Saturday, July 20, 2019

Indian post office payment bank Digital Savings Account open Online full details

        Indian post office payment bank zero balance  digital account open online full details





இந்த வங்கி கணக்கு ஒரு பூச்சியம் சேமிப்பு  கணக்கு. இதனை ஆன்லைனில் எளிதாக துவங்க முடியும் . இதனை துவங்க உங்களின் ஆதார் எண் மற்றும் பான் எண் இருந்தால் போதும் .


ஆன்லைன் வழியாக வங்கி கணக்கை துவங்க அப்பிளிகேஷன் உள்ளது இதனை பதிவிறக்கம் செய்து உங்களின் மொபைலில் துவங்க முடியும் .அப்பிளிகேஷனை பதிவிறக்கம் செய்ய  லிங்க் கீழே உள்ளது .

Application download Link :https://play.google.com/store/apps/details?id=com.iexceed.appzillon.ippbMB



இந்த வாங்கி கணக்கை பொறுத்தவரையில் எந்தஒரு பணமும் டொபொசிட் செய்ய தேவை இல்லை .

opening a Digital Savings Account:




தேவைப்படும் ஆவணங்கள் :
1.ஆதார் எண் ,
2.பான் எண் ,
3.முகவரி விபரம் ,
4.18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் .


இந்த வங்கியில் உங்களுக்கு ATM அட்டை வழங்கப்படும் .



மேலும் வாங்கி பற்றிய விபரங்கள்:

மேலும் உங்களின் வங்கி கணக்கு பற்றிய அனைத்து தகவல்களையும்  உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மாதம்தோறும் அனுப்பப்படும் .

இந்த  வங்கியை பொறுத்தவரை நிரந்தரமான ஒரு சேமிப்பு   கணக்காக பயன்படுத்த வேண்டும் என்றால் . ஏதாவது ஒரு  அஞ்சல் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உங்களின் ஆதார் முகவரியை சரிபார்த்து ஆதார் எண் மற்றும் முகவரியை உறுதிசெய்து  கொள்ள வேண்டும் .

இதனை செய்த பின்னர் உங்களின் கணக்கு நிரந்தரமாக செயல் பாட்டில் இருக்கும் .


இப்படி ஆதார் முகவரியை நேரடியாக சென்று ஆதார் எண்ணினை உறுதி செய்யவில்லை என்றால் ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் .



பிற வசதிகள்

1.ATM Card ,
2.Pass Book ,
3.QR CARD ,
4.இந்த கணக்கில் அதிகப்பற்றமாக ஒரு வருடத்திற்கு 2இலச்சம் வரை பணம்    டெபாசிட் செய்துகொள்ள முடியும் .
5.Mobile Banking வசதி உள்ளது.
6.எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் உங்களின் மொபைல் அப்பிளிகேஷன்   வழியாக பணம் அனுப்பிக்கொள்ள முடியும் .


வழங்கப்படும் வட்டிவிகிதம் (Interest rates Details):


இந்த கணக்கை பொறுத்தவரை  உங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்திற்கு வருடத்திற்கு 4% வரை வட்டி விகிதம் வழங்க படும் என்பது குறிப்பிடத்தக்கது .



ATM அட்டை விண்ணப்பித்தல் மற்றும் பெறுவது :

ATM அட்டை வாங்க ஏதாவது ஒரு மின்னஞ்சல் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடுத்து உடனடியாக உங்களின் ATM  அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் .


பாஸ்புக் விண்ணப்பித்தல் மற்றும் பெறுதல் :

பாஸ்புக் வேண்டும் என்றால் எந்த ஒரு மின்னஞ்சல் அலுவலகத்தும் விண்ணப்பிக்கலாம் பெறலாம் .இதனை பெறுவதற்கு தலைமை அலுவலத்தை நாட தேவை இல்லை .

No comments:

Post a Comment