Saturday, August 31, 2019

Zest Money Instant personal Loan Full details /Best Loan App & best Website

  Zest Money Instant personal Loan Full details /Best Loan App & best Website 





 👉  இந்த பதிவில் ஆன்லைன் வழியாக கடன் வாங்குவதற்கான ஒரு சிறந்த website பற்றி பார்க்கலாம் 

👉  ZEST MONEY இந்த website ஆனது ஒரு ஆன்லைனில் கடன்  வாங்க  ஒரு சிறந்த இணையதளம் ஆகும் .மேலும் இந்த website-ல் குறைந்தது 5000ரூபாய் முதல் 100,000ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் .



👉  மேலும் இந்த website ல்  EMI மூலமாக ஆன்லைனில் பொருட்களும்  வாங்க முடியும் .

website-ன் சிறப்பம்சங்கள் :

1.இந்த websiteல் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம் ,
2.ஆன்லைனில் தவணை முறையில் பொருட்களை வாங்கவும் முடியும் ,
3. கடனுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது ,
4.நீங்கள் வாங்கிய கடன் தொகையை எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லாமல் முழுமையாக எந்த ஒரு வட்டியும் இல்லாமல் செலுத்தவும் முடியும் .(Loan preclose without any  charges )

வட்டி விகிதம் 



👉  இந்த website ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆண்டிற்கு 11% முதல் அதிகப்பற்றமாக 16% வரையில்  குறிப்பிட தக்கது .


மற்ற செவை  கட்டணம் 


👉  எந்த ஒரு loan website மற்றும் loan application களிலும் விண்ணப்பக்கட்டணம் இல்லாமல் கடன் வாங்க முடியாது ஆனால் இந்த website-ல் மட்டும் எந்த ஒரு கட்டணமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

👉  இந்த website -ல் எந்த ஒரு சேவை கட்டணம் ,விண்ணப்ப கட்டணம் இல்லை .மேலும் எந்த ஒரு GST  வரி கட்டணமும் கிடையாது .


Website Link :

தவணை முறை திட்டம் (EMI)



👉  இந்த website-ல்  ஒரு ஆன்லைன் shopping இணையதளத்திலும் உங்களால் தவணை முறையில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் .உதாரணமாக Amazon ,flipkart ,paytm மேலும் zero cost emi திட்டத்திலும் பொருட்களை வாங்க முடியும் .


ஆன்லைன் LOAN (Cash loan ) 




👉  இந்த website-ல் நீங்கள் விண்ணப்பித்த உடனே உங்களுக்கு cash loan வழங்கப்படாது.

👉  முதலில் உங்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு எவ்வளவு கடன் பெற தகுதி உள்ளதோ அந்த அளவிலான தொகையை உங்களுக்கு credit limit ஆக வழங்கப்படும் .


👉👉Website Link :


👉  இந்த தொகையில் இருந்து ஏதாவது ஒரு பொருளை தவணை முறையில் எடுக்க வேண்டும் .பின்னர் இந்த பணத்தினை தவணை முறையில் செலுத்த வேண்டும் .இப்படி இந்த தவணை முறையை தவறாமல் செலுத்தும் பொது உங்களுக்கு cash loan வழங்கப்படும் .அதன் பின்னர் இந்த பணத்தினை கடனாக  பெறமுடியும்  .



👉 ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தொகை உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .உதாரணமாக ஒரு 20,000ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும் .



👉 பின்னர் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு அதை விட அதிகமான தொகையை கடனாக வழங்கப்படும் .உதாரணமாக 20,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும் .


👉 இதன் பின்னர் இந்த தொகையை சரியாக செலுத்தும் பற்றத்தில் இந்த கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்திய இன்னார் உங்களின் கடன் தொகை இன்னும் அதிகமாகும் உதாரணமாக 45,000 முதல் 100,000 வரையிலும் உயரவும் வாய்ப்புள்ளது .


👉 👉 👉Website Link :

https://mdeal.in/c_5vFGL

Online Earning



👉 மேலும் இந்த website ன் மூலமாக அதிகமான பணமும் சம்பாதிக்க முடியும்.

👉 இந்த website யை மற்ற உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்ற நபர்களையும் இந்த website-ல் இணைப்பதன் மூலமாக (share invite Link )ஒரு நபர் உங்களின் link யை click செய்து இந்த website ல் இணைவதன் மூலமாக உங்களுக்கு ஒரு நபருக்கு 50ரூபாய் விதம் amazon pay balance கிடைக்கும் .


👉 உங்களின் நண்பர் ஒருவர் உங்களின் link யை click செய்து அதன் மூலமாக  பெற்றால் 100ரூபாய் வரையில் Amazon pay balance கிடைக்கும் .


 விண்ணப்பிக்கும் முறை 


👉 இந்த website யை பதிவு செய்யும் முறையை தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 


👉 👉 👉 👉  website Link :

Instant Personal Loan Apply for Online Using cashin App

       Instant Personal Loan Apply for Online Using cashin App

Introduction :


➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 1,000 ரூபாய் முதல் 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application இரண்டு விதமான கடன்கள் வழங்கப்படுகிறது 


1.குறைந்தகால கடன் ,
2.நீண்டகால கடன் .

➤ மேலும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதம் ,திருப்பிச்செலுத்தும் முறை ,விண்ணப்பிக்கும் முறை ,குறைந்த பற்ற தகுதி ஆகியவைகளை இந்த பதிவில் காணலாம் .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை  சிறியதாக இருக்கும் பற்றத்தில் குறைந்தது 1மாதம் முதல் அதிகப்பற்றமாக 3மாதங்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது ..

➤ நீண்ட கால கடனாக இருப்பின் 12மாதங்கள்  வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

தேவைப்படும் ஆவணங்கள்

1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி  கணக்கு எண்
4.முகவரி பற்றிய தகவல் 
5.பணி புரியும் நிறுவனம் பற்றிய தகவல்கள் ,


வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆண்டிற்கு 36%வரையில் வட்டி வழங்கப்படுகிறது .

➤ இது தவிர விண்ணப்ப கட்டணம் ,சேவைக்கட்டணம் ,GST ஆகிய சேவை கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படுகிறதை என்பது குறிப்பிடத்தக்கது 

 பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி  கணக்கு எண்
4.தங்களின் புகைப்படம்


வழங்க படும் கடன்கள்(லோன்)

1.தனிநபர் கடன் குறைந்த கால கடன்
2.தனிநபர் கடன் நீண்ட  கால கடன் 

கடன் பெறுவதற்கான தகுதி 

1.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் 
2.21-56வயதிற்குள் இருக்க வேண்டும் 
3.மாத வருமானம் உடையவராக இருக்க வேண்டும் 

Application Download Link 



விண்ணப்பிக்கும் முறை

➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்

➤ இப்போது உங்களுக்கான விண்ணப்பபகுதி தோன்றும் இதில் உங்களின் பெயர் ,பான் எண் ,பிறந்த தேதி ஆகிய தகவல்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசியில் உள்ள தகவலை பரிமாற்றம் செய்வதற்கு அனுமதி கோரும் பக்கம் தோன்றும் அதற்க்கு அனுமதி வழங்க வேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களுக்கான  கடன் தொகையானது திரையில் தோன்றும் அந்த பக்கத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Get Credit Limit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 



➤ அடுத்ததாக உங்களின் ஆண் பெண் பாலினத்தை தேர்வு செய்ய வேண்டும் ,உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவிட வேண்டும் .



➤ பின்னர் உங்களின் தற்போதைய முகவரியினை பதிவிட வேண்டும் ,இதன் பின்னர் உங்களின் கல்வி தகுதி என்ன என்பதை தேர்வு செய்யவேண்டும் ,அடுத்ததாக நீங்கள் திருமணமானவரா  இல்லையா என்பதை பதிவிட வேண்டும் .


➤ இறுதியாக உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் .


➤ அடுத்ததாக  உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤ இதில் உங்களின் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் பணியின் பெயர் உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணினை பதிவு  செய்யவேண்டும் .



➤ அடுத்ததாக உங்களின் மாத வருமானம் மற்றும் உங்களின் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு இன்பத்தை பதிவிட வேண்டும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் இரண்டு Reference தொடர்பு எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .இதனை தேர்வு செய்தபின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ அடுத்ததாக உங்களின் ஆதார்  அட்டை மற்றும் பாண் அட்டை உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் 


➤ இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்ததாக உங்களின் அனைத்து பதிவு செய்யபட்ட தகவல்களையும் பரிசோத்தித்து உங்களுக்கான கடன் தொகை எவ்வளவு எடுக்க உங்களுக்கு தகுதி உள்ளது என்பதை காண்பிக்கப்படும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Borrow Money Immediately இன்பத்தை தேர்வு செய்யவும் .


➤ அடுத்ததாக நீங்கள் என்ன தேவைக்காக இந்த கடன் தொகையை வாங்க விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும் 


➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகை அதனுடைய வட்டி ,விண்ணப்ப கட்டணம் ,GST ,எவ்வளவு தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு வரும் நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் பொது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டிருக்கும் இவை அதைத்தும் உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த கடனை பெற விண்ணப்பிக்கலாம் .


➤ மேலும் இந்த application ஆனது அநியாய வட்டி பெரும் application களில் இதுவும் ஓன்று இதில் விண்ணப்ப கட்டணம் மற்றும் வரி என தேவை இல்லாத கட்டணத்தின் மூலமாக மக்களின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கும் ஒரு application என்பது குறிப்பிட தக்கது .


➤ ஆனால் இந்த application ல் கட்டாயம் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது  .

About us

Have problem to use CashIn?
Please contact our online service for help:
Working time: 9:00 am – 18:30 pm (Monday - Saturday)
Tele Phone: 080 6834 0100
Website: https://www.cashin.co.in
Email: Help@cashin.co.in
Online Customer Service: Open the app -> Mine -> Contact Us -> Online Customer Service
Address: 2nd Floor, No.22, AMJ HBCS Layout, Domlur, Bangalore, Bengaluru (Bangalore) Urban, Karnataka, 560071






Tuesday, August 27, 2019

PF Amount withdrawal New Update Upload cancel cheque leaf Upload online full details

                           PF Amount Withdrawal New Update full details


PF  பணத்தை ஆன்லைனில் எடுப்பதில் ஒரு புதிய மாற்றம்  கொண்டுவரப்பட்டுள்ளது .அதனை பற்றி இந்த பதிவில் காணலாம் .




pfபணத்தை இதற்க்கு  ஆன்லைனில்  எந்த ஒரு ஆவணங்களும் பதிவேற்றம் செய்ய  தேவை இல்லை .ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் படி உங்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுப்பதற்கு உங்களின் வங்கி காசோலை அல்லது வங்கி பாஸ்புக்  ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் .


இந்த புதிய மாற்றத்திற்கான காரணம் 

pf பணத்தை ஒன்லைனில் எடுக்கும் பொது அவர்களின் வாங்கி கணக்கை தவறாக பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கிறார்கள் இதனால் பணம் ஊறியவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று சேர்வதில் அதிகமான தவறுகள் நடக்கின்றது இதனை சரி செய்வதற்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது .


Application Download Link Cam Scanner:https://play.google.com/store/apps/details?id=com.intsig.camscannerhd&hl=en


Application Download Link QReduce :https://play.google.com/store/apps/details?id=com.mobso.photoreducer.lite&hl=en


இந்த மாற்றத்தால் இனிமேல் யார் pf பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் வங்கி காசோலை அல்லது வங்கி பாஸ்புக் இதில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .




இதனால் வங்கிக்கணக்கில் ஏற்படும் தவறுகளை சரி செய்ய முடியும் .


பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் 

உங்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுப்பதற்கு கீழ் காணும் இரண்டு ஆவணங்களில் ஒன்றை மட்டும் பதிவேற்றம் செய்யவேண்டும் .
1.பாஸ்புக்
2.வங்கி காசோலை ,



பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் ?

நீங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் ஆவணத்தின் அளவு 100Kp முதல் 500kp க்கு உள்ளாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .



இந்த அளவிற்கு மேல் செல்லும்போது உங்களின் பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள் செல்லுபடியாகாது பதிவேற்றம் செய்ய முடியாது .


எப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும் ?

உங்களின்  pf பணத்தை ஆன்லைனில் எடுக்க உங்களின் முகவரி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யும் இடத்திற்கு இந்த பதிவேற்றம் செய்ய வேண்டிய பக்கம் தோன்றும் .அதில் கொடுக்கப்பட்டுள்ள choose option என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் ,


நீங்கள் பதிகிவேற்றம் செய்யும் ஆவணத்தில் உங்களின் பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC Code ஆகியவைகள் தெளிவாக இருக்க வேண்டும் .



ஆவணம் பற்றிய தகவல்


முடிந்த வரையில் உங்களின் வாங்கி காசோலையை மட்டும் பதிவேற்றம் செய்வது மிகவும் நல்லது ,வங்கி பாஸ்புக் ஆனது சரியாய் print ஆகாமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் pf பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் உங்களின் pf claim நிராகரிக்கவும் படலாம் .


