Wednesday, November 27, 2019

Instant short term Personal Loan get within 2 minus only using flexy Money loan App with application Download Link

       Instant  short term Personal Loan get within 2 minus only          using flexy Money loan App with application Download 




Introduction :

➤   இந்த application பெயர் FlexyMoney  இந்த application ஆனது Mini  loan application ஆகும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .



➤ இந்த application -ல் உங்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் குறைவு ஒரு நாளைக்கு 0.65%மட்டுமே வட்டி பிடித்தம் இருக்கும் அதிகப்பற்றமாக ஒரு ஆண்டுக்கு  24%வரையில் வட்டி விகிதம் இருக்கும் .


➤ மேலும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ இந்த application ல் வெறும் இரண்டு நிமிடத்தில் கடன் வாங்க முடியும் மிகவும் வேகமாக உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அடுத்த வினாடியில் உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப படுகிறது .




➤உங்களின் அவசர தேவையை இந்த application ஆனது பூர்த்தி செய்யும் என்பது குறியாக நம்பலாம் .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட்,
4.salary slip .

Application Download link:

https://play.google.com/store/apps/details?id=com.india.beautycash&hl=en

விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:

வட்டி விகிதம் :

➤ இந்த application உங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் ஆனது  குறைவு

➤ அதாவது ஒரு நாளைக்கு 0.65% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  உங்களின் அவசர தேவைக்கு இந்த application ஆனது மிகவும் ஏற்றது .உடனடியாக கடன் கிடைக்கும் .

➤மேலும்   இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டிற்கு  24% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

➤ ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு சிறிய அளவிலான தொகையே கடனாக வழங்கப்படும் அதனை எடுத்து மீண்டும் முறையாக செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


 ➤ இப்பொது உங்களுக்காண கடன் தொகை காண்பிக்கப்படும் அதில் முதல் முறையாக உங்களுக்கு 2000ரூபாய் மட்டுமே வழங்கப்படும் .



➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள Get  Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

முதலில் personal Certification என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤ இதில் உங்களின் பெயரை உங்களின் பான் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதுபோல பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் பிறந்த வருடத்தை உங்களின் கல்வி தகுதி பதிவு செய்யவும் .




➤  அடுத்ததாக உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்  பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா?  ,நீங்கள் தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி ,உங்களின் பணி அனுபவ வருடம் ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next  என்கிறதேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதன் பின்னர் உங்களின் நிரந்தர முகவரி மட்டும் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர்  இரண்டு Reference தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .

➤ இதில் முதலாவதாக உங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் .இதில் அவர் உங்களுக்கு என்ன உறவு முறை மற்றும் அவருடைய பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .

➤ இரண்டாவது Reference உங்களுடைய நண்பர்களில் ஒருவரின் பெயர் மாற்றம் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
இதில் முதலாவதாக உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் .



➤  இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் 

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் நிறுவனத்தின் முழு பெயரினை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் பெயரை சுருக்கமாக பதிவு செய்யவும் .

➤  மேலும்  நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில்  உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ,உங்களுக்கு சம்பளம் அளவு?



➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத சம்பளம்  ,உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம்  மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Get Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது மீண்டும் உங்களுக்கு main Menu  அதில் 2000ரூபாய் loan க்கு கீழாக Get Loan என்கிற தேர்வு இருக்கும் அதனை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதில் உங்கள் வங்கியின் பெயர் வங்கிக்கணக்கு எண் ,IFSC எண் ,வங்கி கிளையின் பெயர் ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதன் பின்னர் மீண்டும் Main Menu ல் கொடுக்கப்பட்டிருக்கும் Get Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்கள் கடனுக்கான முழு தகவலும் காண்பிக்கப்படும் .

➤  இதன் பின்னர்  உங்களின்   வாங்கி கணக்கிற்கு 1 ரூபாய் அனுப்பி உங்களின் வங்கிக்கணக்கினை Verify செய்யப்படும் .இதன் பின்னர் நீங்கள் உங்களின் கடனை வாங்க உறுதியளித்த அடுத்த வினாடியில் உங்களின் வங்கி கணக்கிற்கு இந்த கடன் தொகை அனுப்பப்பட்டு விடும் இதன் [பின்னர் அடுத்த 14நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த கடனை திருப்பி செலுத்தி கொள்ள முடியும் .


