Branch Micro loan Application Best Loan Application
Introduction :
இந்த application -ஆனது ஒரு சிறிய அளவிலான கடன் பெறுவதற்கான ஒரு
சிறந்த application ஆகும் .இந்த செயலியின் மூலமாக பெறப்படும் கடனை
வாரந்தோறும் தவணை முறையில் திருப்பி செலுத்தும் முறையானது கடைபிடிக்க
படுகிறது .
இந்த application ஆனது குறைந்த வட்டியில் அதுவும் எந்த ஒரு வரி
பிடித்தமும் இல்லாமல் கடன் பெற ஒரு சிறந்த Application .
கடன் தொகையின் அளவு
இந்த application- யை பொறுத்தவரை குறைந்தது
750 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலும் கடனாக பெறமுடியும் .
அதுவும் 10 நிமிடத்தில் கடனை பெற முடியும் .மேலும் இந்த application
ல் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் குறைந்த அளவிலான கடன்
தொகை கிடைத்தாலும் அதை திருப்பி செலுத்துவதற்கான காலம் 2 மாதம்
அல்லது 3 மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம்
கொடுக்கப்படும் .
Application Download Link :
தேவைப்படும் ஆவணக்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் எண் ,
3.வாங்கி கணக்கு எண் .
இவை மூன்றும் இருந்தால் போதும் .
வட்டிவிகிதம் :
இந்த application வழியாக பெறப்படும் கடனுக்கு 9.6%வரையிலான வட்டி
பெறப்படும்
கடன் திருப்பி செலுத்தும் முறை :
நீங்கள் வாங்கும் கடன் தொகையை 4வாரங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும்
.இந்த application யை பொறுத்தவரை நீங்கள் கடனாக பெற்ற தொகையை வார தவணையில்
திருப்பி செலுத்த வேண்டும் இதனால் மிகவும் எளிதில் உங்களின் கடன் தொகையை
திருப்பி செலுத்த முடியும் .
பெறப்படும் கடன் தொகையை ஆன்லைன் வழியாக திருப்பி செலுத்த வேண்டும் .
இதர கட்டணம் :
மற்ற Application யை விட இந்த செயலியில் குறைந்த வட்டி மற்றும் குறைந்த சேவை கட்டணமும் குறைந்த GST பிடித்தம் இருக்கும் .மறைமுக சேவை கட்டணமும் இல்லை .
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டியவை :
1.ஆதார் அட்டை முன் பக்கம் மற்றும் பின் பக்கம்
2.பான் அட்டை முன்பக்கம்
3.உங்களின் புகை படம்
Hey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at Personal loan app for more information.
ReplyDeleteHey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at quick loan india for more information.
ReplyDelete