்டும் தேர்வு செய்து அதனை மட்டும் Save செய்துகொள்ள முடியும் .


Step 4:


இப்போது உங்களுக்கு உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தேர்வுசெய்த பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Recover என்கிற தேர்வினை தேர்வு செய்தால் போதும் நீங்கள் select செய்த புகைப்படங்கள் உங்களின் mobile Gallery ல் save ஆகிவிடும் .

இந்த முறையில் மிகவும் வேகமாக உங்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .மற்ற application கலை விடவும் மிகவும் வேகமாக இந்த முறையில் Recover  செய்ய முடியும் 


Thursday, July 30, 2020

PF mount Claim or Transfer செய்யும்போது Error வருகிறதா ?இந்த வழிய Follow பண்ணுங்க

உங்கள் PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்க முடிய வில்லையா ?இந்த வழிய Follow பண்ணுங்க .



Introduction :

முதலில் நமது இணையதளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .

உங்களின் PF கணக்கில் உள்ள பிரச்சனைகளை தெரிந்துகொள்ள வந்திருந்தாள் நீங்கள் சரியான இணையதளத்திற்கு தான் வந்துள்ளீர்கள் 


இந்த பதிவில் நமது PF கணக்கில் நமது ஆதார் எண்ணினை இணைக்கும்போது பலருக்கும் Error வருகிறது  மேலும் சிலருக்கு ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் மற்றும் PF account UAN ல் உள்ள அனைத்து சுய தகவல்களும் சரியாக இருந்தும் PF பணத்தை claim செய்ய முடியவில்லை Error வருகிறது .


பலருக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது .அதனை எப்படி சரி செய்வது   குறித்த பல குழப்பங்களும் பலருக்கு உள்ளது .இது தவறுகளை எப்படி என்பதை  இந்த பதிவில் பார்க்கலாம் .

உங்களின் PF கணக்கிலும் ஆதார் எண்ணினை இணைப்பதில் அல்லது கிளைம் செய்வதில் பிரச்சனை இருந்தால் இந்த பதிவினை   பொறுமையாக 
படித்து தெரிந்து கொண்டு உங்களின் பிரச்சனைகளை சரி செய்திட முடியும் .

ஆதார் எண்ணினால் உங்களின் PF கணக்கில் உங்களுக்கு ஏற்படும் Errors :

1.







மேலே கட்டப்பட்டுள்ள Error வருவதற்கு காரணம் :

மேலே உள்ளத்து Error  வருவதற்கு காரணம் மற்றும் உங்களின் UAN Login செய்து அதில் முகப்பு பக்கத்தில் காட்டப்பட்டுள்ள உங்களின் சுய தகவல்களில் உங்களுடைய ஆதார் எண்ணானது காண்பிக்க படாமல் இருந்தாலும் .

அல்லது 

ஆதார் எண்ணானது  காண்பிக்கப்பட்டு Demography Verify என இருந்து உங்களின்  PF பணத்தை Claim செய்யும்போது உங்களுக்கு error வந்தாலும் ஒரே காரணம் தான் .


1.(நீங்கள் உங்களின் ஆதார் எண்ணினை உங்களின்  PF  கணக்குடன் இணைத்த பின்னர் உங்களின் தனிப்பட்ட தேவைக்காக உங்களின் ஆதார் அட்டையில் உள்ள  உங்களின் சுய தகவல்களை  நீங்கள் மாற்றம்  அல்லது திருத்தம் செய்திருந்தால்  கட்டாயம் இதுபோன்ற Error உங்களுக்கு வரும் .)

2.அல்லது உங்களின் ஆதார் Not Verify என வரலாம் .

3.அல்லது உங்களின் KYC பக்கத்தில் நீங்கள் இணைத்திருந்த ஆதார் எண்ணானது காணாமல் போகலாம் .

4.அல்லது நீங்கள் உங்களின்  PF  பணத்தை claim செய்யும்போது உங்களுக்கு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதுபோல Error வரலாம் .

