Sunday, July 21, 2019

Digi Bank Instant Personal Loan Apply online Without Documents full details

          Digi Bank Instant Personal Loan Apply online  Without Documents full details






டிஜி வங்கியை பொறுத்தவரை ஒரு பூச்சியும் சேவிங்  கணக்கை துவங்கி பயன்படுத்தினால் போதும் நீங்கள் அந்த வங்கியில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தனிநபர் கடன் வாங்க முடியும் .



Application Link :http://play.google.com/store/apps/details?id=com.dbs.in.digitalbank

டிஜி வங்கியானது ஒரு முற்றிலுமான டிஜிட்டல் வங்கியாகும் இதற்க்கு கிளைகள் சென்னையில் மட்டுமே 2கிளைகள் உள்ளது மற்ற மாவட்டங்களில் கிளைகள்  எதுவும் இல்லை .

இந்த வங்கியில் கணக்கு துவங்க தேவைப்படும் ஆவணக்கள் 


1.ஆதார் எண் .
2.பான் எண் ,

இவை இரண்டும் இருந்தால் போதும் ஆனால் இந்த வங்கி சேவைகள் என்பது முக்கிய பெருநகரங்களில் மட்டுமே வழங்க பட்டு வருகிறது .



சேவிங்  கணக்குகளின் வகைகள் :


இந்த வங்கியை பொறுத்தவரையில் எந்த ஒரு கணக்கை துவங்கினாலும் அதில் எந்த ஒரு பணமும் டெபாசிட் செய்ய தேவை இல்லை .அணைத்து விதமான வங்கி கணக்குகளும் பூச்சியம் கணக்குகளே .


1.Regular saving Account
2.salary Account ,
3.Corporat saving Account ,
4.Business Banking ,
5.SEM Banking 



இந்த கணக்கில் ATM  Card இலவசமாக வழங்க படும் பாஸ்புக் கொடுக்க படமாட்டாது .

வங்கியின் மற்ற சிறந்த வசதிகள் :



         1.Free ATM Card ,
         2.Unlimited Amount withdrawal in any ATM Machine  ,
         3.Free Money Transfer 
         4.Mobile Banking ,
         5.Net Banking ,
         6.Personal Loan ,

         வட்டி விகிதம் :

          இந்த வங்கியை பொறுத்தவரை உங்களின்                      டெபாசிட் பணத்திற்கு 7% வரை வட்டி வழங்க                படுகிறது .


         வங்கி  கடன்:


           இந்த வங்கியில் தனிநபர் கடன் வாங்க எங்கும்            அலைய தேவை இல்லை.மிகவும் எளிதில் உங்களின்    தொலைபேசியின் வழியாக விண்ணபிக்க முடியும் . 

இந்த வங்கியை பொறுத்தவரை 15 இலச்சம் வரை தனிநபர் கடன் வாங்க முடியும் எந்தஒரு ஆவணங்களும் தேவை இல்லை .முற்றிலும் டிஜிட்டல் மயம் .

தனிநபர் வாங்கி கடனை பொறுத்தவரை 13%வரி வட்டி விகிதம் வசூலிக்கப்படும் யனா கூறப்படுகிறது .


இவைகளை பற்றிய மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள டிஜி வங்கி இணையதளத்தை பார்க்கவும் 








No comments:

Post a Comment