Tuesday, December 29, 2020

ATM ல் பணம் எடுக்கும்போது கவனம் இல்லையெனில் இதற்க்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்

 ATM ல் பணம் எடுக்கும்போது கவனம் இல்லையெனில் இதற்க்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்





தற்போது வங்கி ATM களில் பணம் எதுக்கூம்போது  உங்களின் கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்பதை தெறித்து அதன் பின்னர் பணத்தை எடுப்பது நல்லது.உங்களின் வங்கி கணக்கில் போதிய இருப்பு தொகை இல்லாத நிலையில் நீங்கள் உங்களின் ATM card யி பயன்படுத்தி பணம் எடுக்க  முற்பட்டு பணம் 
இல்லையெனில் அதற்க்கான அபராதம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

தற்போது SBI, Kotak bank, ICICI, YES Bank, HDFC Bank போன்ற பெரிய வங்கிகள் இதற்கான புதிய கட்டணம் பிடித்தம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழு தகவலையும் இப்போது பார்க்கலாம்.

State Bank of India :

முதலில் sbi   வங்கியின் கட்டணத்தை பார்க்கலாம்.




Sbi வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு ஒரு மாதத்திற்கு sbi ATM களில் பணம் எடுப்பாதற்கு 5 இலவச பரிவர்த்தனையை வழங்குகிறது, மற்ற வங்கி ATM களில் எடுப்பாதற்கு 3இலவச பரிவர்த்தயை வழங்குகிறது.

இது தவிர உங்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் உங்களின் ATM பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு கட்டணமாக 20ரூபாய் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும்.

மேலும் 5 முறைக்கு மேல் sbi atm ல் பணம் எடுத்தால் 10ரூபாய் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும்,

மற்ற வங்கிகளில் 3 முறைக்கு மேல் எடுக்கும்போது 20ரூபாய் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும்.,

ICICI Bank :




இந்த வங்கியை பொறுத்தவரையில் நீங்கள் Atm ல் பணம் எடுக்கும்போது அதற்கான போதிய இருப்பு தொகை இல்லாமல் இருந்தால் அதற்கு 25ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்க பட்டுள்ளது.

HDFC  Bank :




HDFC வங்கியை பொறுத்தவரையில் நீங்கள் உங்களின் வங்கியில் பணம் இல்லாத நிலையில் atm ல் பணம் எடுக்க முற்படும்போது உங்களின் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும் அதற்கான கட்டணமாக 25 ரூபாய் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும்.

HDFC  வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு hdfc ATM களில் 5இலவச பரிவர்த்தனையை வழங்குகிறது மற்ற வங்கி ATM களில் 3 இலவச பரிவர்த்தயை வழங்குகிறது.

இலவச பரிவர்த்தனைகளுக்கு பின்னர் செய்யப்படும் பரிவர்த்தனை ஒன்றிற்கு 20ரூபாய் மற்றும்  GST பிடித்தம் செய்யப்படும்.


மேலும் kotak bank, IDFC Bank,Axis Bank, yes  bank, ஆகிய வங்கிகளில் கணக்கும் வைத்திருப்பவர்கள் வங்கியில் போதுமானவன் பணம் இல்லாமல் atm பரிவிர்த்தனை நிராகரிக்கப்பட்டால் அதற்கு 25 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

இனி ATM களில் பணம் எடுக்கும் முன்னர் உங்களின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது எந்தை தெரிந்துகொண்டு அதன் பின்னர் பணத்தை எடுப்பது சிறந்தது.

உங்களின் வங்கியில்  பணம்  இல்லாமல் இருக்கும் பற்றத்தில் எவ்வளவு இருப்பு தொகை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் atm ல் பணம் எடுக்க முற்பட்டால் அதற்க்கான கட்டணம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது உறுதி.

Monday, December 28, 2020

ESI employee login New update how to activate esi ID

 ESI employee login Id New update  how to activate ESI


Introduction :


தற்போது நமது ESI கணக்கில் ஒரு புதிய update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு முன்பு வரையில் நமது ESI கணக்கில் login செய்வதற்கு எந்த ஒரு password மற்றும் activation முறைகளும் கடைபிடிக்கவில்லை.

தற்போது அந்த பழைய முறையானது மாற்றம் செய்யப்பட்டு புதிய முறையாக password யை உருவாக்கி அதன் பின்னர் உங்களின் ESI கணக்கை login செய்யவேண்டும்.தற்போது இந்த மாற்றத்தினை நடைமுறை படுத்தியுள்ளது ESI நிறுவனம்.