இதனை தவிர்க்கவே உங்களின் வங்கி காசோலை பதிவேற்றம் செய்யும் படி பரிந்துரைக்கப்படுகிறது .உங்களின் காசோலையாக இருப்பின் உங்களின் பெயர் ,வங்கி எண் மற்றும் உங்களின் வங்கி IFSC  Code ஆகியவைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் .






 இந்த ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாமல் உங்களால் இனிமேல் pf பணத்தை எடுக்க முடியாது .


உங்களின் ஆவனத்தை பதிவேற்றம் செய்த பின்னர் அதனை view செய்தும் பார்க்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளதோ  .அதனை பயன்படுத்தி நீங்கள் பதிவேற்றம் செய்த ஆவணத்தை திறந்து பார்த்து அனைத்து தகவல்களும் தெளிவாக உள்ளதா இன்பத்தை உறுத்தி படுத்தி கொள்ள முடியும் .


இவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதில் டிக் செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள get aadhar OTP என்பதை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் ஆதார் அட்டை எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளதோ  அந்த எண்ணிற்கு ஒரு one time password கிடைக்கப்படும்.

 இந்த கடவுச்சொல்லை பதிவு செய்து உறுதி செய்தால் போதும் உங்களின் கிளைம் சமர்பிக்கப்பட்டதாக அர்த்தம் .

Instant personal loan apply for Online Using Wificash Loan App

Instant personal loan apply for Online Using Wificash Loan App 




➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 3,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை குறைந்தது 7 நாட்களில் செலுத்த வேண்டும் அதிகப்பற்றமாக 30 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .




➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .



தேவைப்படும் ஆவணங்கள்

1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி  கணக்கு எண்
4.முகவரி பற்றிய தகவல் 
5.பணி புரியும் நிறுவனம் பற்றிய தகவல்கள் ,

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

➤ இந்த application-ல் எந்த 3000 ரூபாய் வரையில் எந்த ஒரு வட்டியும் கிடையாது மற்றபடி application சேவை கட்டணம் 600ரூபாயும்  GST வரி 108 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும் இது சற்று அதிகமாகதான் இருந்தாலும் அவசர தேவைக்கு கடன் பெற முடியும்  

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்


1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி  கணக்கு எண்
4.தங்களின் புகைப்படம்


வழங்க படும் கடன்கள்(லோன்)

1. personal loan.
2. friends married gift.
3. Pay for rent, water and electricity.
4. Dinner party expenses for family and friends.
5. Buy new furniture.
6. Medical expenses.
7. Online education learning
8. Urgent cash requirement
9. Travel expenses
10. Online purchase of favorite items

கடன் பெறுவதற்கான தகுதி 

1.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் 
2.18-50வயதிற்குள் இருக்க வேண்டும் 
3.மாத வருமானம் உடையவராக இருக்க வேண்டும் 


விண்ணப்பிக்கும் முறை


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

➤ அடுத்ததாக  உங்களின் ஆதார் அட்டையை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் (ஆதார் அட்டை முன் பக்கம் மற்றும் பின் பக்கம் )


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்


➤இதில் உங்களின் பான் அட்டையை புகைப்பட எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் முன் பக்கம் மற்றும் பின்பக்கம்  ஆகியவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் .

➤இதில் உங்களின் பெயர் மற்றும் உங்களின் பிறந்த தேதி வருடம் ஆகியவைகளை பதிவிட வேண்டும்.



➤பதிவேற்றம் செய்த பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற button யை தேர்வு செய்யவும் .

➤இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி பணிபற்றிய முழுவிபரங்களை பதிவிட வேண்டும் .


➤இதற்க்கு அடுத்ததாக உங்களின் தற்போதைய முகவரியினை பதிவிட வேண்டும் .


➤இறுதியாக உங்களின் வங்கி கணக்கு எண்  மற்றும்  IFSC code ஆகியவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤இத்துடன் உங்களின்  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க பட்டு உங்களின் அனைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்களும் தெளிவாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கபடும்  .

