Monday, July 22, 2019

Instant personal loan / Without Any paper Documents loan using Credit Loan App

                 Instant personal loan / Without Any paper Documents loan 



               Creditt - Instant loan online                   
இந்த application-யை பொறுத்தவரையில் 5000ரூபாய் முதல் 25000ரூபாய் வரையிலான தொகையை தனிநபர் கடனாக பெற முடியும். இதற்க்கு குறைத்தபற்றமாக ஆதார் அட்டை  மட்டும் போதும் .முற்றிலும் டிஜிட்டல் மயமாக இந்த  கடன் வழங்க படுகிறது .





 இந்த லோன் ஆனது ஒரு குறைந்த காலத்தில் திருப்பி செலுத்த கூடிய வைகையை சேர்ந்தது. இந்த லோன் பணத்தை திரும்ப செலுத்த அதிக புற்றமாக  28 நாட்கள் வழங்க படும். அந்த நேரத்திற்குள் திருப்பி செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .




 இந்த லோன் அப்ளிகேஷன் ஆனது மாத வருமானத்திற்கு வேளை செய்பவர்களுக்கு வழங்க படுகிறது .இதற்கு வெறும் ஆதார் அட்டை மட்டும் இருந்தாள் போதும் . 

  இதெற்கென கொடுக்கப்பட்ட அப்ளிகேஷன்  வழியாக லோன் பணம் எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
தேவைப்படும் ஆவணக்கள் 


1.ஆதார் அட்டை 

2.தொலைபேசி எண்
3.பான் எண்  


இவை  இருந்தால் போதும் . 

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள் 

1.ஆதார் அட்டை முன்பக்கம் ,
2.ஆதார் அட்டை பின்பக்கம் ,
3.பான் அட்டை முன்பக்கம் ,

பிற சேவை  கட்டணங்கள்

 இந்த application -யை பொறுத்தவரை எந்த ஒரு சேவைக்கட்டணமும் கிடையாது .மேலும் லோன் முழுவதையும் உடனடியாக திருப்பி செலுத்துவதற்கான கட்டணமும் கிடையாது .




விண்ணப்பிக்கும் முறை 

 இந்த application-யை முதலில் பதிவிறக்கம் .

 இந்த application-யை இப்போது ஓபன் செய்துகொள்ளுங்கள் முதலில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவேண்டும் .


 இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள sign Up என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 இதன் பின்னர் உங்களின் ஆதார்  அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை  புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற button யை தேர்வு செய்யவும்  .


 அடுத்ததாக உங்களுக்கு ஒரு important notes ஓன்று திரையில் தோன்றும் அதனை படித்து தெரிந்துகொள்ளவும் (அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் என்னவென்றால் உங்களின் விபரங்களை உங்களின் ஆதார் அட்டையி எப்படி குறிப்பிட பட்டுள்ளதோ அதன் படி எந்த ஒரு தவறும் இல்லாமல் பதிவு செய்யவும் என குறிப்பிடப்பட்டிருக்கும் )




 இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பொருத்தி செய்யவேண்டும் .

 அதாவது உங்களின் ஆதார் அட்டையில் உள்ளதுபோல் உங்களின் புகைப்படம் ,பெயர் ,தொலைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பிறந்த வருடம் ,உங்களின் முகவரி ,ஆண் பெண் பாலினம் ,உங்களின் pincode ஆகியவைகளை பதிவு செய்யாவும் .
 இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு சம்மதிக்கிறேன் என்கிற கட்டத்தில் டிக் செய்யவும் இதன் பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Verify என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 இப்போது உஙக்ளின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் தோன்றும் அதனை உறுதி செய்துகொள்ளவும் .


 இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஒருமுறை பயன்படுத்தும் கடவு சொல் வரும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும் .




 இதன் பின்னர் உங்களின் application-ற்கான கடவு செயல் உருவாக்க வேண்டும் 

 இப்போது உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதிக்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க அனைத்து தகுதிகளும் இருந்தால் உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்கப்படும் .


7 comments: