Thursday, July 25, 2019

How to apply IPPB plastic QR Card & Cheque ( india post payments bank) || IPPB Account Opening

How to apply IPPB plastic QR Card & Cheque ( India   post   payments bank) || IPPB Account Opening 






  • இந்தியன் அஞ்சல் சேமிப்பு கணக்கு  துவங்கியவர் அந்த வங்கியில் உள்ள QR அட்டை வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . அதை இலவசமாக விண்ணப்பித்து பெற முடியும் அதை எப்படி பெறுவது என்பத்தை பார்க்கலாம் . 



  • இப்போது பிளாஸ்டிக் QR கார்டு ஒன்லைனில் விண்ணப்பிக்க உங்களின் மொபைல் பாங்கிங் கணக்கை login செய்துகொள்ளவும் .


  • பின்னர் அதில் service என்ற  பட்டயை தேர்வு செய்யவும்  அதில் இப்போதும் அதிகப்படியான தேர்வுகள் தோன்றும் அதில் complaint & Request என்ற தேர்வினை தேர்வு செய்யவும் ,


  • பின்னர் அதில் 2 தேர்வுகள் தோன்றும்  1.complaint  2.Request  இதில் request என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .

  • பின்னர் தோன்றும் தேர்வில் முதல் தேர்வினை செய்யவும்  அதில் தோன்றும் தேர்வில் card என்ற தேர்வினை தேர்வு செய்யவும் 

  • பின்னர் அதற்க்கு கீழே கொடுக்க பட்டுள்ள தேர்வினை தேர்வு செய்யவும் அதில் Plastic  QR Card என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .




  • பின்னர் அதற்க்கு கீழே commend என்ற  இடத்தில் உங்களின் commend பதிவு செய்யவும் .example (I Need pvc QR card ) என்று பதிவு செய்யவும் .


  • பின்னர் அதற்க்கு கீழே Submit என்கிற button யை தேர்வு செய்யவும் .
  • இப்போது உங்களின் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு one time password வரும் அதனை பதிவு செய்யவும் இப்போது உங்களின் QR Card விண்ணப்பிக்க பட்டதை  உறுதி செய்துகொள்ளலாம் .


  • மேலும் ஒரு reference எண்  ஓன்று கிடைக்கும் பின்னர் இந்த QR Card உங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அஞ்சல் வழியில் உங்களுக்கு அனுப்பப்படும் .

கட்டண விபரம்
  • பிளாஸ்டிக் QR கார்டு வாங்க எந்த ஒரு கட்டணமும் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் .

QR Card-ன் பயன்கள் 

  • இந்த பிளாஸ்டிக் QR Card ஆனது எதற்கு பயன் படுகிறது என்றால் இந்த கார்டுயை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் பணம் டெபாசிட் செய்வதற்கு இந்த பிளாஸ்டிக் QR கார்டு பயன்படும் இதில் உள்ள Bar code யை scan செய்து தான் உங்களின் கணக்கில் பணத்தினை டெபாசிட் செய்வார்கள் .  







No comments:

Post a Comment