Tuesday, July 23, 2019

Instant Personal Loan App Online - CashMama loan app full details 100% loan approved

  CashMama- Instant Personal Loan App Online





ஆன்லைன் வழியாக கடன் பெறுவதற்கான ஒரு மிகசிறந்த ஒரு தொலைபேசி செயலியாகும் .இந்த Application வழியாக உங்களின் அவசர தேவைக்கு உங்களால் பணம் கடனாக எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் .

Application Download Link : https://play.google.com/store/apps/details?id=in.cashmama.app&hl=en



இந்த application வழியாக குறைந்தது 1500ரூபாய் முதல் 5000ரூபாய் வரை கடன் பெற முடியும் அதுவும் ஒரே நாளில் .
இந்த application -ல் கடன் வாங்குவதற்கு உங்களின் சுய விபரம் மற்றும் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் விபரங்களை தெரிவிக்க வேண்டும் .


தேவை படும் ஆவணங்கள் 


1.உங்களின் சுய விபரம் ,
2.தங்கள் பணிபுரியும்  பற்றிய விபரம் ,
3.ஆதார் அட்டை ,
4.பான் அட்டை ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு .
7.Facebook Login ID,



மேலே குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து பின்னர் பதிவேற்றமும் செய்யவேண்டும் வங்கி வரவு செலவு பற்றிய தகவல்கள் தேவை இல்லை .இவை அனைத்தும் பதிவேற்றம் செய்த பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும்  சரிபார்க்கப்படும் இதற்க்கு குறைந்தது 5 முதல் 48 மணி நேரம் வரை ஆகலாம் . 

அதன் பின்னர் நேரடியாக உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிவைக்க படும் .


கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கால அவகாசம் 



தங்கள் இத செயலியின் மூலமாக பெறப்படும் கடன் தொகையை அதிகப்பற்றமாக 14நாட்களுக்கும் கட்ட வேண்டும் .அதற்க்கு பின்னரும் கட்டாமல் இருக்கும்போது உங்களுக்கு  மேலும் வரிபிடித்தம் செய்யப்படும் .



இதர கட்டணங்கள் 


சேவை கட்டணம்  -150 ரூபாய் 
ஜிஸ்ட் வரி                -27 ரூபாய் 
வட்டி                          -20 ரூபாய் 

1500 ரூபாய் கடனாக பெற்றால் 

உங்களுக்கு வழங்கப்படும் பணம்  -1323 ரூபாய்
திருப்பி செலுத்த வேண்டிய பணம் -1520  ரூபாய்


முதல் முறை மட்டுமே சேவை கட்டணம் மட்டும் ஆவணக்கள் சரிபார்ப்பு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் .



No comments:

Post a Comment