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் உங்களின் ஆதார் அட்டை தகவல்களை நீங்கள் திருத்தம் செய்ததே காரணம் .

இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்திருந்தால் அதனை எப்படி சரிசெய்வது :


முதலில் உங்களின் UAN Login செய்துகொள்ளவும் .இப்போது உங்களுடைய சுயதகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும் .அதில் காண்பிக்கப்படும் தகவல்கள் உங்களின் ஆதார் அட்டையின் தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கவும் .

இரண்டு தகவல்களும் எந்த மாற்றம் இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும் .இப்போது உங்களின் இரண்டு தகவல்களும் ஒரே மாதிரியாக எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இருந்தால் உங்களின் வேலை எளிதில் சரியாகிவிடும் .

இப்போது நீங்கள் செய்யவேண்டியது உங்களின் UAN ல் KYC யை தேர்வு செய்து அதில் உங்களின் ஆதார் அட்டை எண்ணினை மறுபடியும் இணைக்கவும் .

இப்போது உங்களின் ஆதார் அட்டை digitally Approved க்கு காத்திருக்கும் இதனை உங்களின் Employer Approved செய்தவுடன் உங்களின் ஆதார் எண் உங்களின் UAN இணைக்கப்படும் .

அதன் பின்னர் நீங்கள் உங்களின் pf பணத்தை Claim  செய்தாலோ அல்லது Transfer  செய்தாலோ  உங்களுக்கு அந்த Error வராது .

மாறாக உங்களுடைய ஆதார் அட்டை தகவல் உங்களின் UAN ல் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகாத பற்றத்தில் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உங்களின் UAN ல் உள்ள தகவல்கள் போல மாற்றம் செய்து அதன் பின்னர் உங்களின் ஆதார்  எண்ணினை UAN டன் இணைத்தால் போதும் போதும் இந்த problem யை சரி செய்ய முடியும் . 

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video யை பார்க்கவும் .

Wednesday, July 29, 2020

Instant short term personal Loan up to 10000 using eagle loan App with app Download Link

Instant short term personal Loan up to 10000 using eagle loan App with app Download Link




Introduction:


➤  இந்த application பெயர் Eagle  loan App   .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 10,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .



➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .


➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .


Application பயன்கள் :


1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,

2.பான் அட்டை ,

3.ஆதார் அட்டை,

4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,

5.உங்களின் புகைப்படம் ,

6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,

2.பான் அட்டை ,

3.உங்களின் புகைப்படம்

Application Download link:






1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:





வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  20%  முதல்  அதிகப்பற்றமாக 35%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.


கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம்  திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 7  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக  வழங்கப்படும் என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் உதாரணமாக  10,000 வரையில் கடன் வாங்க முடியும் என்றால் அது உங்களுக்கு காண்பிக்கப்படும் .  அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

முதலில் உங்களின் KYC பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .


இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தினை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவேண்டும் .

 அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next  என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும்.

➤  இதன் பின்னர் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில் முதலில் உங்களின் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரினை பதிவு செய்யவேண்டும் ,இதன் பின்னர் உங்களின் பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?,உங்களின் கல்வி தகுதி ,உங்களின் மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதில் உங்களின் தற்போதைய முகவரியின் மாவட்டம் மாநிலம் ,உங்களின் தற்போதைய முகவரியின் pincode எண் மற்றும் முழு முகவரியினை பதிவு செய்யவேண்டும் .

➤ இதன் கீழே உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவலை அதிவு செய்யவேண்டும் இரண்டு முகவரியும் ஒன்றுதான் என்றால் same as current  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :



➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.


➤  2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது மீண்டும் main menu தோன்றும் அதன் கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது உங்களுக்கு காண்பிக்கப்படும் .இப்போது அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை எடுத்தல் உங்களுக்கு எவ்வளவு வட்டி பிடித்தம் இருக்கும் ,எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் ,உங்களின் வங்கி கணக்கிற்கு எவ்வளவு தொகை அனுப்பப்படும் என்பது பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் அப்ளை செய்து கடனை வாங்கிக்கொள்ள முடியும் .



