Thursday, April 30, 2020

Federal Bank Zero balance Saving Open Online

             Federal Bank Zero balance Saving Open Online 







Introduction :


தற்போது பெடரல்  Zero Balance Saving கணக்கினை உங்களின் தொலைபேசி Application யை பயன்படுத்தி உங்களின் வீட்டில் இருந்துகொண்டே நீங்களே துவங்கலாம் .





இந்த கணக்கினை பொறுத்தவரையில் நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பணத்தினை உங்களின் வங்கி கணக்கில்  இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை .




மேலும் இந்தக் கணக்கினை பொறுத்தவரையில் உங்களுக்கு VISA Type ATM அட்டை வழங்கப்படுகிறது .




இந்த அட்டைக்கு 300ரூபாய் +tax சேர்த்துசெலுத்தி இந்த ATM அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் .

மேலும் இந்த கணக்கில் உங்களுக்கு காசோலையும்  பெற்றுக்கொள்ள முடியும் .

இந்த காசோலை ஒரு பக்கத்தின் விலை 5ரூபாய் ஆகும் .


Application Download Link :





How to Register :

Step - 1

முதலில் இந்த application யை பதிவிரக்கம் செய்து கொள்ளவும் .அதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு One Time Password  மூலமாக verify செய்துகொள்ளவும் .


இதன் பின்னர் உங்களின்  E -kyc Account யை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் உங்களின்  Application யை Login செய்வதற்கு MPIN யை உருவாக்கி கொள்ளவும் .

Step -2

இந்த MPIN எண்ணானது 6-இலக்கத்தில் இருக்க வேண்டும் .


இதன் பின்னர் உங்களின் மாநிலம் மற்றும் உங்களின் வங்கி கிளையை தேர்வு செய்யவேண்டும் ,அதனை தொடர்ந்து உங்களின் உங்களின் மாத வருமானத்தை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை தேர்வு செய்யவும் இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


step - 3

இதன் பின்னர் உங்களின் ஆதார்  எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகளுக்கு சம்மதிக்கிறேன் என்பதற்கு அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும்  கட்டத்தில் டிக் செய்து கொள்ளவும் .

இதன் பின்னர் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன்  இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு One Time Password யை பதிவு செய்து  உங்களின் ஆதார் எண்ணினை verify செய்துகொள்ளவும்.


Step - 4 

இதனை தொடர்ந்து உங்களிடம் பான் அட்டை இருந்தால்  பான் அட்டையின் முன்பக்கத்தினை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளவும் .இல்லை என்றால் Skip என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதனை தொடர்ந்து உங்களிநாதர் அட்டையில் உள்ள உங்களின் தகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை ஒரு முறை பார்த்து சரிபார்த்து கொள்ளவும் .இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Step - 5

இதனை தொடர்ந்து உங்களின் தந்தை மற்றும் தாயின்  பெயர் மற்றும் நீங்கள் திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவர் என்பதை பதிவு செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் Nominee யை தேர்வு செய்யவும் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் No என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்யவும் ,நிரந்தர முகவரியும் உங்களின் தற்போதைய முகவரியும் ஒரே முகவரியாக இருந்தால் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்து கொள்ளவும் .


Step  - 6

இதனை தொடர்ந்து அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மதம் ,ஜாதி ,உங்களின்கல்வி தகுதி ,மற்றும் உங்களின் பனி புரியும் நிறுவனத்தின் பெயர் ஆகியவைளை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் Zero Balance Saving  கணக்கு எண் மட்டும் உங்களின் customer ID ஆகியவை உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் இந்த கணக்கினை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம் .


இந்த கணக்கினை பொறுத்தவரையில் ஒரு ஆண்டுக்கு 2இலச்சம் வரையில் நீங்கள் டெபாசிட் செய்துகொள்ள முடியும் .மேலும் இந்த கணக்கிநை ஒரு ஆண்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் .


மேலும் இந்த கணக்கிநை தொடர்ந்து உங்களின் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் Full KYC பதிவு செய்வது அவசியம் .




Tuesday, April 28, 2020

INDIAN OVERSEAS BANK LAUNCHES NEW LOAN SPECIAL SCHEME up to 1,00,000 FULL DETAILS

            IOB Bank Launches New and special scheme





Introduction :

IOB வங்கியானது தற்போது ஒரு கடன் வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது .இதன் படி தற்போது இந்த கொரோனா நோயால் மக்கள் நிதிநிலமையில்  மிகவும் பின்தங்கிய நிலையிலும் மிகவும் கஷ்டமான ஒரு சூழலையும் எதிர் கொள்ள உள்ளனர் இதனை சரி செய்வதற்கு இந்த கடன் வசதியை வழங்க உள்ளது .