➤நீங்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து ஆவணங்களும் தெளிவாக இருந்தாலே போதும் உங்களுக்கு கடன் வழங்க படும்

➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் பெரும் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .மேலும் உங்களின் கடனுக்கான வட்டி மற்றும் GST சேவை கட்டணம் ஆகியவைகள் காண்பிக்கப்படும் .இவை  அனைத்தும் கட்டணங்களும்  உங்களுக்கு சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit பட்டன்யை 
தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களுக்கு உடனடியாக கடன் தொகை உங்களின் வாங்கிக்கணக்கிற்கு  அனுப்பப்படும்  



➤மேலும் இந்த  application-ல் வழங்கப்படும் கடனுக்கு வழங்கப்படும் வட்டியானது மிகவும் அதிகம் அதனால் உங்களுக்கு கட்டாயம் கடன் வேண்டும் என்றால் மட்டும் இந்த application ல் கடன் வாங்கவும் . 


Customer Service Email: wificashservice@gmail.com
Customer Service Line: 8448649146

Sunday, August 25, 2019

Instant personal loan Up to ₹200,000 Using KreditBee Loan App Apply for Online

Instant personal  loan Apply  for online using  KreditBee  Loan App


Introduction :


➤ KreditBee இந்த application-யை பயன்படுத்தி குறைந்தது ரூபாய் 1000 முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ திருப்பி செலுத்துவதற்கான கால அளவு குறைந்த புறமாக 15 நாட்கள் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரை வழங்க படுகிறது .

➤ குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000 ரூபாய் வரையிலான கடன் தொகை வரையில் கடன்  பெற முடியும்.


➤ மேலும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் பெற முடியும் .விண்ணப்பிக்க அதிகப்பற்றமாக 10நிமிடங்களே ஆகும் .


➤ முற்றிலும் டிஜிட்டல் மையமாக இந்த Application செயல் படுகிறது .

➤ ஆரம்பத்தில் உங்களுக்கு சிறிய அளவிலான கடன் தொகையே வழங்க படும்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கடன் தொகையானது அதிகப்படுத்த படும் .

➤ முதல் முறை மட்டுமே இந்த application கடன் பெற கொஞ்சம் அதிகப்படியான நேரம் எடுத்துக்கொள்ளப்படும் அதன் பின்னர் மிகவும் வேகமாக அதுவும் 2நிமிடத்தில் கடன் தொகையை பெற முடியும் .


தேவைப்படும் ஆவணங்கள்

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு ,
4.உங்களின் தற்போதைய முகவரிக்கான ஆவணம் ,


Application Download Link :






குறைந்த பற்ற  தகுதி


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
3.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருத்தல் வேண்டும் .


வட்டி விகிதம் 


➤ இந்த application -ல்  வழங்கப்படும் வட்டிவிகிதமானது குறைந்தது 0%முதல் அதிகப்பற்றமாக மாதத்திற்கு 2.49% வரையில் வழங்கப்படுகிறது .வருடத்திற்கு 0% முதல் 29.95% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும் .

உதாரணமாக 


➤ ₹10000 ரூபாய் கடனாக பெறப்பட்டால் 91 நாட்களுக்கு 24% வட்டி விகிதம் பிடித்தம் செய்யப்படும்

➤ ₹15,000ரூபாய் பெறப்பட்டால் 91 நாட்களுக்கு அதற்கான வட்டிவிகிதம் 27% ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

➤ ஒரு மாதத்திற்கு  செலுத்த வேண்டிய தவணை பணம் வட்டியுடன் சேர்த்து ₹5,227 ஆகும்

கடன் வழங்கப்படும் மாவட்டங்கள் 


➤ இந்த application அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் விண்ணப்பித்து கடன் தொகையை பெற முடியும் .

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள்


1.ஆதார் அட்டை முன் மற்றும் பின்பக்கம்
2.பான் அட்டை முன்பக்கம்
3.உங்களின்  புகைபடம்
4.வங்கி கணக்கு எண் .


விண்ணப்பிக்கும் முறை :


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ அடுத்ததாக இந்த application யை ஓபன் செய்ததும் உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் ,

➤ அதன் பின்னர் உங்களின் கணக்கை லொகின் செய்ய ஏதாவது ஒரு சமுகவலைத்தள id யை தேர்வு செய்யவேண்டும் .



➤ உதாரணமாக face book அல்லது மின்னஞ்சல் முகவரி இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டு உங்களின் id யை login செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் உங்களுக்கு ஒரு விதிமுறை ஓன்று காண்பிக்கப்படும் அதற்க்கு சம்மதிக்கிறேன் என்பதை உறுதி  செய்யவேண்டும் .

➤ அடுத்ததாக தோன்றும் திரையில் உங்களின் பெயரினை பதிவு செய்யவேண்டும் ,அதாவது ,முதல் மற்றும் இரண்டாவது பெயர் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .


➤ அடுத்ததாக தோன்றும் பக்கத்தில் உங்களின் பிறந்த வருடம் மற்றும் ஆண் பெண் பாலினம் ஆகியவைகளை பதிவிட வேண்டும் .


➤ இதன் பின்னர் தோன்றும் திரையில் உங்களின் pincode மற்றும் உங்களின் வருமானம் வாங்கும் விதம் மேலும் வருமானம் எந்த எவ்வளவு என்பதை பதிவிட வேண்டும் .

➤ குறைந்தது மாத வருமானம் 15000ரூபாய்க்கு அதிகமாக பதிவிட வேண்டும்  .அப்படி செய்தால் மட்டுமே உங்களின் கடன் கோரிக்கை ஏற்கப்படும் .


➤ அடுத்ததாக உங்களின் பான் எண்ணினை பதிவிட வேண்டும் .


➤ இதன் அடுத்த பக்கத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் அதனை சரிபார்த்தல் அதனை உறுதி செய்யவும் .

➤ இதன் பின்னர் உங்களுக்கு தகுதிவுடைய கடன் தொகை திரையில் காணப்பிக்கப்படும் உங்களுக்கு எந்த பணம் எடுக்க தகுதி உள்ளதோ அதனை தேர்வு செய்யவேண்டும் .




➤ உதாரணமாக உங்களுக்கு 3000ரூபாய் unlock -ல் இருந்தால் அந்த தொகையை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களுக்கு இந்த 3000 ரூபாய் பணத்தை எடுத்தல் எவ்வளவு வட்டி மற்றும் சேவைக்கட்டணம் எவ்வளவு ஆகியவைகள் காணப்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த பணத்தை கடனாக எடுக்க சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Get loan என்பதை தேர்வு செய்யவும் .


➤ இப்போது உங்களின் வாங்கி கணக்கை  பதிவு செய்து கொள்ளவேண்டும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் டிக் செய்துகொள்ளவும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to sign agree இன்பதை  தேர்வு செய்யவும் .


➤ இப்போது உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதனை ஒரு one time password மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் .

➤ இப்போது உங்களின் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password வரும் அதை பதிவு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும் .

➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையானது உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் .


திருப்பி செலுத்தும் முறை 


➤ இந்த application-ல் கடன் வாங்கிய பின்னர் அடுத்த 14நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும் அப்போது உங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையானது காண்பிக்கப்படும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.



குறிப்பு


➤ இந்த application ல் வழங்கப்படும் வட்டி விகிதம் குறைறைவு மற்ற சேவைக்கட்டணம் மிகவும் அதிகம்.

வட்டியை குறைத்து சேவை கட்டணத்தை அதிகப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறது இந்த application எண்பது குறிப்பிடத்தக்கது .


Contact Us:

1. For immediate response, you may reach us on Twitter by tagging us @kreditbee, and we shall respond at the earliest (within 1 - 8 working hours). 







Saturday, August 24, 2019

Instant Personal Loan Apply for Online Up to 10000 in five Minuts using Ocash loan app

Instant Personal Loan Apply using Ocash loan app













இந்த பதிவில் ocash applicationயை பயன்படுத்தி ஒரு 10000 ரூபாய் வரையில் கடன் ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாம் ,

➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 5,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் ஆனால் வட்டி  குறைவு  குறிப்பிடத்தக்கது  .

➤ அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 15 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 61 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  15 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .




இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .

தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.முகவரி பற்றிய ஆவணங்கள் ,
5.பணி புரியும் நிறுவனம் id கார்டு,
6.pay slip .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

 ➤ இந்த application-ல்  வட்டி விகிதம் ஆனது 5000ரூபாய்க்கு 15 நாட்களுக்கு   1.47% வட்டியாக பிடித்தம் செய்யப்படும்  .


இந்த வட்டியானது மற்ற application காலை விட மிகவும் குறைவானதே .குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு இந்த application ஆனது மிகவும் ஏற்றது .


விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.தங்களின் புகைப்படம்,
5.pay slip or ID card .


வழங்க படும் கடன்கள்(லோன்)

1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தகை கீழே காண்பிக்கப்படும் அதில் முதலில்  5000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் unlock -ல் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்

முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இத்தகில் உங்களின் பெயர் பான் எண் பிறந்த தேதி மட்டும் உங்களின் தற்போதைய முகவரி ,முகவரியின் pincode ஆகியவைகளை பதிவு செய்யவும் .

➤ இத்தகன் பின்னர் உங்களின் Reference contact எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .நீங்கள் யாருடைய எண்ணினை தேர்வு செய்கிறீர்களோ அந்த நபர் உங்களுக்கு என்ன உறவு முறை என்பதனை பதிவுசெய்யவேண்டும் . 

➤ அடுத்த்காதாக உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .உங்களின் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,பணி அனுபவம் வருடத்தில் குறிப்பிடவேண்டும் ,நீங்களி வகிக்கும் பதவி ,உங்களின் மாத வருமானம் ஆகியவைகளை  பதிவிட வேண்டும் .



➤ இதே பக்கத்தில் உங்களின் மற்றோரு Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .


➤ அடுத்ததாக வங்கி என்பதை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கியின் கணக்கு ஏன் மற்றும் வங்கியின் IFSC code ஆகியவைகளை பதிவு செய்யவும் . 


➤ அடுத்தது புகைப்படம் என்பதை தேர்வு செய்ய வேண்டும் 

➤இதில் உங்களின் ஆதார் அட்டை , பான் அட்டை,உங்களின்  புகைப்படம் ,மற்றும் உங்கள் நிறுவனத்தில் வழங்கிய ID card  அல்லது Payslip இதில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ ஆதார் அட்டை மற்றும் ID card ஆகியவைகளை மட்டும் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்  என்பது குறிப்பிட தக்கது .





➤பதிவேற்றம் செய்த பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள save  என்கிற button யை தேர்வு செய்யவும் .


➤இத்துடன் உங்களின்  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க பட்டு உங்களின் அனைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்களும் தெளிவாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கபடும்  .



➤நீங்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து ஆவணங்களும் தெளிவாக இருந்தாலே போதும் உங்களுக்கு கடன் வழங்க படும்



➤மேலும் இந்த  application-ல் வழங்கப்படும் கடனுக்கு வழங்கப்படும் வட்டியானது மிகவும் குறைவு  அதனால்  உங்களின் கடனை வாங்க இந்த அப்ப்ளிகாடின் ஆனது மிகவும் ஏற்ற ஒரு appication ஆகும் ,


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து ஆவங்கலும் சரிபார்க்கப்பட்டு உங்களின் அனைத்திறகு ஆவணங்களும் சரியாய் உள்ளதா தெழுவாக உள்ளதா ?உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதால் என்பதை சரிபார்க்கும் 
வரையில் காத்திருக்க வேண்டும் .




➤ உங்களின் காத்திருப்பு காலம் அதிகப்பற்றமாக 24மணி முதல் 48மணி நேரம் ஆகும் .இதன் பின்னர் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும் .

➤ இதன் பின்னர் இந்த கடனை பெற முடியும் .இந்த குறுஞ்செய்தி வந்த பின்னர் விண்ணப்பித்து உங்களின் பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.



திருப்பிச்செலுத்தும் காலம் 

➤ இந்த காதன்மை பெற்ற 14நாட்களுக்குள் இந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் .செலுத்தும் ம்போது அதற்க்கான வட்டி பணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது . 





  

Thursday, August 22, 2019

Two wheeler insurance bike insurance online Renewal Online

 Two wheeler insurance | bike insurance online Renewal Online




இந்த பதிவில் நாம்    இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4சக்கரவாகனத்தின் இன்சூரன்ஸ் ஆன்லைனில் எப்படி ரெனீவல் செய்வது என்பதை பார்க்கலாம் .


 இனிமேல் உங்களின் இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4சக்கரவாகனத்தின் இன்சூரன்ஸ் ஆன்லைனில் நீங்களே  உங்களின்  வீட்டில் இருந்தபடியே ரெனீவல் செய்த்து கொள்ளலாம் .அதுவும் மிக குறைந்த விலையில் .


இதற்க்கு ஆன்லைனில் ஒரு சில இணையதளங்கள் உள்ளது .இதில் உள்ள ஒரு இணையதளத்தை பத்தி பார்க்கலாம் . 


Website link :https://bit.ly/2Mvt6bc



முதலில் மேலே  கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும் .

இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் நீங்கள் எந்த வாகனத்தின் இன்சூரன்ஸ்யை புதுப்பிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும் .