➤  இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் அனால் உங்களின் அவசரத்தேவைக்கு இந்த loan மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது     

Monday, July 27, 2020

PF Amount Transfer NEW Update and Good Information PF Transfer with in 30 days try this method

PF Amount Transfer NEW Update and Good Information  PF Transfer with in 30 days try this method




Introduction :

தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை pf பணத்தை Transfer செய்து 6 மாதங்களாக transfer ஆகாமல் உள்ளது .அதற்க்கு என்ன செய்வது என்கிறது தான் .

இதற்க்கு காரணம் அவர்களின் Transfer Request ஆனது previous Employer இடம் சென்றிருக்கும் அதற்க்கு previous Employer எந்த ஒரு response இல்லாமல் இருப்பதுமே காரணம் .

இனிமேல் நீங்கள் PF Amount  Transfer செய்யும்போது இந்த வழியை பின்பற்றினால் உங்களின் PF Amount Transfer குறைந்தது 15 முதல் 30 நாட்களுக்குள் Transfer ஆகிவிடும் .


Update Information :

நீங்கள் PF Amount Transfer  செய்யும்போது அதில் previous Employer என்பதை தேர்வு  செய்வதற்கு பதிலாக  present Employer என்பதை தேர்வு செய்யவேண்டும் .அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்களின் PF Amount Transfer  செய்யும்போது உங்களின் PF Amount Transfer Request ஆனது present Employer  க்கு செல்லும்.

 இதனால் அவர் எளிதில் Approved  செய்யும்படி அவரிடம் நம்மால் சொல்ல  முடியும் .




இதற்க்கு பதிலாக நீங்கள் previous Employer யை தேர்வு செய்து உங்களின் PF Amount Transfer Request  யை submit செய்யும்போது உங்களின் Transfer Request க்கு உங்களின் பழைய நிறுவனத்தின் ஊழியர் செவிசாய்க்க மாட்டார் .

இதனால் உங்களின் PF Amount Transfer Request Approved செய்யப்படாமல் அப்படியே pending ல் இருக்கும் .

ஆதலால் இனிமேல் PF Amount Transfer செய்யும்போது  present Employer யை தேர்வு செய்து உங்களின் Transfer Request யை submit செய்யுங்கள் .

உங்களின் PF Amount Transfer Request யை submit செய்த  பின்னர் வரக்கூடிய printable Form 13 யை நீங்கள் print எடுத்து உங்களின் present Employer இடம் வழங்கினால் போதும் .

இதனால் உங்களுக்கு எளிதில் approved வாங்கவும் முடியும் .மேலும் உங்களின் அலைச்சல்  குறையும் .குறைந்த நாளைக்குள் உங்களால் pf பணத்தை transfer செய்திட முடியும் .


இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Sunday, July 19, 2020

PF Transfer Request Rejected problem with solution full detail in Tamil

PF Transfer Request  Rejected problem with solution full detail in Tamil 


Introduction :

இந்த பதிவில் PF Amount யை ஒரு member ID ல் இருந்து மற்றோரு Member ID க்கு மாற்றும்போது உங்களுக்கு இதுபோன்று உங்களின் Transfer Request rejected செய்யப்படலாம் .

இது எதனால் நிராகரிக்கப்பட்டது? எப்படி சரி செய்வது ?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

Transfer Rejected Error :


👉      Reason :Contribution Remitted After DOL Need clarify .

Transfer Rejected Reason (நிராகரிப்புக்கு காரணம் ) :

இதுபோன்று உங்களின் Transfer Request நிராகரிக்கப்பட்டால் அதற்க்காண காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் .ஏனென்றால் வேறு பல காரணங்களால் கூட Transfer Request   நிராகரிக்கப்படலாம் .

