Thursday, October 31, 2019

UAN Activation Error best solution follow this way

                                         Uan Activation error solution


Introduction :


ஒருவருடைய PF பணத்தை ஆன்லைனில் எடுப்பதற்கு கட்டாயமாக அவருடைய UAN எண்ணினை Activation செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் .



ஆனால் அனைத்து நிறுவனங்களிலும் ஒரு சில பணிபுரியும் நபர்களின் தகவல்களை அவர்கள் தவறாக PF கணக்கில் பதிவு செய்துவிடுகிறார்கள் .இதனால் அவர்கள் அவருடைய UAN -யை Activation செய்யும் பொது அவருடைய தகவலை சரியாக கொடுத்தான் activation செய்ய முடியாது .


அவர்கள் activation செய்யும் பொது Error உங்களுடைய பெயர் ,உங்களின் பிறந்த தேதி தவராக உள்ளது என்று error வரும் இந்த தவறுக்கு காரணம் உங்களின் நிறுவனத்தில் உங்களின் தகவலை தவறாக பதிவு செய்ததே காரணம் .


இதனை சரி செய்தால் மட்டுமே உங்களால் உங்களின் UAN -யை Activation செய்யமுடியும் .

Error Correction:



இதனை ஆன்லைன் வழியாக சரி செய்ய முடியாது .இதனை Joint  declaration form வழியாகவே சரி செய்ய முடியும் .


இதற்க்கு முதலில் Joint Declaration form யை பதிவிறக்கம் செய்யவும் கீழே பதிவிறக்கம் செய்யும் Link கொடுக்கப்பட்டுள்ளது .

Joint Declaration form Download





இதில் உங்களின் PF அலுவலகம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அதே மாவட்டத்தை பதிவு செய்து அதன் பின்னர் உங்களின் பெயர் ,உங்களின் UAN ,உங்களின் PF எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .




இதன் பின்னர் அந்த படிவத்தில் உங்களின் சரியான பெயர் ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல உங்களின் பெயர் ,பிறந்த தேதி ஆகியவைளை பதிவு செய்து அதனுடன் உங்களின் ஆதார் நகலை இணைக்கவேண்டும் .



இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தில் HR சந்தித்து அவரிடம் நிறுவனத்தின் சீல் வைத்து அவர் கையெழுத்திட வேண்டும் .இதன் பின்னர் இந்த படிவத்தை ஒரே உங்களின் PF அலுவலகத்திற்கு அனுப்புவார் .இதன் பின்னர் அடுத்த 30 நாட்களுக்கு பின்னர் உங்களின் பெயர் மற்றும் உங்களின் பிறந்த தேதி மாற்றம் ஆகிவிடும் .


மேலும் உங்களின் பிறந்த தேதியில் வருடம் தவறாக இருந்தால் அதற்க்கு உங்களின் Passport ஓர் உங்களுடைய பிறப்பு சான்றிதழ் அல்லது உங்களின் உங்களின் பள்ளியில் உள்ள மார்க் சீட் இதில் ஏதாவது ஒன்றை pf அலுவலகத்தில் நேரில் சென்று காண்பிக்க வலியுறுத்தினால் காண்பிக்க வேண்டும் .


இவ்வாறு காண்பிக்காத நிலையில் உங்களின் தவறுகளை திருத்தம் செய்ய முடியாது . 

Wednesday, October 30, 2019

Instant Personal apply for online using Crazy rupee Loan app Up to 5000 with application Download

          Instant Personal apply for online using Crazy rupee app Up to 5000


Introduction :

➤ இந்த பதிவில் CrazyRubee   application-யை பயன்படுத்தி ஒரு 5,000 ரூபாய் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .

➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு உங்களால் 5000ரூபாய் மட்டுமே உங்களால் கடனாக பெற முடியும் .இந்த application ல் குறைந்தபற்றம் மற்றும் அதிகபற்றம் கடன் தொகையானது 5,000ரூபாய் மட்டுமே .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 7 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 120 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .


➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  5 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .



➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .


➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .
Application Download Link:



பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் 


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

மற்ற சேவை கட்டணம் :

இந்த application ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் assessment கட்டணமாக தலா 500 பிடித்தம் செய்யப்படும் .

Process Fee -Rs 500
Assessment Fee -Rs 500
Interest -Rs  34

விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .


வழங்க படும் கடன்கள்(லோன்)

1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை



➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  கீழே காண்பிக்கப்படும் அதில் கடன் தொகை திருப்பி செலுத்தும் நேரம் .அதற்கான வட்டி ,சேவை கட்டணம் ,Assessment கட்டணம் ஆகியவைகள் காண்பிக்கப்படும் இவைகளை உங்களால் ஏற்றுக்கொள்ள  விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 


➤ முதலில்  5000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் பான் அட்டை ,ஆதார் அட்டை ,மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் ,



➤ இதனை தொடர்ந்து கீழே அதற்க்கு கீழே உங்களின் பான் எண் ,ஆதார் எண் ,உங்களின் பெயர் ஆ,வயது ,பாலினம் ,உங்களின் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் அதன் பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள Done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அடுத்ததாக personal  Information-யை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? என்பதை பதிவு செய்யவும் .