How to Activate ESI Login ID :


இதற்கு முன்னர் நாம் நமது esi Id மற்றும் captcha யை மட்டும் பதிவு செய்து நமது esi Id யை login செய்து நமது விபரங்களை தெரிந்துகொண்டோம்.ஆனால் அதற்போது அப்படி login செய்ய முடியாது. நீங்கள் உங்களின் ESI ID யை Register செய்து அதற்க்கான Password யை உருவாக்க வேண்டும்.

அதனை எப்படி register செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள link யை click செய்யவும்.


இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் கீழே கொடுக்கப்பட்டது போல





இப்போது உங்களுக்கு ESI ID மட்டுமே கையில் இருக்கும் password இருக்காது. Password யை உருவாக்க நீங்கள் முதலில் அந்த பக்கத்தில் signup என்கிற தேர்வு ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும்.





இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் கீழே கொடுக்கப்பட்டது போல 


அந்த பக்கத்தை பூர்த்தி செய்யவேண்டும். அதில் உங்களின் ESI எண், உங்களின் பிறந்த தேதி, தொலைபேசி எண், captcha ஆகியவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுல signup என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போ உங்களின் ESI எண்ணிர்க்கான Password யை உருவாகுவதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கான password யை பதிவு செய்து signup என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password ஓன்று அனுப்பப்படும். அதனை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் ESI ID க்கான password கிடைத்துவிடும் இதன் பின்னர் home பக்கத்தை click செய்து உங்களின் esi id யை login செய்துகொள்ள முடியும்.

Wednesday, December 23, 2020

ஜனவரி 1 முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் புதிய மாற்றம் மக்கள் அதிர்ச்சி

 ஜனவரி 1 முதல் எரிவாயு சிலிண்டர்  விலையில் புதிய மாற்றம் மக்கள் அதிர்ச்சி 






Introduction :




தற்போது  எரிவாயுவின் சிலிண்டரின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து மக்களின்  மத்தியில்  பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

மேலும் கடந்த 30 நாட்களுக்குள் சிலிண்டரின்   விலையானது இரண்டு முறை அதிகரித்தது பெரும் அதிர்வலையை   ஏற்படுத்திய நிலையில் அடுத்து ஒரு புதிய அறிவிப்பினை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது .

அதாவது வரும் ஜனவரி முதல் எரிவாயு சிலிண்டெரி விலையானது வாரந்தோறும்  மாற்றம்  ஏற்படும் என்று அறிவித்துள்ளது .

இதற்க்கு முன்னர் மாதத்தின்  முதல் வாரத்தில் சமையல் எரிவாயுவின் விலையானது நிர்ணயிக்கப்பட்டும் அந்த விலையானது அந்த மாதம்  முழுவதும் மாறாமல்  இருக்கும் என்று அறிவித்த நிலையில் தற்போது  புதிய அறிவிப்பானது மக்களுக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .




வரவிருக்கும் ஜனவரி 1 / 2021 முதல்  சமையல் எரிவாயுவின் விலையானது வாரந்தோறும் மாற்றம் ஏற்படும் அந்த விலையானது அந்த வாரத்தின் இறுதிவரை  இருக்கும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது .

அதற்க்கான பேச்சுவார்தையானது நடைபெற்று வரும் நிலையில் இதுவே நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விளையும் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படும் எனவும்  ஏற்பட்டால் காலை 6  மறுநாள் காலை 6 மணிவரை இந்த விலையானது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது .
 

Tuesday, December 22, 2020

PF Account New Error While Aadhar authentication service Temporarily unavailable please try after some time, Problem with Solution

 PF Account New Error While Aadhar authentication service Temporarily unavailable please try after some time, Problem with Solution  







Introduction :

தற்போது நமது PF கணக்கில் PF  Amount Claim  செய்யும்போது அனைவருக்கும்   Error While Aadhar authentication service Temporarily unavailable please try after some time  என்கிற Error வருகிறது .இது எதனால் வருகிறது, எப்போது சரியாகும் இந்த Error யை எப்படி சரி செய்வது என்பதை இந்த  பதிவில் பார்க்கலாம் .

PF Amount Claim Error :

Error While Aadhar authentication service Temporarily unavailable please try after some time,

Error வருவதற்கு காரணம் :

தற்போது  இந்த Error வருவதற்கு காரணம் Technical Error .தற்போது நமது இணையதளத்தில் கொண்டுவரும் மாற்றங்களால் இது போன்ற Error நமது PF கணக்கில் வருகிறது .

இந்த Error யை நீங்கள் சரி செய்ய தேவை இல்லை தானாகவே சரியாகிவிடும் .இதற்காக நீங்கள் எதுவும் செய்ய தேவை இல்லை .