➤மற்ற application போல இந்த application கடன் வாங்க காத்திருக்க வேண்டிய தேவை இல்லை .உடனடியாக கடன்பெற முடியும் .


Tuesday, November 26, 2019

Instant Micro Personal Loan up to 10,000 using MoreRupee Loan app with Application Download Link

   Instant Micro Personal  Loan up to 10,000 using MoreRupee                      Loan app with Application Download


Introduction :

➤   இந்த application பெயர் MoreRupee இந்த application ஆனது  மைக்ரோ loan application ஆகும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ இந்த application -ல் உங்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் குறைவு ஒரு நாளைக்கு 0.098%மட்டுமே வட்டி பிடித்தம் இருக்கும் அதிகப்பற்றமாக ஒரு மாதத்திற்கு 2.9%வரையில் வட்டி விகிதம் இருக்கும் .


➤  மிகவும் குறைந்த வட்டியில் உங்களுக்கு இந்த application ஆனது கடன் வழங்குகிறது .

➤ மேலும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ வெறும் 2மணி நேரத்தில் உங்களின் அனைத்து பதிவு  செய்யப்பட்ட தகவல்களும் பரிசோதிக்கப்பட்டு உங்களுக்கு 2மணிநேரத்தில் கடன் வழங்கப்படுகிறது .

தேவைப்படும் ஆவணங்கள் :



1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.வங்கி கணக்கு எண் .
7.வங்கி ஸ்டேட்மென்ட் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட்,
4.salary slip .

Application Download link:

https://play.google.com/store/apps/details?id=com.loanlite.india.android&hl=en


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


Application download link:

https://play.google.com/store/apps/details?id=com.loanlite.india.android&hl=en

வட்டி விகிதம் :

➤ இந்த application உங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் ஆனது மிகவும் குறைவு
அதாவது ஒரு நாளைக்கு 0.098% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  குறைந்த வட்டியில் கடன் வாங்கிட இந்த application ஆனது மிகசிறந்த ஒரு application ஆகும் .

➤மேலும்   இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது மாதத்திற்கு 2.9% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

 ➤  ஒரு நாளைக்கு அதிகப்பற்றமாக 0.098% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் எர்ன்பது குறிப்பிட தக்கது .

கடன் வழங்கப்படும் தொகை :



➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

➤ ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு சிறிய அளவிலான தொகையே கடனாக வழங்கப்படும் அதனை எடுத்து மீண்டும் முறையாக செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .



 ➤ இப்பொது உங்களுக்காண கடன் தொகை காண்பிக்கப்படும் அதில் முதல் முறையாக உங்களுக்கு 2000ரூபாய் மட்டுமே வழங்கப்படும் .

➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

முதலில் personal Certification என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் பெயரை உங்களின் பான் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதுபோல பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் பிறந்த வருடத்தை பதிவு செய்யவும் .

➤  அடுத்ததாக உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதில் உங்களின்  பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா? உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ,நீங்கள் தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி ,உங்களின் பணி அனுபவ வருடம் ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .

இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm என்கிறதேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர்  இரண்டு Reference தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .

இதில் முதலாவதாக உங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் .இதில் அவர் உங்களுக்கு என்ன உறவு முறை மற்றும் அவருடைய பெயர் அவருடைய தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .

இரண்டாவது Reference உங்களுடைய நண்பர்களில் ஒருவரின் பெயர் மாற்றம் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .இதனை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  மேலும்  நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதில்  உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ,உங்களுக்கு சம்பளம் எந்த முறையில் வழங்கப்படுகிறது ,அதாவது வங்கிக்கு அனுப்பப்படுகிறது அல்லது பணமாக வழங்கப்படுகிறதா என்பதை பதிவிட வேண்டும் .

➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானத்தின் அளவு ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி , உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம்  மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் மேலும் அதனை தொடர்ந்து உங்களின் பான் அட்டையின் முன்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் salary slip யை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டம் .இந்த salary slip இறுதியாக வாங்கிய சம்பளத்தின் salary Slip ஆக இருக்க வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின் வங்கியின் இறுதி மூன்று மாத வங்கி ஸ்டேட்மெண்ட் யை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .6பக்கங்கள் வரியில் பதிவேற்றம் செய்யலாம் .



➤ இப்போது உங்களின் அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்த பின்னர் மீண்டும் Main Menu யை தேர்வு செய்யவும் .

➤ அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதிக்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு அது  ஒரு SMS வழியாக தெரிவிக்கப்படும் .

➤ மேலும் இதன் பின்னர் உங்களின் application திறந்து பார்க்கும் பொது உங்களுக்கான கடன் தொகைப்பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதில் உங்களின் கடன் தொகை ,வட்டி ,திருப்பி செலுத்தும் நாள் பற்றிய அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும் .

➤  அதற்க்கு கீழே Confirm என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உடனடியாக இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் .


➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகை உங்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும் .



Monday, November 25, 2019

Instant personal Loan up to 300000 using RupeeStar loan app with application download Link

Instant personal Loan up to 300000 using RupeeStar loan app                        with application download Link 





Introduction:

➤ இந்த பதிவில் Rupeestar  application-யை பயன்படுத்தி ஆன்லைனில்  Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .

➤ இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 1,000 முதல்  அதிகப்பற்றமாக 300,000 ரூபாய்  வரையில் உங்களால் கடனாக பெற முடியும் .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 14 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .


➤ இந்த application யை பயன்படுத்தி 2 நிமிடத்தில் கடன் தொகையை பெற முடியும் .

➤ மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .

➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .


➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் குறைவு  என்பது குறிப்பிட தக்கது .

➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.rupeestar.garden.tulip&hl=en

தேவைப்படும் ஆவணங்கள்:


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு  15% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

➤ மற்ற application யை விட இந்த application ல் வட்டி மிகவும் குறைவு .

மற்ற சேவை கட்டணம் :


➤ இது தவிர சேவை கட்டணமாக ,.GST கட்டணம்  பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .


Application Download Link:


பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது முதல் 45 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.

வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன் ,

2.நீண்ட கால கடன்கள் வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .



 ➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  காண்பிக்கப்படும் .அதற்க்கு கீழே Apply  என்கிற தேர்வு  கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .

➤ இதன் பின்னர் profile என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதில் மொத்தமாக நான்கு விதமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

இதில் முதலாவதாக personal Info தேர்வு செய்யவும் .
➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இதில்  உங்களின் பெயர் ,வயது ,பாலினம் , உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் தந்தை ,தாய் ஆகியோரின் பெயர் ,நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? ஆகியவைகளை பதிவு செய்யவும் .



➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல் மற்றும்  உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவல்  ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதனை தொடர்ந்து Residence Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .



➤ முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்யவேண்டும் .

➤ அடுத்ததாக employment info யை தேர்வு செய்யவும் 

➤ இதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி  ,உங்களின் பதவி , உங்களின் மாத வருமானம் ,உங்களுக்கு சம்பளம் வழங்கும் நாள் எவ்வளவு ,உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியில் சேர்ந்த நாள்  என்ன ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ இதன் பின்னர் personal Identify  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்

➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ,ஆகியவைகளை  பதிவு  செய்ய வேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு கடன் தொகை வழங்கப்படும் .


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு Notification மூலமாக தெரிவிக்கப்படும் .

➤ இதன் பின்னர் உங்களின் application திறந்தாள் உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக பெற தகுதி உள்ளது என்பதை காண முடியும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடன் தொகை வேண்டும் என்றால் final confirmation யை பதிவு செய்யவேண்டும் .

 ➤ உங்களுக்கு கடன் பெற தகுதி இல்லையென்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .


Friday, November 22, 2019

Instant Mini personal loan up to 5,000 using cash papa loan app with application download Link

Instant Mini  personal loan up to 5,000 using cash papa loan                           App with application download Link  


Introduction :

➤ இந்த பதிவில் Cashpapa  application-யை பயன்படுத்தி ஒரு 5000 ரூபாய் வரையில் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .

➤ இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 1,500 முதல்  5,000 ரூபாய்  வரையில் மட்டுமே உங்களால் கடனாக பெற முடியும் .இந்த application ல் குறைந்தபற்றமாக 1500 ரூபையும் மற்றும் அதிகபற்றமாக 5000 ரூபாயும் கடன் பெற முடியும்  .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 14 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 30 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

இந்த application யை பயன்படுத்தி 2 நிமிடத்தில் கடன் தொகையை பெற முடியும் .