இதில் குறிப்பிட்டுள்ள நிராகரிப்புக்கு காரணம் அவருடைய Date of End தேதியானது அவருடைய UAN ல் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவருடைய கணக்கில் PF contribution credit செய்யப்பட்டுள்ளதே அதற்க்கு காரணம் .


ஒருவருடைய கணக்கில் DOE தேதி பதிவு செய்தபின்னர் அவருடைய கணக்கில் PF Contribution credit செய்யப்பட்டால் அது அவருடைய DOE தேதியை தவறாக மாற்றிவிடும் .

இப்போது இவர்களுக்கு DOE தேதி  தவறாக மாரிய காரணத்தால் இவருடைய Transfer Request நிராகரிக்கப்பட்டுள்ளது .

ERROR Solution :

இப்போது இவருடைய கணக்கில் Date of End தேதி தவறாக உள்ளது இதனை சரி செய்வதன் மூலமாக இந்த பிரச்சனையை சரி செய்திட முடியும் .

இந்த doe தேதியை சரி செய்திட Joint Declaration Form யை பயன்படுத்தி மட்டுமே சரி செய்ய முடியும் ,அவ்வாறு சரிசெய்யாமல் இந்த கணக்கில் உள்ள பணத்தை Transfer செய்ய இப்போதைக்கு வேறு வழிகள்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .


Bike Original RC Book Download using Mobile phone Full details

Bike Original RC Book Download using Mobile phone Full details 

Introduction :

இந்த பதிவில் நமது வாகனம் 2 சக்கரவாகனம் அல்லது 4 சக்கரவாகனமாக இருந்தாலும் அதனுடைய RC Book யை நம்மால் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும் அதுவும் 1 நிமிடத்தில் அதனை எப்படி Download செய்வது என்பதை இந்த பதிவில்  பார்க்கலாம் .


நமது வாகனத்தின் RC Book MParivahan அல்லது Digi locker  இந்த இரண்டு Application வழியாக பதிவிறக்கம் செய்யமுடியும் .

இந்த பதிவில் Digi Locker Application மூலமாக எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link :



Rc Book Download  Procedure :

முதலில் இந்த application பதிவிறக்கம் செய்து register  செய்யவேண்டும்  Register செய்வதற்கு உங்களின் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண் இருந்தால் போதும் .

இதன் பின்னர் உங்களின் Application யை login செய்யுங்கள் .

இப்போது உங்களுக்கு கீழே கடுக்கப்பட்டுள்ளதுபோல பக்கம் தோன்றும் 



அதில் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல  பக்கம் தோன்றும் அதில் நான்காவதாக கொடுக்கப்பட்டிருக்கும் Transport Deportment என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அதன் பின்னர் அடுத்து உங்களுக்கு  ஒரு பக்கம் தோன்றும் அதில் இரண்டு தேர்வுகள் தோன்றும் அதில் Registration of Vehicles என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அடுத்து உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் இரண்டு பகுதிகளை பூர்த்தி செய்யவேண்டும் .

முதலில் உங்களின் வாகனத்தின் வாகன பதிவு எண்ணினை பதிவு செய்யவும் .

அதற்க்கு அடுத்தது உங்களின் வாகன சீசிங் எண்ணினை பதிவு செய்யவேண்டும் .


இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Get Documents தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் ஒரிஜினல் RC Book காண்பிக்கப்படும் இதனை screen short  எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளவும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Monday, July 13, 2020

How to Download and How to fill Two wheeler 4 wheeler RC Book Name Transfer Full details

How to Download and How to fill Two wheeler 4 wheeler  RC Book Name Transfer Full details






Introduction :


இந்த பதிவில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களின் பெயரை இன்னொருவரின் பெயருக்கு மாற்றும் படிவம் Form 29,Form 30  Download செய்வது எப்படி மற்றும் அந்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


நீங்கள் உங்களின் வாகனத்தை மற்றவரிடம் விற்கும்போது அவ் யாருடைய பெயருக்கு அந்த வாகனத்தை மாற்றம் செய்வதற்கு முதலில் Form 29,Form 30 படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும் .