ஆனால் மற்ற நேரங்களில்  சிலருக்கு மட்டும் இதுபோன்ற Error வந்தால்  அதற்க்கு காரணம்  ஆதார் அட்டை இணையத்தளம் சரியாக  வேலை செய்ய வில்லையென்று  அர்த்தம் .அவ்வாறு வேலை செய்யாத தருணங்களில் நீங்கள் pf பணத்தை claim செய்ய  செய்யும்போது உங்களுக்கு  இது போன்ற Error  வரும் . 

என்ன காரணம் என்றால் நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்யும்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு வரும்  OTP  ஆனது ஆதார் இணையதளத்தில் இருந்தே அனுப்பப்படும் .

மேலும் நீங்கள் OTP Submit செய்யும்போது  அந்த OTP ஆனது ஆதார் இணையத்தின் மூலமாகவே  verify  செய்யப்படும் .அந்த தருணத்தில் ஆதார் இணையத்தளம் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் உங்களால் உங்களின் PF பணத்தை claim செய்ய முடியாது .

Error யை எப்படி சரி செய்வது :

இது போன்ற Error வந்தால் நீங்கள் மறுபடியும்  உடனே முயற்சிக்காமல் அடுத்த நாள் விண்ணப்பித்து பார்க்கவேண்டும் அவ்வாறு விண்ணப்பிக்கும்போது இந்த Error வராமல் இருப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது . 

தொடர்ந்து ஒரு  வாரத்திற்கு மேல் இந்த Error ஆனது வந்தால் அதற்க்கு பின்னரும்  காத்திருக்காமல் உடனடியாக Online ல் Grievance ல்  புகாரளிக்கவேண்டும் அவ்வாறு புகாரளிக்கும்போது pf அலுவகத்தில் இந்த பிரச்னையை சரி செய்து தரக்கூடும் .


நீங்கள் புகாரளிக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு இந்த பிரச்சனை சரியாகாது .

மேலும் இந்த பிரச்சனையை நம்மால் சரி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .

Sunday, December 20, 2020

EPFO Insurance பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

 EPFO Insurance Form 5IF பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள்


Introduction :


நமது pf கணக்கில் Insurance என்கிற ஓன்று இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனை எப்படி பயன்படுத்துவது என்பதும் யாருக்கும் தெரிவதில்லை.



இதனால் பலரும் insurance பணத்தை claim செய்யாமலும் விட்டு செல்லும் அவளமும் ஏற்படுகிறது.

EPFO Insurance Form 5IF :


நாம் பணிபுரியும் எந்த ஒரு நிறுவனத்திலும் நமக்கு PF பணம் செலுத்த பட்டால் அதனுடன் சேர்த்து நமது பெயரில் insurance சலுகையையும் சேரும் இதற்கான கட்டணத்தை மத்திய அரசே செலுத்தும்.

எந்த ஒரு தனிப்பட்ட நபரும் அவர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் இந்த 5IF insurance பணத்தை claim செய்ய முடியும்.

இந்த insurance திட்டத்தின் மூலமாக 6 இலட்சம் வரையில் இளப்பிட்டு தொகையை பெற முடியும்.

இந்த சலுகையானது பணியில் இருந்து ஒயிவு பெற்றவர்களுக்கு கிடையாது.

நீங்கள் பணியில் இருக்கும் போது உங்களின் பெயரில் 2மாதம் epf contribution செலுத்த பட்டிருந்தாலும் போதும் உங்களால் insurance பணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த insurance பணத்தை பெறுவதற்கு கட்டாயம் நீங்கள் ஒரு நாமினியை இணைத்திருக்க வேண்டும்.

நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தினால் இறக்க நேரிட்டால் நாம் யாரை நாமினியாக தேர்வு செய்திருக்கிறோமோ அவர்களால் உங்களுக்கான காப்பிட்டு தொகை ரூபாய் 6இலட்சம் வரையில் பெற முடியும்.

இதனுடன் சேர்த்து form 19 &Form 10C யையும் சேர்த்து claim செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது உங்களின் pf கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் claim செய்திட முடியும்.

இந்த insurance சலுகையானது  ஆனது pf கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

Pf கணக்கு வைத்திருக்கும் அனைவரும் உங்களின் pf கணக்கில் கட்டாயம் ஒரு nominee யை இணைப்பது அவசியம். இப்படி இணைப்பத்தால்  உங்களின் குடுப்பதாருக்கு உங்களின் pf பணத்தை  எடுப்பதில் எந்த ஒரு சிக்களும் இருக்காது.

அப்படி nominee யை இணைக்காத பற்றத்தில் உங்களின் பணத்தை எடுப்பற்கு உங்களின் குடும்ப உறுப்பினர்கள் பலவிதனமான இன்னல்களை சந்திக்க நேரிடும்.

