Saturday, July 27, 2019

Instant personal Loan Apply Online / Loan Online Personal Loan App - CashBean

Instant personal Loan Apply Online / Loan Online Personal Loan App - CashBean














இந்த application யை பொறுத்தவரையில் உங்களால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தனிநபர் கடன் வாங்கிக்கொள்ள முடியும்  24*7  இதுவே இந்த application-ல் உள்ள சிறப்பு .


மேலும் இந்த செயலியின் மூலமாக குறைந்தது 1500ரூபாய் முதல் அதிக பற்றமாக 60000 ரூபாய் வரையிலும் கடன் தொகையை பெற முடியும் .



இந்த செயலியில் இரண்டு வகையான தனிநபர் கடன்கள் வழங்க படுகிறது குறைந்தகால கடன் மற்றும் நீண்டகால கடன் .


குறைந்த கால கடன்

குறைந்த கால கடன் என்பது 91 நாட்களில் திருப்பி செலுத்தும்படி வழங்க படுகிறது .


நீண்டகால கடன்


நீண்டகால கடன் என்பது 365 நாட்களில் திருப்பி செலுத்தும்படியும் வழங்கப்படுகிறது .



Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.loan.cash.credit.easy.dhan.quick.udhaar.lend.game.jaldi.paisa.borrow.rupee.play.kredit




மேலும் தகவல் 

இந்த செயலியானது முற்றிலும் டிஜிட்டல் மயமாக செயல் படுகிறது உங்களின் விண்ணப்பத்தினை ஆன்லைன் வழியாக சமப்பிக்கவும் முடியும் .உங்களின் அனைத்து ஆவணங்களும் 30 நிமிடத்தில் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு அந்த கடன் தொகையை பெறுவதற்கு தகுதி இருந்தால் உடனடியாக அதுவும் 5நிமிடத்தில் கடன் தொகையானத்து உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும் .



கடன் பெறுவதற்கான தகுதி

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
2.குடைந்தது 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் அதிகபற்றமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
3.மாத சம்பளம் வாங்கும் நபராக இருக்க வேண்டும் .



 வட்டி விகிதம்

இந்த செயலில் வழங்கப்படும் வட்டிவிகிதம் 30% ஆக உள்ளது .உதாரணமாக ₹ 10,000 * 30% / 365 * 91 = ₹ 748



span style="color: blue;">தேவைப்படும் ஆவணக்கள்


1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.உங்களின் புகைப்படம்
4.வங்கி கணக்கு


salary slip மற்றும் bank statement தேவை இல்லை.



விண்ணப்பிக்கும் முறை 
முதலில் இந்த செயலியை play store-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் . உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்துகொள்ளவும் .அதன் பின்னர் உங்களின் அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

பின்னர் பணிபுரியும் விபரம் மற்றும் உங்களின் தற்போதைய இருப்பிட முகவரி மற்றும் நிரந்தர முகவரி ஆகியைகளை பூர்த்திசெய்து கொள்ளுங்கள் .

மேலும் உங்களுக்கு இரண்டு நபர் சாற்றியாக இரண்டு நபர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
இப்போது உங்களை அனைத்து ஆவணங்களும் சரிபார்க்க பட்டு உங்களுக்கு கடன் வாங்க அனைத்து தகுதியும் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு தெரிவிக்க படும் .

இதன் பின்னர் உங்களுடய வங்கி கணக்கினை பதிவு செய்ய வேண்டும்    அடுத்து 5 நிமிடத்தில் உங்களின் கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும் .











No comments:

Post a Comment