Download Form 29:





Download Form 30:




இந்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதை கீழே உள்ள படத்தில் பார்க்கவும் .


Form29:


Form 30:












Tuesday, July 7, 2020

PF Claim OTP is Not Generate ,OTP is did't sensing full problem with solution full details in Tamil

PF Claim OTP is Not Generate ,OTP is did't sensing  full problem with solution full details in Tamil






Introduction :

இந்த பதிவில் நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்யும்போது இறுதியாக உங்களின் ஆதார் அட்டை எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு one Time Password ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யும்போது தான் உங்களின் pf claim ஆனது நிறைவடையும் .


ஆனால் இதில் சிலருக்கு  பலவிதமான  பிரச்சனைகள் ஏற்படுகிறது அது எதனால் ஏற்படுகிறது ?

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது ?

அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


ஏற்படும் பிரச்சனைகள் :

1.ஒருசிலருக்கு அவருடைய PF Claim யை submit செய்யும்போது OTP ஆனது               வருவதில்லை .



2.இன்னும் சிலருக்கு OTP வரும் ஆனால் வருகின்ற otp எண்ணினை பதிவு செய்து உறுதி செய்யும்போது அந்த OTP ஆனது verify ஆகாமல் Error வரும் .




3.இன்னும் சிலருக்கு Error: Aadhar Number dose not have Mobile number  இதுபோன்ற error .


எதனால் வருகிறது :

முதல் மற்றும் மூன்றாவது பிரச்சனைக்கு காரணம் உங்களின் ஆதார் எண்ணுடன் எந்த ஒரு தொலைபேசி எண்ணும் இணைக்காமல் இருந்தாலோ 

அல்லது 

நீங்கள் ஏற்கனவே இணைத்த உங்களின் தொலைபேசி எண்ணானது சிலருக்கு காலப்போக்கில் OTP  Generate ஆகாமல் இருக்கும் ஒரு நிலைக்கு சென்றுவிடும்  இதுபோன்ற தருணங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .


இரண்டாவது கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு காரணம் Technical Problem தொழில்நுடப கோளாறு காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .இது போன்ற பிரச்சனைக்கும் நாம் எந்த விதத்திலும் காரணம் இல்லை .


எப்படி சரி செய்வது ?

1.முதலாவது மற்றும் மூன்றாவது பிரச்னையை சரி செய்வதற்கு நீங்கள் உங்களின் அருகில் உள்ள இ சேவை மையம் அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண்ணுடன்  உங்களின் தொலைபேசி எண்ணினை இணைக்க வேண்டும் .

நீங்கள் இ சேவை மைத்தின் மூலமாக இணைக்கும் பொது அடுத்த 15 நாட்களுக்குள் உங்களின் தொலைபேசி எண்ணானது உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும் .இதன் பின்னர் நீங்கள் உங்களின் pf பணத்தை எடுக்க முற்படும்போது OTP உங்களின் தலைப்பேசி எண்ணிற்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிட தக்கது .

2.இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள பிரச்னையை சரி செய்வதற்கு நீங்கள் online ல் Grievance மூலமாக complaint செய்யவேண்டும் .எனது  PF Claim  submit செய்யும்போது OTP ஆனது Verify ஆகாமல் Error வருகிறது என்று நீங்கள் புகார் அளிப்பதன் மூலமாக உங்களின் பிரச்சனைகள் சரி செய்யப்படும் .




நீங்கள் புகாரளிக்கும்போது உங்களுக்கு வரும் Error தகவலை screen short upload செய்து complaint செய்யவேண்டும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .




இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Sunday, July 5, 2020

SBI Bank Missed call balance Check ,Missed call mini statement check

How to  check SBI Bank Balance, Mini statement using Missed call method 


Introduction:


உங்களின் SBI வங்கியின் இருப்புத்தொகையை தெரிந்துகொள்ள ஒரு Missed Call போதும் . உங்களின் SBI வங்கியின் இருப்புத்தொகையை Missed Call மூலமாக  தெரிந்துகொள்ள கீழே உள்ள வழிகளை பின்பற்றவும் .


How to  Check SBI Bank Balance using Missed call method : 


 சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது Android தொலைபேசி வைத்திருந்தாலும் சரி  உங்களின் தொலைபேசியில் இருந்து கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு Missed Call கொடுப்பதன் மூலமாக உங்களின் வங்கி இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும் .
               
                                         👉👉👉   📲📱    9223766666 


How to Check SBI Bank Mini statement using Missed call method :


2. மேலும் நீங்கள் உங்களின்  Mini statement யை தெரிந்துகொள்ள கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு  ஒரு Missed Call கொடுப்பதன் மூலமாக உங்களின் வங்கி Mini Statement தெரிந்துகொள்ள முடியும் .


                                         👉👉👉   📲📱 9223866666



How to Apply  SBI Bank  E statement using  SMS method :

மேலும் உங்களுக்கு E - Statement வேண்டுமென்றால் உங்களின் SBI வங்கியுடன் Register செய்யப்பட்ட தொலைபேசியில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல SMS அனுப்புவதன் மூலமாக உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு  E - Statement அனுப்பப்படும் .

                          ESTMT 125485255325 1234     -----sent to -----  09223588888

                           ESTMT- வங்கி எண் - 4இழக்க பின்


SMS எப்படி type செய்யவேண்டுமென்றால் முதலில் capital letter ல் ESTMT என Type செய்து ஒரு space விட்டு உங்களின் SBI வங்கி கணக்கு எண்ணினை type செய்யவேண்டும். அதன் பின்னர் ஒரு space விட்டு ஏதாவது ஒரு 4 இலக்கத்தில் ஒரு password யை பதிவு செய்யவேண்டும் .

இந்த password நீங்கல் உங்களின்   E - statementயை open செய்யும்போது 4 இழக்க password பதிவு செய்ய வேண்டும் .இதன் பின்னர் மறுபடியும் password கேக்கும் அதில் உங்களின் account number யை பதிவு செய்யதால் உங்களின் E - Statement யை open செய்யமுடியும் .


மேலும் இதுபோன்ற பயனுள்ள தவளை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் ...


EPFO Full Amount Withdrawal without tax Full details in Tamil

EPFO Full Amount  Withdrawal without tax Full details  in Tamil




Introduction :

இந்த பதிவில் உங்களின் PF பணத்தை எந்த ஒரு Tax இல்லாமல் உங்களின் PF பணம் முழுவதையும் எப்படி எடுக்க வேண்டும் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம் .

நம்மில் பலருக்கும் நமது PF பணத்தை tax இல்லாமல்  எப்படி எடுக்க வேண்டும் என்பதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது அவையனைத்தும் இந்த பதில் பார்க்கலாம்  .


Full Details :   (EPF Full Amount  Withdrawal without tax)

உங்கள் PF பணம் முழுவதையும் எந்த ஓரு வரிபிடித்தமும் இல்லாமல் எடுப்பதற்கு முதல் வழி என்னவென்றால் .

Way  :1 (Pf Amount claim without tax solution)

உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஓரு tax ம் இல்லாமல் எடுப்பதற்கு நீங்கள் உங்களின் pf பணத்தை குறைந்தது 5 வருடங்களுக்கு முன்னர் எடுக்க கூடாது . 


5வருடங்கள் நிறைவு செய்த பின்னர் உங்களின் pf  பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி  இருக்காது .

நீங்கள் இவ்வாறு 5 வருடங்கள் கழித்து  உங்களின் PF பணத்தை எடுக்கும்போது உங்களின் கணக்கில் பான் கார்டு மற்றும் Form  15G  பதிவேற்றம் செய்யவேண்டிய தேவையும் இல்லை .உங்களுக்கு எந்த ஒரு tax  பிடித்தமும் இருக்காது .