Saturday, December 19, 2020

பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு

 பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு


Introduction :

தற்போது தமிழக முதல்வர் அவர்கள் அவரும் தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 2500பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது பற்றிய  முழு தகவலையும் இந்த பதில் பார்க்கலாம்.



Full Details :

கடந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி வகை அட்டைதாரர்களுக்கும் 1000ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த  நிலையில் இந்த வருடம்  ஒரு அரிசி வகை குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா   2500 ரூபாய் வழங்கப்போவதாக அரித்துள்ளது.


தற்போது வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  அரிசி வகை குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாக 2500ரூபாய் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ளது கொரோன நோய் தொற்றின் காரணமாக பலரும் வேலை இழந்த வண்ணம் உள்ளனர். இதனால் வரவிருக்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட எல்லோரிடமும் பணம் இருக்குமா என்பது  சந்தேகம் தான் .

இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி வகை குடும்ப  அட்டைகளுக்கும் 2500 ரூபாய்  ரொக்கமாகவும் இது தவிர ஒரு குடும்பம் ஒன்றிற்கு  ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சக்கரை, 50கிராம் முந்திரி,20கிராம் திராட்சை, ஒரு முழு கரும்பு,5கிராம் ஏலக்காய் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர், 

Thursday, December 17, 2020

BSNL வாடிக்கையாளருக்கு 199ரூபாயில் அறிமுகமாகும் புதிய பிளான்

  BSNL வாடிக்கையாளருக்கு 199ரூபாயில் அறிமுகமாகும் புதிய பிளான்


Introduction :


தற்போது BSNL தொலைத்தொடர்பு நிறுவனமானது bsnl வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.



பல பழமையான குறுகிய கால திட்டங்களை மறுத்திருத்தம் செய்து அதன் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.

தற்போது இந்த வகையில் மேலும் ஒருபுதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறது bsnl.

தற்போது BSNL நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் 199 rubaiக்கு ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

199ரூபாய் திட்டத்தின் பயன்கள் :


தபோது அறிமுகம் செய்துள்ள 199 ரூபாய் திட்டத்தில் தினமும் 2GB வரையில் data கிடைக்கும், தினமும் 100 sms  கிடைக்கும், ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவச குரலலைப்புக்கள் கிடைக்கும்.

இந்த திட்டம் முடிவடையும் காலம் 30 நாட்கள்.

மற்ற நிறுவனங்கள் திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் பயனளிக்கும் நிலையில் bsnl நிறுவனம் 30 நாட்களுக்கு அதன் பயன்பாட்டை வழங்குகிறது.



இந்த திட்டம் ஆனது கிரிஷ்மஸ் பண்டிகையை ஒட்டி  டிசம்பர் 24 அன்று முதல் அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இதனுடன் சேர்த்து 998ரூபாய்க்கான ஒரு புதிய திட்டத்தையும் வழங்க உள்ளது.

இந்த 998 திட்டத்தில் தினமும் 3GB data 250 நிமிடம் இலவச அழைப்பு, தினமும் 100 sms வசதி.

இதன் இலவச வசதியா 60 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.இந்த திட்டம் செல்லுபடியாகும்  காலம்  240 நாட்கள் ஆகும்.

மற்ற நிறுவங்களுடன் ஒப்பிடும்பித்து தற்போது bsnl நிறுவனம் பல விதமான பயனளிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது bsnl 25%குறைவான விலையில் பல நல்லா திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 16, 2020

DAK PAY New Online payment Application is Launched by Indian post office

 DAK PAY New Application Launched by Indian post office 






Introduction :

தற்போது இந்திய தபால்துறையானது பண பரிமாற்றத்தை குறைத்து digital பணபரிமாற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் ஒரு புதிய பண பரிமாற்ற செயலியை(Application) அறிமுகம் செய்துள்ளது .

இந்த செயலியின் (Application) பெயர் Dak pay .இந்த செயலியும் phone pe, Google pay ,மற்றும் Paytm போன்ற ஒரு பண பரிமாற்ற செயலி ஆகும் .


இந்த செயலியின் மூலமாக எந்த ஒரு நபரின் வங்கி கணக்கிற்கும் எளிதில் நம்மால் பணம் அனுப்ப முடியும் .

நீங்கள் கடைகளில் ஷாப்பிங் செய்தால் அதற்கான கட்டணத்தை Barcode  மூலமாக ஸ்கேன் செய்து பணம் செலுத்தவும் முடியும் .


Application Download Link :



Dak Pay :

இந்த Dak pay செயலியை முதலில் மேலே கொடுக்கப்பட்ட Link யை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

இதன் பின்னர் உங்களுடைய செயலியை ஓபன் செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

இதன் பின்னர் உங்களுடய சுயதகவல்களை பூர்த்தி செய்து உங்களுக்கான Profile பக்கத்தை உருவக்கி  கொள்ளவும்.




இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை Add செய்து அதற்கான UPI ID  உருவாக்கி கொள்ளவும் .


அதன் பின்னர் Application க்காக Password யை  உருவாக்கி கொள்ளவும் .இப்போது உங்களின் வங்கி கணக்கில் இருந்து எந்த ஒரு நபருக்கும் எளிதில் பணம் அனுப்பிக்கொள்ள முடியும் .

இந்த application ஆனது Gpay ,phone pe போன்று செயல்படும் ஒரு சிறந்த application ஆகும் .இந்த application ல் IPPB வங்கி கணக்கையும் add செய்ய முடியும் .




Monday, December 14, 2020

Positive Pay வங்கிகளில் அறிமுகமாகிறது புதிய பாதுகாப்பு முறை

 Positive Pay வங்கிகளில் அறிமுகமாகிறது புதிய புதிய பாதுகாப்பு முறை  







Introduction :

தற்போது வங்கிகளில் ஏற்படும் காசோலை  மோசடியை தவிர்க்க  வங்கிகளுக்கு ஒரு  புதிய பாதுகாப்பு முறை ஒன்றை  அறிமுகம் செய்துள்ளது .

இந்த பாதுகாப்பு முறைக்கு பெயர் Positive Pay ஆகும் .இந்த முறையினால் என்ன விதிமுறை கடைபிடிக்கப்பட்டு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Positive Pay Rules :

தற்போது வங்கிகளில் நடக்கும் காசோலை மோசடியை தவிர்க்க வங்கிகளில் பலவிதமான நடவடிக்கைகளை வங்கியானது மேற்கொண்டு வரும் நிலையில்   தற்போது Positive Pay என்கிற ஒரு புதிய முறையினையும் அறிமுகப்படுத்தியுள்ளது .

What is Positive Pay :

Positive Pay என்பது  நபருக்கு 50,000 ரூபாய்க்கு மேல்  காசோலை வழங்கினால்  நபர் காசோலையின் எண் ,தேதி ,காசோலை யாருக்கு வழங்குகிறோமோ அவருடைய பெயர் ,காசோலை கொடுப்பவரின் கையப்பம் ,காசோலையில் முன்பக்க புகைப்படம் ,பின்பக்க புகைப்படம்  ஆகிய தகவலை உங்களின் வங்கிக்கு அனுப்பவேண்டும் .

உங்களிடம்  காசோலையை   வாங்கிய  நபர்  அந்த காசோலையை வங்கியில் கொண்டு  மாற்றும் பொது நீங்கள் அனுப்பிய அந்த தகவலை verify செய்து அதன் பின்னர் தான் பணம் வழங்கப்படும் .


இப்படி செய்வதால் வங்கி காசோலை மோசடியை தவிர்க்க முடியும் .எனவும் எதிர்பார்க்க படுகிறது .


இந்த Positive Pay என்கிற முறையானது வரும் 2021 ஜனவரி 1 முதல் நடை முறைக்கு வரப்போவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

மேலும் தெரிந்துகொள்ள  கீழே உள்ள video யை பார்க்கவும் .







Friday, December 11, 2020

Best Free PDF File Editor With Application Download Link

 Best Free PDF File Editor With Application Download Link

 





Introduction :


நாம் பலரும் பலவிதமான தேவைக்காக PDF வடிவிலான ஆவணங்களை Edit செய்யவேண்டிய ஒரு  தள்ளப்படுவோம்   அந்த தருணத்தில் எந்த இணையதளத்தில் சென்று எப்படி PDF File யை Edit செய்வது என்கிற குழப்பம் இருக்கும் .

இது போன்ற தருணங்களில் நமது தொலைபேசியை பயன்படுத்தி மிகவும் எளிதில் Edit  செய்துகொள்ள முடியும் .

இந்த PDF வடிவிலான ஆவணங்களை Edit செய்வதற்கு நீங்கள் ஒரு Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .Application யை பதிவிறக்கம்  செய்வதற்கான Link  கொடுக்கப்பட்டுள்ளது .

Application Download :





How to Edit PDF  File :


முதலில் Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் இதன் பின்னர் Application யை Open செய்துகொள்ளவும் .

1. இப்போது உங்களுக்கு ஒரு திரை காண்பிக்கப்படும் அதில் உங்களின் தொலைபேசியில் உள்ள அனைத்து PDF வடிவிலான ஆவணங்களும் காண்பிக்கப்படும் .



அதில் உங்களுக்கு எந்த PDF ஆவணத்தை Edit செய்யவேண்டுமோ அந்த ஆவணத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள் .