இந்த திட்டத்தின் படி IOB வாங்கியது வழங்கவிருக்கும் கடனானது தனிநபர் கடனாக வழங்காமல் சுயஉதவி குழுக்கள் மூலமாக வழங்குவதாக அறிவித்துள்ளது இதனை பற்றிய முழு விளக்கத்தை இப்போது பார்க்கலாம் .


Maximum Loan Amount :

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு குழு ஒன்றிற்கு அதிகப்பற்றமாக 1 இலச்சம் ருபாய்  வரையில் கடன் தொகை வழங்கப்படுகிறது  .இதன் மூலமாக ஒரு குழுவில் உள்ள ஒரு நபருக்கு  அதிகப்பற்றமாக 5000ரூபாய் வரையில் கிடைக்க இந்த திட்டம்  வழிவகை செய்கிறது .


Eligibility of the Loan :



இந்த திட்டத்தில் கடன் வாங்கிட ஒரு குழுவுக்கு குறைந்தபற்ற தகுதியாக இதற்க்கு முன்னர் இரண்டு முறை வேறு ஏதாவது  ஒரு வங்கியிலோ அல்லது தனியார் கடன் வழங்கும் நிறுவனத்திலோ கடன் வாங்கி   அதனை முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும் .

Interest Rate and Other charges :

இந்த கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.4% வரையில் வழங்கப்படுகிறது .இது தவிர வேறு எந்த ஒரு சேவை கட்டணம் ,விண்ணப்ப கட்டணமும்  கிடையாது யானா குறிப்பிடப்பட்டுள்ளது .

Repayment Time :

நீங்கள் வாங்கு கடன் தொகையை முதல் 6 மாதங்களுக்கு மட்டும் திருப்பி  செலுத்த தேவை இல்லை .இதற்காக எந்த ஒரு வட்டி பிடித்தம் அல்லது வரி பிடித்தமோ இருக்காது .இதற்க்கு அடுத்து வரும் 30 மாதங்களில் நீங்கள் வாங்கும் இந்த கடனை திருப்பி செலுத்தினால் போதுமானது .

கடனை திருப்பி செலுத்த அதிகப்பற்றமாக 30மாதங்கள் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது .


How to Apply :

இந்த  கடன் தொகையை பெற உங்களின் சுயஉதவி குழுவின் தலைவரை அருகில் உள்ள IOB வங்கி மேலாளரை நேரடியாக தொடர்புகொண்டு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் .

நீங்கள் விண்ணப்பித்த அடுத்து 6 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு இந்த கடன் தொகையானது உங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .






Monday, April 27, 2020

PF Account Bank account Name is mismatch problems solution

PF Account Linked Bank account Name is mismatch problems solution  


Introduction :

உங்களின்  PF கணக்கில் நீங்கள் link செய்த வங்கி கணக்கில் உங்களின் பெயர் தவறாக இருந்தால் நீங்கள் PF பணத்தினை எடுக்க apply செய்யும்போது அது கட்டாயம் நிராகரிக்கப்படும் .இதனை சரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .


Solution :

இதனை சரி செய்வதற்கு உங்களின் வங்கி கணக்கில் உள்ள பெயரை உங்களின் UAN ல் உள்ளது போல மாற்ற வேண்டும் .அவ்வாறு மாற்றுவதற்கு உங்களின் வங்கியை தொடர்பு கொள்ளவும் அப்படி உங்கள் வங்கியில் உங்களின் பெயரினை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டால் நீங்கள் தொடர்ந்து அந்த வங்கியில்  பெயர் மாற்றம் செய்துதர சொல்லி  கட்டாயப்படுத்த வேண்டாம் .

இதற்கு பதிலாக நீங்கள் வேறு ஒரு வங்கியில் புதிதாக ஒரு வங்கி கணக்கினை தொடரவும் அந்த வங்கியில் கணக்கு தொடங்கும் பொது  உங்களின் UAN ல் உங்களின் பெயர் எவ்வாறு உள்ளதோ அதே போன்று அந்த வங்கியில் பெயர் இருக்கும்படி பெயரினை பதிவு செய்யவும் .