மேலும் நீங்கள் ஒரே  UAN ன் கீழ்   இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால் உங்களின் அனைத்து நிறுவனங்களின் மொத்த பணியனுபவம் 5 வருடங்கள் இருந்தால் அவையனைத்தும் Transfer செய்யவேண்டும்.


அப்படி Transfer செய்யும்போது உங்களின் மொத்த பணியனுபவம் 5 வருடங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ள படும் இதன் பின்னர் நீங்கள் PF Claim செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு  tax பிடித்தம் இருக்காது .


மாறாக  நீங்கள் உங்களின் PF பணத்தை  Transfer செய்யாமல் இறுதியாக பணிபுரிந்த  நிறுவனத்தில் உள்ள பணத்தை மட்டும் எடுக்கும் பொது உங்களின் மொத்த பணியனுபவம் இறுதியாக வேலை செய்த காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் .

இதனால் உங்களின் pf பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு (tax)வரி  பிடித்தம் இருக்கும் .இதனை தவிர்க்கவே நீங்கள் pf பணத்தை Transfer என  குறிப்பிட பட்டது .


Way :2(PF Amount Withdrawal without tax solution)

நீங்கள் 5 வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்து 5 வருடங்களுக்கு முன்னதாக உங்களின் PF பணத்தை எடுக்கும் பொது உங்களின் UAN கணக்கில் PAN Card இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் .மேலும் படிவம் 15ஜி/15ஹச்  (Form 15G/15H ) ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும்.


 அல்லது

 உங்களின் PF அலுவலகத்தில் நேரடியாக கொண்டு வழங்க வேண்டும் .இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு tax   பிடித்தம் இருக்காது .


இந்த வரிபிடித்தம் என்பது உங்களின் PF கணக்கின் மொத்த  Balance யை  பொறுத்து  இருக்கும் .உங்களின் மொத்த PF Balance 50,000 அல்லது அதற்க்கு  அதிகமாக இருந்தால்  உங்களுக்கு 35% வரையில் tax பிடித்த செய்யப்படும் .


உங்களின் மொத்த PF Balance 50,000க்கு  குறைவாக இருக்கும்போது உங்களின் tax பிடித்தம் 10% ஆக இருக்கும் .

Way :3 (PF Amount Withdrawal without tax solution)

5 வருடங்களுக்கு பின்னர் உங்களின் PF பணத்தை நீங்கள் எப்போது எடுக்க விரும்பினாலும் உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .


மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

உங்களின் சந்தேகங்களை கீழே பதிவு செய்யவும் .

Thursday, July 2, 2020

How to check PF Account Balance in Different Method Full details in Tamil

How to check PF Account Balance in Different Method  Full details in Tamil





Introduction :

இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள இருப்பு தொகையை எந்தந்த வழிகளில் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Check PF Balance via  Missed Call:

உங்களின் PF Account Balance  கணக்கில் உள்ள இருப்பு தொகையை தெரிந்துகொள்ள உங்களின் PF கணக்குடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் இருந்து 011-22901406 இந்த எண்ணிற்கு ஒரு Missed Call கொடுத்தால் போதும் உங்களின் PF இருப்பு தொகையானது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு SMS ஆக அனுப்பப்படும் .

Check PF Balance via SMS

உங்களின் PF Account Balance  கணக்கில் உள்ள இருப்பு தொகையை தெரிந்துகொள்ள உங்களின் PF கணக்குடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் இருந்து 7738299899 இந்த குறிப்பிட்ட எண்ணிற்கு பின்வருவதுபோல sms type செய்து அனுப்பவேண்டும்  EPFOHO UAN TAM  .