2.இப்போது உங்களுக்கு அந்த PDF வடிவிலான ஆவணம் காண்பிக்கப்படும் .
அந்த பக்கத்தில் கீழே Edit செய்வதற்க்கானன் ஒரு தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் கீழே கொடுக்கப்ட்டதுபோல அதனை தேர்வு செய்யவும் .

 


இதன் பின்னர் அதே பக்கத்திற்கு கீழே அந்த PDF வடிவிலான ஆவணத்தை Edit செய்வதற்கான tool காண்பிக்கப்படும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்த்தில் பார்க்கலாம் .

 


அதில் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட Tool யை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் PDF ஆவணம் முழுவதும் Select ஆகும். அதன் பின்னர் உங்களின் PDF ஆவணத்தில் எந்த பகுதியை திருத்தம் செய்யவேண்டுமோ அந்த பகுதியை தேர்வு செய்து திருத்தும் கலர் மாற்றம் செய்தல் எழுத்தின் வடிவத்தை மாற்றுதல் மற்றும் Delete செய்தல் போன்ற அனைத்து செயல்களையும் செய்ய முடியும் .

நீங்கள் ஒரு இணையதளத்தில் சென்றால் கூட இவ்வளவு வசதிகள் மற்றும் இவ்வளவு எளிதில் Edit செய்ய முடியாது .

இறுதியாக உங்களின் PDF ஆவணத்தை Edit செய்து முடித்த பின்னர் வலதுபுறமாக மேலே ஒரு மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்து Save As என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் PDF ஆவணத்தை செமித்து கொள்ள முடியும் .




நீங்கள் சேமிக்கும்போது System என்கிற தேர்வினை தேர்வு செய்து save செய்துகொள்ளவும் .




நீங்கள் உங்களுடைய PDF வடிவிலான ஆவணத்தை Edit செய்யும்போது Save As  என்கிற தேர்வினை மட்டுமே தேர்வு செய்துகொள்ளுங்கள் .

save என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டாம் .அவ்வாறு தேர்வு செய்யும் பொது உங்களின் original ஆவணம் மாற்றம் அடையும் உங்களால் பழைய ஆவணத்தை எடுக்க முயாமல் போகலாம் .

 


நீங்கள் save as செய்யும் பொது உங்களின் original File மாறாமல் அப்படியே இருக்கும் மேலும் ஒரு புதிய copy ல் உங்களின் திருத்தம் சேமிக்கப்படும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos பதிவை பார்க்கவும் 

Thursday, December 10, 2020

How to change PF Account 10 Years age (DOB)Different Problem

 Wrong Date of Birth Correction in EPFO full producer




Introduction :


இந்த பதிவில் நமது pf கணக்கில் பலருக்கும் அவர்களுடைய பிறந்த தேதி தவறாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலருக்கு 3 ஆண்டுகள் ஒரு சிலருக்கு 10 ஆண்டுகள் தவறான பிறந்த தேதியை அவர்களின் pf கணக்கில் பதிவிட்டுள்ளார் அவர்களின் நிறுவனத்தில்.

இதனை எப்படி சரி செய்வது என்பது தெரியாமல் பலரும் அவர்களுடைய pf பணத்தை எடுக்க முடியாமல் அவதி பட்டு வருகிறார்கள்.

இது போன்ற தவறுகள் செய்திருந்தால் அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Bellow 1year DOB Wrong Entry :


முதலில் உங்களுடைய பிறந்த தேதி ஒரு ஆண்டிற்கும் குறைவாக இருந்தால் அதனை online வழியாக மாற்றம் செய்துகொள்ப முடியும் இதற்க்கு எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்ய தேவை  இல்லை.

Online ல் எளிதில் மாற்றி கொள்ள முடியும் இதற்க்கு உங்களின் கணக்கை திறந்து நீங்களே மாற்றம் செய்துகொள்ள முடியும்.

Above 2year DOB Wrong Entry in EPFO:


உங்களுடைய pf கணக்கில் உங்களுடைய பிறந்த தேதி இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக தவறாக பதிவு செய்திருந்தால் அதனை சரி செய்வதற்கு  கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணம் இருக்க வேண்டும்.

1. Passport,
2. Birth Certificate,
3. Education Transfer  Certificate (TC)

ஆனால் pf இணையதளத்தில் கொடுக்கப்பட்டது தகவல் என்னவென்றால் 3ஆண்டுகளுக்குள் உங்களுடன் பிறந்த தேதி தவறாக இருந்தால் ஆதார் அட்டையை வைத்து திருத்தம் செய்துகொள்ள முடியும் என்று.