இதன் பின்னர் அந்த வங்கியில் காசோலை வேண்டி விண்ணப்பிக்கவும் .அந்த வங்கியில் கணக்கு திறக்கப்பட்டவுடன் அந்த வங்கியின் பெயர் மற்றும் கணக்கு எண்ணினை KYC இணைத்துவிட வேண்டும் .

நீங்கள் இணைத்த வங்கியின் கணக்கு Fully Digitally Approved ஆனா பின்னர் அந்த வங்கியின் காசோலையினை ஸ்கேன் செய்து PF பணத்திற்கு விண்ணப்பிக்கவும் அவ்வாறு விண்ணப்பிப்பதால் உங்களின் PF Claim நிராகரிக்கப்படுவதை தவிர்க்க முடியும்  .


100% உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . 


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .





மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தளம் மற்றும் youtube channal யை பின்தொடரவும் .

ஆன்லைன் வழியாக எளிதில் இலச்சக்கணக்கில் சம்பாதிக்க எளிமையான வழி .

ஆன்லைன் வழியாக எளிதில்  இலச்சக்கணக்கில் சம்பாதிக்க எளிமையான வழி 




.


Introduction :

தற்போதைய சூழலில் ஆன்லைன் வழியாக பணம் சம்பாதிக்க ஏராளமான வவழிகள்  உள்ளது .அதில் நீங்கள் எதை வேணாலும் தேர்ந்தெடுக்கலாம் .எந்த விதமான வேலையை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு நேரம் அந்த வேலைக்காக நேரத்தை செலவு செய்கிறோம் என்பதை பொறுத்தே உங்களின் சம்பாதிக்கும் வருமானமும் அமையும் .


நீங்கள் செலவு செய்யும் உங்களின் நேரத்தை பொறுத்து நீங்கள் இலச்சக்கணக்கில் வருவாய் ஈட்ட முடியும் .


Type of Jobs:

1.website making and write articles,
2.You tube channel make and upload videos,
3.News  wring ,
4.Application Making,

மேலே குறிப்பிட்ட வேலைகள் அனைத்தும்  அனைத்து வேலைகளிலும் மிகவும் அதிகமான மற்றும் தொடர்ந்து பணம் சம்பாதித்திட சிறந்த வழி .

இது தவிர Copy Past வேலைகளும் உள்ளது ஆனால் அதில் அதிகமான வருவாய் மற்றும்  நீண்டகால வருவாய் ஈட்ட ஏற்றதல்ல .

நீங்கள் எப்போது ஒரு பணியை தேர்வு செய்யும்போது உடனடியாக பணம் தரும் பணியை தேர்வு செய்வது மிகவும் தவறானது அப்படி பட்ட பணியை தேர்வு செய்தால் அது உங்களின் வருங்காலத்தை மிகவும் பாதிக்கும் .

அந்த தொழிலை செய்யும் பொது தற்போது உங்களுக்கு  வருவாய் ஈட்ட முடிந்தாலும் நீங்கள் நேற்று செய்த அந்த வேலையானது இன்று உங்களுக்கு பலனளிக்காது .


இதற்க்கு நீங்கள் website மற்றும் You tube  channel  தெழிலையை தேர்வு செய்யலாம் இந்த தொழில்கள் நீங்கள் ஆரம்பித்த உடனே உங்களுக்கு வருமானத்தை தராவிட்டாலும் வரும் காலங்களில் உங்களுக்கு இலச்சக்கணக்கில் உங்களுக்கு வருமானத்தை அல்லி தரும் .

You tube  channel:


உதாரணமாக நீங்கள் you tube ல்  குறைந்தது 100 விடியோக்கள் பதிவேற்றம்  செய்யும் வரையில் உங்களுக்கு பணம் வராமல் இருக்கலாம் அனால் அதன் பின்னர் நீங்கள் வருவாய் ஈட்டும் நிலையை அடைந்த பின்னர் நீங்கள் தினமும் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தால் பொது உங்களுக்கு வருவாய் வந்துகொண்டே இருக்கும் .


உங்களால் ஒரு சில நாட்கள் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட நீங்க இதற்க்கு முன்னர் பதிவேற்றம் செய்த வீடியோ உங்களுக்கு தொடர்ந்து வருவாயை தந்துகொண்டே இருக்கும் .

நீங்கள் பதிவேற்றம் செய்யும் விடியோவை பொறுத்து உங்களின் வீடியோவில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும் .உங்களின் channel ஈட்டிய வருவையானது மாதாமாதம் உங்களின் வங்கிக்கு அனுப்பப்படும் .