மேலும் குறைந்தபற்ற ஆவணங்களே போதுமானது .

➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .


➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது .

➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தேவைப்படும் ஆவணங்கள்:

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .


வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 


 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

மற்ற சேவை கட்டணம் :


இது தவிர சேவை கட்டணமாக 225 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .GST கட்டணமாக 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .இவை அனைத்து கட்டணமும் பிடித்தம் செய்த பின்னர் மீதமுள்ள தொகையானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .

Application Download Link:



பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

விண்ணப்பிக்க தகுதி 



1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

வழங்க படும் கடன்கள்(லோன்)

1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் facebook கணக்கினை login செய்து கொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .



➤ இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள் .

 ➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  காண்பிக்கப்படும் .அதற்க்கு கீழே Get  My Loan என்கிற தெரு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும் .


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.



➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .


➤ இதில்  உங்களின் பெயர் ,வயது ,பாலினம் , ,உங்களின் மின்னஞ்சல் முகவரி , நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல் மற்றும்  உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவல்  ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதனை தொடர்ந்து Residence Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .


➤ முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்யவேண்டும் .

➤ அடுத்ததாக employment info யை தேர்வு செய்யவும் 


➤ இதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி  ,உங்களின் பதவி , உங்களின் மாத வருமானம் ,உங்களுக்கு சம்பளம் வழங்கும் நாள் எவ்வளவு ,உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியில் சேர்ந்த நாள்  என்ன ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ இதன் பின்னர் personal Identify  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .



➤ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்

➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ,ஆகியவைகளை  பதிவு  செய்ய வேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு கடன் தொகை வழங்கப்படும் .


 குறிப்பு :
➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app ஆகும் .



Thursday, November 21, 2019

Instant personal loan up to 20000 using Credime-App with App download

Instant personal loan up to 20000 using Credime-App with                                           App  download





Introduction :

➤  இந்த application பெயர் credime .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்
4.Bank statement ,


Application Download link:https://bit.ly/2D7NXul




விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:https://bit.ly/2D7NXul

வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  35% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2.9% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 67 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤ அடுத்ததாக உங்களின் facebook பக்கத்தை login செய்து கொள்ளவும் .

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .




➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

 உங்களுக்கான கணக்கினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் .

➤  அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் , ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் பணி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .நீங்கள் வாங்கும் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரினை பதிவு செய்யவேண்டும் .இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Create Account என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களுக்கான கணக்கு பதிவு செய்யப்பட்டு விடும் .அடுத்ததாக மூன்று விதமான விண்ணப்பங்களை பூர்த்தி  செய்ய வேண்டும் .

முதலில் personal information :

➤  இதில் ஏற்கனவே உங்களின் பூர்த்தி செய்யப்பட்ட தகவல்கள் காண்பிக்கப்படும் இதில் நீங்கள் பூர்த்தி செய்யபடாத தேர்வுகளை பூர்த்தி செய்யவேண்டும் .


➤  இதில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் ,இதன் பின்னர் பான் எண் ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா? இல்லையா ?நீங்கள்  தற்போது  வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீடா ?தற்போதைய உங்கள் வீட்டு முகவரி ,ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :

➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .



➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும் 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤  அடுத்ததாக KYC பற்றிய தகவளைபதிவேற்றம் செய்ய வேண்டும் :



➤  இதில் உங்களின் ஆதார் அட்டையின் மின் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடைசி 6மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மென்ட் யை பதிவிறக்கம் செய்து அதனை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  அடுத்ததாக Bank Account Details பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் :

➤  இதில் உங்களின் வாங்கி பெயர் மற்றும் வாங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க குறைந்தது 24மணிநேரம் ஆகும் அதுவரையில் காத்திருக்கவும் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு ஒரு notification மூலமாக தெரிவிக்கப்படும் .


➤  இறுதியாக உங்களுக்கான கடன தொகை காண்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களுக்கு அந்த கடன் தொகை வேண்டும் என்றால் எடுத்து கொள்ளலாம் .