இது முற்றிலும் தவறு அதுபோன்று ஆதார் அட்டையை வைத்து எந்த ஒரு வருத்தத்தையும் திருத்தம் செய்ய முடியாது.

நீங்கள் இது போன்ற திருத்தங்களை சரி செய்வதற்கு கட்டாயம் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு ஆவணம் கட்டாயம் தேவை.

மேலும் உங்களுடைய பிறந்த தேதி 2ஆண்டுக்கு அதிகமாக எத்தனை வருடங்கள்  தவறாக இருந்தாலும் அதனை திருத்தம் செய்வதற்கு joint Declaration form வேண்டும் அதன் மூலமாகவே திருத்தம் செய்ய முடியும்.

இரண்டு வருடங்களுக்கு அதிகமாக உங்களுடைய பிறந்த தேதி தவறாக இருந்தால் online வழியாக திருத்தம் செய்ய முடியாது.

இதற்கு முதலில் joint Declaration form யை பதிவிறக்கம் செய்யவேண்டும். பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை click செய்யவும்.

                                      Joint Declaration Form




இந்த முறையில் joint declaration படிவத்தை பூர்த்தி செய்தி அதனுடன் உங்களின் பிறந்த தேதிக்கான ஆவணத்தின் நகலை  இணைத்து உங்களுடைய நிறுவனத்தில் கையெழுத்து வாங்கி அதன் பின்னர் உங்களுடைய pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் pf அலுவலகம் செல்லும் போது அதனுடைய ஒரிஜினல் ஆவணத்தையும் கையில் கொண்டு செல்வது கட்டாயம்.

இந்த முறையில் உங்களுடைய பிறந்த தேதி எத்தனை வருடம் தவறாக இருந்தாலும் திருத்தம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஒருசிலருக்கு 10ஆண்டுகள் பிறந்த தேதி தவறாக இருக்கும் அவரிடம்

1. Passport
2. TC Transfer certificate,
3.Birth certificate,

இதில் எந்த ஒரு ஆவணமும் இருக்காது இவர்கள் எப்படி? திருத்தம் செய்வது என்கின்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.

இது போன்றவர்களும் கட்டாயம் passport எடுத்து அதன் பின்னர் உங்களுடைய பிறந்த தேதியை மாற்றம் செய்துகொள்ளலாம்.

இது தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை அனைவரும் இதுபோன்ற தவறுகள் இருந்தால் மேலே குறிப்பிட்ட அந்த வழிகளையே பின்பற்றவும்.



Tuesday, December 8, 2020

Icici zero Balance saving account open online with full benifits of this account

 Icici zero Balance saving account open online with full benifits of this account


Introduction :

தற்போது icici வங்கியானது பூஜியம் ரூபாயில் ஒரு வங்கி கணக்கை துவங்குவதற்கான ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.




இந்த கணக்கை உங்களின் வீட்டில் இருந்தபடியே வங்கிக்கு போகாமல் நீங்களே கணக்கை துவங்க முடியும்.

மேலும் இந்த Zero Balance saving account ல்  பலவிதமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

How to open Zero balance Account :


இந்த சேவிங் கணக்கை துவங்க உங்களுடைய ஆதார் எண் மற்றும் pan எண் இருந்தால் போதும்.

இதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள link யை click செய்யவும்.


Link யை click செய்ததும் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உங்களுடைய pan எண் ஆகிய தகவல்களை பதிவு செய்து இதன் பின்னர் வரவிருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்தால் உங்களின் Zero balance saving account திறக்கப்படும்.



இறுதியாக உங்களுடைய kyc ஆவணங்களை verify செய்வதற்கு நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லலாம் அல்லது வீடியோ call kyc மூலமாக உங்களின் ஆர்வங்களை verify செய்துகொள்ளவும் முடியும்.

நீங்கள் full KYC Update செய்திருக்கும் பட்சத்தில் உங்களுடைய வங்கி கணக்கில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மாறாக full kyc பண்ணாமல் இருக்கும் பட்சத்தில் இந்த வங்கி கணக்கை 1ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Benefits  of Zero balance saving Account :

1.இந்த கணக்கை துவங்க எந்த ஒரு காகிதத்தால் ஆனா ஆவணக்கள் தேவை இல்லை.

2. வீட்டில் இருந்தே open செய்ய முடியும்,

3. இலவசமாக visa type ATM அட்டை வழங்கப்படுகிறது.

4. UBI போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

5.இலவச  Internet Banking வசதி வழங்கப்படுகிறது.

6. இலவச Mobile Banking வசதி வழங்கப்படுகிறது.

7. உங்களின் வங்கி கணக்கில் எந்த ஒரு குறைந்த பற்ற இருப்பு தொகையும் வைத்திருக்க தேவை இல்லை.