                                7738299899   >>>> EPFOHO UAN TAM


இவ்வாறு sms அனுப்பும்போது உங்களின் PF இருப்பு தொகையானது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு SMS ஆக அனுப்பப்படும் .இது தமிழில் தெரிந்துகொள்வதற்கான வழி .

ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள கீழே உள்ளதுபோல sms அனுப்பவேண்டும் 

                 
                             7738299899   >>>> EPFOHO UAN ENG 

Check PF Balance via EPFO website :

உங்களின் pf  balance யை website மூலமாக தெரிந்துகொள்ள முதலில் கீழே உள்ள இணையதள link யை click செய்யவேண்டும் .


இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் UAN மற்றும் password யை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Captcha யை பதிவு செய்து Login  செய்யவும் .


அடுத்தது ஒரு பக்கம் தோன்றும் அதில் view passbook என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் PF Balance யை தெரிந்துகொள்ள முடியும் .


Check PF Balance via UMANG App :

இதற்க்கு முதலில் umang என்கிற Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதன் பின்னர் உங்களின் UAN யை Login செய்து அதில் passbook என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் PF Account Balance யை தெரிந்துகொள்ள முடியும் . 


Download LLR Self Declaration with How to fill self declaration form Full Details

Download LLR  Self Declaration with How to fill self declaration form Full Details...







Introduction : 

இந்த பதிவில்  Learner licence Form 1 யை எப்படி பதிவிறக்கம் செய்வது மட்டும் அந்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


இந்த form 1 யை பூர்த்தி செய்து அதனை  online ல் பதிவேற்றம் செய்யவேண்டும் மேலும் அதனை உங்களின் RTO Office ல் சமர்ப்பிக்க வேண்டும் .


Download Form 1 :


இந்த self Declaration form Download செய்வதற்கு கீழே Download Button கொடுக்கப்பட்டுள்ளது அதனை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .




How to Fill Self Declaration Form :


  முதலில் இந்த படிவத்தை Download செய்து Print எடுத்து  கொல்லுங்கள்  இதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் .

1.முதலில் உங்களின் பெயர் மற்றும் 

2.உங்களின் தந்தை பெயர் ஆகியவைகளை அதிவு செய்யவும் 

3.அடுத்தது உங்களின் நிரந்தர முகவரியினை பூர்த்தி செய்யவும் .


4.இதன் பின்னர் உங்களின் தற்காலிக முகவரியினை பதிவு செய்யவும் .

5.இதன் பின்னர் உங்களின் பிறந்த தேதி  மற்றும்  உங்களின் வயதினை பூர்த்தி செய்யவும் .

6.இதனையடுத்து உங்களின் உடலில்  உள்ள அங்க அடையாளங்களை பதிவு செய்யவேண்டும் .

A .உதாரணமாக உங்களின் வலது கையில் இருக்கும் மச்சம் அல்லது வெட்டி காய தழும்புகளை குறிப்பிடலாம் .


B.அடுத்து உங்களின் முகத்தில்   ஏதாவது வெட்டு காய தழும்புகள் இருந்தாலோ அல்லது உங்களின் இடதுபுற கையில் ஏதாவது வெட்டு காய தழும்புகள் அல்லது மச்சம் இருந்தாலோ அதனை பதிவு செய்யவும் .


இதன் பின்னர் Declaration யை பூர்த்தி செய்யவேண்டும் எப்படி போர்த்தி செய்யவேண்டும் என்பதை கீழே உள்ள படத்தில் பார்க்கவும் .




இறுதியை உங்களின் கையெழுத்தினை பதிவு செய்யவேண்டும் .இவை அனைத்தும் உங்களின் Online விண்ணப்பத்தில் நீங்கள் உங்களின் தகவலை எப்படி பதிவு செய்திர்களோ அதே தகவலை இந்த self Declaration ல் பூர்த்தி செய்யுங்கள் .

இப்போது நீங்கள் பூர்த்தி செய்த இந்த படிவத்தை scan செய்து உங்களின் online விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .


       

இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் .