SBI YONO Bank Zero balance saving Account open online full Details
Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.sbi.lotusintouch
sbi வங்கியில் ஒரூ பூஜியம் சேமிப்பு கணக்கை துவங்க உங்களுக்கு தேவை படும் ஆவணக்கள்
1.ஆதார் எண்
2.பான் எண்
இவை இரண்டும் இருந்தால் போதும் எந்த ஒரு வங்கியிலும் உங்களின் ஆர்வங்களை சரிபார்த்து பின்னர் உங்களின் வங்கி கணக்கை துவங்கலாம் .
இந்த சேமிப்பு கணக்கன் ஒரு salary account ஆக செயல் படும் மேலும் இதற்க்கு எந்த ஒரு தொகையையும் உங்களின் கணக்கில் டெபொசிட் செய்ய தேவை இல்லை .
இந்த கணக்கை துவங்க வேண்டும் என்றால் ஒருமுறை உங்களின் அருகில் உள்ள ஏதாவது ஒரு SBI வங்கி கிளையை அணுகவேண்டும் என்பது குறிப்பிட தக்கது .
இந்த வங்கி கணக்கில் உள்ள வசதிகள்
1.இந்த கணக்கில் உங்களுக்கு ஒரு ATM அட்டை மட்டும் வழங்க படும்,
2.பாஸ்புக் வழங்கப்படாது .
அதற்க்கு பதிலாக உங்களின் அனைத்து வங்கி வரவு மற்றும் செலவு பற்றிய தகவல்கள் அனைத்தும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மாதம்தோறும் அனுப்பிவைக்கப்படும் .
ATM அட்டை வழியாக மாதத்திற்கு 3முறை மட்டுமே இளவசமாக பணம் எடுக்க முடியும் .அதற்க்கு பின்னர் எடுக்கப்படும் தொகைக்கு உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் .
இந்த வங்கி கணக்கின் மூலம் உங்களின் மொபைல் அப்பிளிகேஷன் மூலமாக எந்த ஒரு நபருக்கும் நீங்கள் பணம் அனுப்பிக்கொள்ள முடியும் இன்டர்நெட் பாங்கிங் வசதியும் உண்டு .
No comments:
Post a Comment