8. வீட்டில் இருந்துகொண்டே full kyc update செய்யலாம்.

9. Credit Card க்கு விண்ணப்பிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

10.இந்த கணக்கில் ஒரு ஆண்டுக்கு  அதிகப்பற்றமாக 2லட்சம் வரையில் பண பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.

இந்த வங்கியில் உங்களுக்கு platinam visa type ATM அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளில் ATM அட்டை இலவசமாக வழங்கப்படுவதில்லை. மேலும் icici வங்கியின் mobile banking மற்றும் netbanking வசதி எளிதில் புரியும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

Monday, December 7, 2020

Post office saving Account new Rules launched 11/12/2020

 Post office saving Account new Rules launched on 11/12/2020




Introduction :

தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்கிற்க்கான  புதிய விதிமுறைகள் வரும்  டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் அமலுக்கு வரப்போவதாக அஞ்சலக துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

New Rules :


இதற்கு முன்பு வரையில் அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்றால் வெறும் 50 ரூபாய் இருந்தால் போதும்.

ஆனால் தற்போது இந்த விதி முறையானது மாற்றம் செய்யபட்டுள்ளது. தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்க 500ரூபாய் வேண்டும். மேலும் உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையும் 500ரூபாய் இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு நடை முறைக்கு வரப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை டிசம்பர் 11ம் தேதி முதல் நடை முறைக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இனி வரப்போகும் காலங்களில் உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபற்றம் 500ரூபாய் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் உங்களுக்கு அதற்கான கட்டணம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் 500ரூபாய்க்கு குறைவாக இருந்தால் ஒரு நிதியாண்டிற்கு 100ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்த பற்றம் 500ரூபாய் வைப்பது சிறந்தது.

தற்போது அனைத்து வங்கிகளையும்போல அஞ்சலக சேமிப்பு கணக்கிலும் 500ரூபாய் வைத்திருப்பது கட்டாயமாக்க பட்டுள்ளது.

Friday, December 4, 2020

IPPB Account New update Virtual Debit card Enable now

 IPPB Account New update Virtual Debit card Enable  now


Introduction :

இதற்போது நமது indian postoffice  payment bank ல் புதிய ஒரு update கொண்டுவர பட்டுள்ளது.

இதற்க்கு முன்புவரையில் நமது Ippb கணக்கில் எந்த ஒரு ATM Card வசதியும் வழங்கப்படவில்லை தற்போது அதற்கான வசதியை IPPB update செய்துள்ளது.



தற்போது நமது IPPB கணக்கில் virtual ATM Card வசதியை அறிமுகம் செய்துள்ளது. கூடி விரைவில் physical ATM வசதியும் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

How to Enable Virtual Debit Card :


இப்போது எப்படி virutal Debit card யை Enable செய்வது என்பதை பார்க்கலாம்.

1. முதலில் உங்களின் IPPB Mobile banking application யை Login செய்துகொள்ளுங்கள்.

2. இப்போது RUPAY card என்கிற தேர்வினை தேர்வு செய்யுங்கள்.




3. இப்போது அடுத்து உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் Virtual Debit card  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

4.இப்போது அடுத்து உங்களுக்கு காண்பிக்கும் பக்கத்தில் Request Virtual Debit card என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

5.இதன் பின்னர் உங்களின் Virtual debit card பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும்.
v>




உதாரணமாக உங்கள் card பயன்பாட்டில் இருக்கும் மாதம், card எந்த வகையை சார்ந்தது, card பயன்பாட்டிற்கான கட்டணம் ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதற்க்கு கீழே ஒரு டிக் box கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்துவிட்டு continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

6. உங்களின் IPPB கணக்குடன்  இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.




7. இப்போது உங்களுக்கு error msg வரலாம் அப்படி error msg காண்பிக்கப்பட்டாலும் உங்களின் Request submit ஆகி இருக்கும்.
இப்போது மறுபடியும் main menu வந்து மறுபடியும் RUPAY Card என்கிற தேர்வினை தேர்வு செய்து virtual debit card யை தேர்வு செய்தால் உங்களின் virtual debit card காண்பிக்கப்படும்.

அப்படியும் உங்களுக்கு Error msg காண்பிக்கப்பட்டால் உங்களின் IPPB Mobile banking app யை logout செய்து மறுபடியும் login செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கு virutual debit card காண்பிக்கப்படும்.




மேலும் card க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Manage Debit card என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் card பயன்பாட்டின் அளவினை மாற்றம் செய்துகொள்ள முடியும்.

Card block என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் virtual debit card யை தாற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் உங்களால் block செய்யவும் முடியும்.

மேலும் வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ காணொளியை பாக்கவும்.