உதாரணமாக இரண்டுசக்கர வாகனத்தை தேர்வு செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணை பதிவு செய்யவும் .பதிவு செய்தபின்னர் அதன் அருகில் உள்ள find Quotes என்பதை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் வாகனத்தின் பெயர் , செய்யப்பட்ட எண் ,வண்டியின் இயந்திரத்தின் எண் ,வண்டியின் மாடல் எண் ஆகியவைகள் இடதுபக்கமாக தோன்றும் .



இதன் வலதுபுறமாக எல்ல விதமான இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர்களும் தோன்றும் .இதில் உங்களின் வண்டி இதற்க்கு முன்னதாக எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது  என்பதை தேர்வு செய்யவேண்டும் .



இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் இதில் உங்களின் வாகனத்தின் முந்தய இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .


இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் இதில் உங்களின் வாகனத்தின் இன்சூரன்ஸ்  வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ,மற்ற மூன்றாவது நபருக்கும்  சேர்த்து இன்சூரன்ஸ் செய்யவேண்டுமா இல்லை மூன்றாவது நபருக்கு  மட்டும் இன்சூரன்ஸ் செய்யவேண்டுமா  என்பதை தேர்வு செய்ய வேண்டும் .

இதனை தேர்வு செய்த பின்னர் எந்தெந்த நிறுவனத்தில்  எல்லாம் இன்சூரன்ஸ் எவ்வளவு விலையில் பதிவு செய்ய  முடியும் என்பதை திரையில் தோன்றும் .


உங்களுக்கு எந்த விலை  பொருத்தமானது என்பதையும் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்ய விருப்பம் உள்ளது என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் .


இதில் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் விலை பொருத்தமாக உள்ளதோ அதை தேர்வு செய்துகொள்ளவும் .இதில் வாகனம் மற்றும் வாகன உரிமையாளர் மற்றும் மூன்றாம் நபருக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்யவேண்டும் என்றால் செலுத்த வேண்டிய தொகையின் அளவு  மிக அதிகமாக இருக்கும்.


இந்த தொகையை குறைக்க வேண்டும் என்றால் மூன்றாம் நபருக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்தால் செலுத்த வெண்டிய தொகையின் அளவு குறைவாக இருக்கும் .


இத்தனையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் .

இதற்கு அடுத்ததாக உங்களின் இன்சூரன்ஸ் செய்யும் வருடம் எவ்வளவு என்பதையும் தேர்வு செய்துகொள்ள வேண்டும் .


உங்களுக்கான இன்சூரன்ஸ் யை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் .அதில் உங்களின் பெயர் ,தொலைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ,உங்களின்  முகவரி மற்றும் உங்கள் பகுதி குறியீடு  எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .


மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to step 2 என்பதை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் பக்கம் தோன்றும் 


இதன் பின்னர் உங்களுக்கான நாமினேட்டர்யை தேர்வு செய்யவேண்டும் உங்களின் நாமினேட்டர் பெயர் மற்றும் உங்களுக்கும் அவருக்குமான உறவுமுறை , அவருடைய வயது ஆகியவைகளை பதிவு செய்யவும் .

இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to step 3 என்பதை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் மூன்றாவது step ல் உங்களின் வண்டியின் பதிவு எண் ,வண்டியின் என்ஜின் எண் மற்றும்  வாகனம் வாங்கிய மாதம் நாள் வருடம் ஆகியவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்  மேலும் உங்கள் வண்டி தவணை முறையில் வாங்கப்பட்டதா தவணை இன்னும் உள்ளதா அல்லது எந்த ஒரு தவணையும்  இல்லை என்பதை தேர்வு செய்துகொள்ளவும் .


இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள save & proceed என்கிற  தேர்வினை தேர்வு செய்யவும் ,

இதன் பின்னர் உங்களின் இன்சூரன்ஸிர்க்கான தொகையை செலுத்தும் முறையை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் pay securely தேர்வு செய்யவேண்டும் .



உங்களின் இன்சூரன்ஸ் கட்டணத்தை paytm ,debit card ,credit card மற்றும் internet banking வழியாக செலுத்த முடியும் .இதில் உங்களின் கட்டணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும் .உதாரணமாக debit card யை தேர்வு செய்யவும் பின்னர் உங்களின் debit card எண்ணினை பதிவு செய்து உங்களின் கட்டணத்தை செலுத்த வேண்டும் .


உங்களின் கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களின் இன்சூரன்ஸ் பற்றிய அனைத்து ஆவணங்களும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப படும்.அதனை செய்து printout செய்துகொள்ளவும் .