➤ இதனை தொடர்ந்து நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பதவி ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


இதனை தொடர்ந்து Residence Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதில் உங்களின் நிறுவனத்தின் முழு முகவரியினை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ அடுத்ததாக Reference Contact  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .


➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ஆகியவைகளை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் பெற தகுதி இருக்கும் பறத்தல் உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .


 குறிப்பு :

➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app ஆகும் .  

Tuesday, October 29, 2019

Instant Personal loan Apply for Online using Lend karo app full details up to 10,000

          Instant Personal loan Apply for Online using Lend karo app full details 

                                                   up to 10,000


Introduction :


➤ இந்த பதிவில் Lend karo  applicationயை பயன்படுத்தி ஒரு 10000 ரூபாய் வரையில் கடன் ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாம் ,

➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு குறைந்தது  3,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் .

➤ அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 14 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .




➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  15 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .


Application Download Link :



➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .



தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 


 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .


பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் 


1.1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .



மற்ற சேவை கட்டணம் :

➤  இந்த application-ல் உங்களுக்கான சேவை கட்டணமாக நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து 381ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .GST 68 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .வட்டியாக 41 ரூபாய்  பிடித்தம் செய்யப்படும் .  

விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .


வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை கீழே காண்பிக்கப்படும் அதில் முதலில்  3000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் unlock -ல் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .

➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்

➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .


➤ இத்தகில் உங்களின் பெயர் பான் எண் பிறந்த தேதி மட்டும் உங்களின் தற்போதைய முகவரி ,முகவரியின் pincode ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ அடுத்த்காதாக உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .உங்களின் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,பணி அனுபவம் வருடத்தில் குறிப்பிடவேண்டும் ,நீங்களி வகிக்கும் பதவி ,உங்களின் மாத வருமானம் ஆகியவைகளை  பதிவிட வேண்டும் .


➤ இதே பக்கத்தில் உங்களின் மற்றோரு Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .

➤இந்த application யை பொறுத்தவரையில் குறைந்தது 4 Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .



➤இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை ,உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ அடுத்ததாக வங்கி என்பதை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கியின் கணக்கு ஏன் மற்றும் வங்கியின் IFSC code ஆகியவைகளை பதிவு செய்யவும் . 


➤இதன் பின்னர் main menu தோன்றும் அதில் apply now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது கடன் தொகை மற்றும் அதற்கான வட்டிவிகிதம் ,சேவை கட்டணம் வரி விதிப்பு ஆகியவைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும் .



➤இந்த கட்டணம் மற்றும் வட்டிவிகிதம் ஆகியவை உங்களுக்கு சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள get loan  என்கிற தேர்வினை தேர்வு  செய்யவும் .


➤இப்போது அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் கையெழுத்தை பதிவு செய்து பதிவேற்றம் செய்தால் போதும் உங்களின் கையெழுத்தை சரிபார்த்த பின்னர் உங்களுக்கான கடன் தொகை உடனடியாக உங்களின் வாங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் . 



Saturday, October 26, 2019

Onecash personal loan apply full details with app Download

                         Onecash instant personal Loan




Introduction :


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ஆனது kreedipee application போன்றது தான் .


➤  அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் ஆனது மிகவும் குறைவு kreeditpee application ல் அதிக அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் அனால் இந்த application ல்  மிகவும் குறைந்த அளவிலான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது .

➤  இந்த application-ல் கடன் வாங்க  குறைந்த ஆவணக்களே போதுமானது .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது 1% வரையிலான வட்டி பிடித்தம் இருக்கும்
➤  இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது ..



பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,


Application Download Link:https://drive.google.com/file/d/1C0u3HuUzmHgkJt69oJRq6x6_TMkChSvu/view?usp=sharing



மற்ற சேவைக்கட்டணம் 

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு 


➤ இந்த application ஆனது ஒரு குறைந்த கால கடன் வாங்க கூடிய ஒரு application ஆகும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90 நாட்கள் வரயில் கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
இதன் பின்னர் உங்களின் facebook யை லோகின்செய்து கொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து ஒரு one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤ இதனை தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை  verify செய்துகொள்ளுங்கள் .



➤ அடுத்தாததாக கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் இதில் முதலாவதாக உங்களின் பெயர் பிறந்த தேதி ,உங்களின் பாலினம் ,உங்களின் மொழி ,உங்களின் அம்மா மற்றும் அப்பாவின் பெயர் ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?,என்ன தேவைக்காக இந்த கடனை பெற விரும்புகிறீர்கள் .ஆகியவைகளை பதிவு செய்யவும் .



