Instant personal loan Apply for Online using Super cash Apps
full details explained
இந்த application ஆனது குறைந்த காலத்தில் திருப்பி செலுத்து வகையில் வழங்க படும் கடன் ஆகும் இந்த application வாங்கும் கடனை அதிக புறமாக 14நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்பது விதிமுறை .
இந்த application -ல் அதிக பற்றமாக 8000ரூபாய் வரை கடனாக பெற முடியும் இந்த தொகையை எடுத்து அதன் பின்னர் 14நாட்களில் திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும்
Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.susush.create&hl=en
cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans,
இந்த application -ல் விண்ணப்பித்தால் நிச்சயமாக உங்களுக்கு கடன் கிடைக்கும்
தேவைப்படும் ஆர்வங்கள்
1.ஆதார் அட்டை ,
2.பான் எண் ,
3.வங்கி கணக்கு ஏன் ,
4,உங்களின் சம்பளம் வாங்கிய ரசித்து ,
5.உங்களின் புகைப்படம் ,
6.உங்களின் தற்போதைய முகவரி ,
7.Bank Account Statement
வட்டி விகிதம்
இந்த application யை பொறுத்தவரை 15% வரை வட்டி பிடித்தம் செய்யப்படும் .
உதாரணமாக 10,000 * (1 + 15%) = Rs. 11,500
வாங்கும் கடன் தொகை 10000 ரூபாய் என்றால்
உங்களின் பணத்தை திருப்பி செலுத்தும் போதும் வட்டி 1500+10000=11500 ரூபாய் செலுத்த வேண்டும் .
கடன் வாங்க குறைந்தபெற்ற தகுதி
1.18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
2.மாத சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் ,
3.குறைந்த பெற்ற மாத சம்பளம் 10000 ஆக இருக்க வேண்டும் ,
விண்ணப்பிக்கும் முறை
- இந்த application google play store-ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளுங்கள் .
- இப்போது உங்களின் கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .இதில் அதிகபற்றமாக 8000ரூபாய் வரை தேர்வு செய்து கொள்ளலாம் .
cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans,
- பின்னர் திருப்பி செலுத்தும் காலம் 14 நாட்கள் யன கொடுக்க பட்டிருக்கும் இதனை மாற்ற முடியாது .
- அதன் பின்னர் கீழே கொடுக்க பட்ட loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்,
- அதன் பின்னர் உங்களின் விபரங்களை பதிவு செய்யவும் .உங்களின் முகவரி மற்றும் உங்களின் தந்தை,நண்பர் பற்றிய தகவல்களை பதிவு செய்யவும் .
- பின்னர் கீழே கொடுக்க பட்டுள்ள உங்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
1.ஆதார் அட்டை ,
2.பான் எண் ,
3.வங்கி கணக்கு ஏன் ,
4,உங்களின் சம்பளம் வாங்கிய ரசித்து ,
5.உங்களின் புகைப்படம் ,
6.உங்களின் தற்போதைய முகவரி ,
7.Bank Account Statement
இத்துடன் பூர்த்தி செய்யும் விபரங்கள் முடிந்தது.
- இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து 24மணி நேரத்திற்குள் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு வரும் அதன் மூலமாக நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விபரங்களை உங்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்வார்கள் .
- நீங்கள் சொன்ன விபரமும் நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்த விபரமும் சரி பார்க்க பட்டு உங்களுக்கு கடன் வழங்க படும் .இதன் பின்னர் உங்கள் வாங்கி கணக்கை பதிவு செய்ய வேண்டும் .
- இப்போது Activate என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு தகுதியான கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .
Thank you for your blog! It is really worth sharing and I'm glad that it helped me find RapidRupee app which provides instant cash loan in 1 hour in India & it is great.
ReplyDeleteThank you very much for this great post. HansFund
ReplyDelete