Monday, July 22, 2019

Money View Money Manager and Instant Personal Loan full details

Money View Money Manager and Instant Personal Loan





இந்த application-யை பொறுத்தவரையில்குறைந்தது  1000 முதல்  5,00,000.ரூபாய் வரையிலான தொகையை தனிநபர் கடனாக பெற முடியும். 

முற்றிலும் டிஜிட்டல் மயமாக இந்த  கடன் வழங்க படுகிறது .



தேவைப்படும் ஆவணக்கள் 

1.தொலைபேசி ஏன் 
2.மின்னஞ்சல் முகவரி 
3.ஆதார் அட்டை 
4.பான் எண் 
5.சுய முகவரி 
6.வங்கி எண் .

கடன் வாங்கும் தொகையை  எதை பொறுத்தது 



உங்களின் கடன் வாங்கும் தொகையின் அளவு என்பது உங்களின் சிபில் எண்ணை பொறுத்தது  மாறுபடும் .நீங்கள் எடுக்கும் கடன் தொகையை எத்தனை மாதத்தில் திருப்பி செலுத்துவீர்கள்  என்பதையும் நீங்களே தேர்வு செய்ய முடியும் .

குறைந்த பற்றமாக 3 மாதங்கள் முதல் 64 மாதங்கள் வரை கடனை திருப்பி செலுத்த முடியும் .


மேலும் தேவைப்படும் விபரங்கள் 

1.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் 
2.நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி 
3.நிறுவனத்தின் முகவரி ,


ஆன்லைனில் பதிவேற்ற வேண்டிய விபரங்கள் 


1.உங்களின் புகைப்படம் 
2.உங்களின் வீடியோ 
3.ஆதார் அட்டை 
4.பான் அட்டை 
5.வங்கியில் கடைசியாக உள்ள 3மாதத்திற்கான வரவு சேலை பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .


வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

இந்த application-ல்  பிடித்தம் செய்யப்படும் வட்டி விகிதம் 1.33% முதல் 2% வரை 3மாதங்களுக்கும் .
ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் 16% முதல் 24% வரை இருக்கும் .

மேலும் விண்ணப்பத்திற்கான கட்டணம் நீங்கள் கடனாக பெறப்படும் பணத்தில்  2.5% முதல் 4%ஆக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சுய தகவல்களையும்  பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .

இப்போது உங்களின் விபரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பின்னர் உங்களுக்கு அந்த கடன் தொகையை பெறுவதற்கான அனைத்து தகுதியும் இருக்கும் பற்றத்தில் உங்களின் வங்கி கணக்கிற்கு இந்த பணமானது அனுப்பி வைக்கப்படும் .


அதன் பின்னர் மாத மாதம் நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் ,







3 comments:

  1. If you are looking for private money lenders in Bangalore, Then contact Path To loans. It is the top private money lender in Bangalore.

    ReplyDelete
  2. Are you looking for a personal loan, please contact Path to loans. Path to loans is a top service provider of personal loans online in Bangalore. E-Approval in 10 minutes - Get Instant Personal Loan, Get Instant Approval. Cash Transfer Directly to your Bank Account. For more details please visit Path To Loans

    ReplyDelete
  3. Are you looking for a personal loan, please contact Path to loans. Path to loans is a top service provider of personal loans online in Bangalore. E-Approval in 10 minutes - Get Instant Personal Loan, Get Instant Approval. Cash Transfer Directly to your Bank Account. For more details please visit Path To Loans

    ReplyDelete