➤ இதனை தொடர்ந்து Residance Info பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் உங்களுடைய தற்போதைய மட்டும் உங்களின் நிரந்தர முகவரி மற்றும் அதனுடைய pincode ஆகிய எண்ணினை பதிவு செய்யவும் .


➤ இரண்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் same as current address  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதனை தொடர்ந்து Reference Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் ,அதனை தொடர்ந்து உங்களின் நண்பர் ஒருவரின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகை காண்பிக்கப்படும் ஆரம்பத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் .

➤ இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் get Money  என்கிற தேர்வினை தேர்வு செய்யாவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு main menu தோன்றும் இதில் Kyc Documents என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதில் உங்களுடைய ஆதார் எண்ணினை முதலில் பதிவு செய்யவும் இதன் கீழே உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைப்படம் எடுத்து  பதிவேற்றம் செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்  .செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ அடுத்ததாக உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் அதற்க்கு கீழே  உங்களின் பான் அட்டையினை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளவும் .


➤ இதன் பின்னர் ஜிலே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ அடுத்ததாக உங்களின் Employment Info -யை தேர்வு செய்யவும் .

➤ இதில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் இணைந்த நாள் ,நீங்கள் முழுநேரம் பணிபுரிபவர் அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பதிவு செய்யவும் ,


➤ இதனை தொடர்ந்து உங்களின் மாதவருமானம் எவ்வளவு ?நீங்கள் பணி  புரியும் நிறுவனத்தின் முகவரி மற்றும் pincode ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ அடுத்ததாக Bank Details  பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் இறுதியாக வங்கி பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் இதில் உங்களின் வங்கியின் பெயர் ,உங்களின் வங்கிக்கணக்கு எண் ,அதனுடைய IFSC எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் 24 மணி நேரம் முதல் 48மணி நேரத்திற்குள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .இதனை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும் .



Thursday, October 24, 2019

Instant personal loan Apply for Online using Hi Money App up to 15000

                        Hi Money Instant personal loan


Introduction :


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .


➤ இந்த application ஆனது ஓரு Kreedit bee லோன் application போலவே செயல் படும் ஒரு one of the application ஆகும் .மேலும் இந்த application -ல் முதலில் 2000ரூபாய் மட்டும் எடுக்கும் வகையில் unlock ல் இருக்கும் மேலும் இதில் மறுபடி மறுபடி லோன் எடுக்கும் பொது இந்த கிரேடு லிமிட் 2000ரூபாயில் இருந்து 4000,8000,10000,15000,ரூபாய் என கூடிக்கொண்டே போகும் .


➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.ID Card

Application Download link:https://play.google.com/store/apps/details?id=com.botao.himoney&hl=en


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .


Application Download Link:https://play.google.com/store/apps/details?id=com.botao.himoney&hl=en


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 15,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤  உங்களின் மின்னஞ்சல் முகவரியை   பதிவு செய்யவும் .

➤ அடுத்ததாக உங்களின் facebook பக்கத்தை login செய்து கொள்ளவும் .


➤  இப்போது இந்த application-னின் முதல் பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கான கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .




➤  இதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்ய வேண்டும் அதில் உங்களின் மாநிலம், மாவட்டம் உங்களின் உங்களின் முழு முகவரி ஆகிய தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரியை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ஆகியவைகளை பற்றிய தகவலை பதிவிட வேண்டும் .


➤  இதில் முதலில் நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .


➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானத்தின் அளவு ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி , உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம்  மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .



➤  இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கி இருக்கும் மாநிலம் ,மாவட்டம் ,மற்றும் வங்கி இருக்கும் ஊர் ஆகியவைகளை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களின் வங்கி IFSC எண்ணானது தானாக தேர்வு செய்யப்படும் .


➤  மேலும் இதன் தொடர்ச்சியாக உங்களின் வங்கி கணக்கு எண்ணினை பதிவிட வேண்டும் .பதித்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் மேலும் அதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤  உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் பொது உங்களின் கையில் உங்களின்  ஆதார் அட்டையை பிடித்தபடி புகைப்படம் எடுக்க வேண்டும் .


➤  அதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் id கார்டுயை பதிவேற்றம் செய்யும் தேர்வு காண்பிக்கப்படும் அதனை பதிவேற்றம் செய்ய  தேவை இல்லை   .


➤  இதன் பின்னர்  கீழே கொடுக்கப்பட்ட Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களின் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கப்படும்

➤  அப்போது உங்களுக்கான வட்டி மற்றும் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பது பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் .

➤  இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடனை பெற விருப்பம் இருந்தால் பெற்று கொள்ளலாம் .