Instant Personal Loan Apply Online / salary Advance Loan MONEED
Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.moneed.client&hl=en_IN
- இந்த லோன் application-யை பொறுத்தவரை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த தொலைபேசி செயலியின் மூலமாக 5000 ரூபாய் அல்லது 10000 ரூபாய் எடுத்துக்கொள்ள முடியும் மற்ற தொகையை நாம் தேர்வு செய்ய முடியாது .
- இந்த செயலின் மூலமாக பெற படும் காணிற்க்கான வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது .
தேவை படும் ஆவணக்கள்
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி இறுதி மாத வரவு செலவு பதிவு ,
4.விண்ணப்பிப்பவரின் புகைப்படம் .
வட்டி விகிதம் மட்டும் கடன் தொகை
- இந்த application யை பொறுத்தவரையில் குறைந்தது 5000 ரூபாயும் அதிகப்பற்றமாக 10000 ரூபாயும் பெற முடியும் இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் 7 நாள் என்றால் உதாரணமாக
கடன் தொகை 5000 ரூபாயின் பேரபட்டால்
7 நாட்களுக்கு 819.70 ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்யப்படும்
15 நாட்களுக்கு 1019.90 ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்யப்படும்
கடன் தொகை 10000 ரூபாயின் பேரபட்டால்
7 நாட்களுக்கு 1639.40 ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்யப்படும்.
15 நாட்களுக்கு 2039.80 ரூபாய் வட்டியாக பிடித்தம் செய்யப்படும்.
- இந்த செயலியின் மூலமாக 5000 ரூபாய் அல்லது 10000 ரூபாய் கடன் பெறலாம் .இந்த செயலியில் வட்டிவிகிதம் என்பது மிகவும் அதிகம் ஆனால் அவசர தேவைக்கு இந்த செயலியை பயன்படுத்தி கொள்ள முடியும் .
விண்ணப்பிக்குக் முறை
முதலில் இந்த செயலியை play store-ல் இருந்து கொள்ளுங்கள் .பின்னர் உங்களின் தொலைபேசி என்னை பதிவு செய்து சரிபார்த்து கொள்ளுங்கள்
- பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் .
- பின்னர் உங்களின் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் .
- இவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் உங்களின் முகவரி எண் மற்றும் என்ன தேவைக்காக இந்த கடனை பெற விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்
- அதன் பின்னர் உங்களின் வங்கி statement-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை இப்போது இந்த செயலியில் பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள் .
- இப்போது உங்களின் முழுவிபரங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகையை பெறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ளதா என்பதை சரி பார்த்த பின்னர் உங்களுக்கு இந்த கடன் தொகை உங்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்ப படும் .
Good information thank you
ReplyDelete