இந்த குறிப்பிட்ட காரணத்தாலேயே நீங்கள் எப்போதும்  இது போன்ற தொழிலை வரும் காலங்களில் வருவாய் தரும் தொழிலை தேர்வு செய்யவேண்டும் என்று அறிவுறுத்த படுகிறது .



Website Article Writing


இதே போன்று Website Article Writing இது போன்ற தொழிலும் you tube போன்று தொடர்ந்து அதிக வருவாயை தொடர்ந்து  தரக்கூடியது .

நீங்கள் குறைந்தது ஒரு 1000 Article எழுதி இருந்தால் போதும் உங்களுக்கு மாதம் குறைந்தது 30,000 முதல் அதிகப்பற்றமாக 100,000வரையில் சம்பாதிக்க முடியும் .


மேலும் தொடர்ந்து article எழுதுவதன் மூலமாக நீங்கள் மேலும் உங்களின் மாத வருவாயை அதிகரிக்க முடியும் .

நீங்கள் article எழுதும் பொது மற்ற இணையதளத்தில் இருந்து copy past செய்யாமல் உங்களுக்கு தெரிந்ததை வைத்து உங்களின் திறமையை காட்ட வேண்டும் .

இதனால்  மற்றவர்கள் உங்களின் இணையதளத்தை  பார்வையிடும் பொது உங்களுக்கு அதிகான வருவாய் ஈட்ட முடியும் .

இதற்க்கு உங்களுக்கு google இலவசமாக Blogger என்கிற இனைய சேவையை வழங்குகிறது .


News Writing :

நீங்கள் ஏதாவது ஒரு news website ல்  உங்கள் பகுதிகளில் நடக்கும் தகவல்களை செய்தியாக பதிவு செய்வதன் மூலமாக நீங்கள் மாதம் குறைந்தது 15,000 முதல் அதிகப்பற்றமாக 50,000 வரையில் சம்பாதிக்க முடியும் .


இதற்க்கு அதிகமான இணையதளங்கள் உள்ளது .அதில் குறிப்பாக சில இணையதளங்கள் 

1.UC News 
2.Daily  Hunt 
3.We Media 
  
இதுபோன்ற ஏராளமான இணையதளங்கள் உள்ளது இதில் ஏதாவது ஒரு இணையத்தலைத்தை தேர்வு செய்து தொடர்ந்து அதில் செய்திகளைப்பதிவு செய்து வருவதன் மூலமாக சம்பாதிக்க முடியும் .


Application Making  and Publishing : 

உங்களுக்கு  ஒரு Application உருவாக்கும் திறமை இருந்தால் நீங்கள் பல இலச்சங்களை சம்பாதிக்க முடியும் .மேலே உள்ள தொழில்களை விடவும் இந்த application உருவாக்கும் தொழிலில் பல மடங்கு பணத்தை சம்பாதிக்க முடியும் .

நீங்கள் ஒரு application யை உருவாக்கி அதனை play store  publish செய்து அதில் வரும் ads வழியாகவும் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும் .



இந்த application யை உருவாக்கி தருவதற்கு  வருமானம் மட்டும் குறைந்தது  ரூபாய் 100,000 முதல் 150,000 வரையில் வாங்குகிறார்கள்  இப்படி சம்பாதிப்பதால் பல இலச்சங்களை எளிதில் சம்பாதித்திட முடியும்  .

மேலும் இதனை உருவாக்கி google play store பதிவேற்றம் செய்து அதில் ads display செய்வதன் மூலமாக குறைந்தது மாதம் 20,000 முதல்  100,000 வரையில் சம்பாதிக்க முடியும் .


இதில் நீங்கள் எந்த தொழிலை தேர்வு செய்தாலும் நீங்க எந்த அளவிற்கு அதிகமாக வேலை செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் வருவாய் அமையும் .

நீங்கள் செய்யும் பணியை முழு ஆர்வத்துடன் செய்வதன் மூலமாக உங்களால் உங்களின் தொழிலில் சிறந்துவிலங்கவும் முடியும் .


**********முயற்சிப்போம்  வெற்றிபெறுவோம்************** 

Saturday, April 25, 2020

PF Withdrawal Rejected - TECHNICAL PROBLEM (PDF NOT OPEN) solution in Tamil

     PF Withdrawal Rejected - TECHNICAL PROBLEM (PDF NOT OPEN) 



Introduction :

1.TECHNICAL PROBLEM (PDF NOT OPEN),
2.pf claim rejected internal error is occurred,

3.Internal Error is occurred Resubmit Your Claim ,

4.Technical Error Certificate Enclosed  is Improper,

இது போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்காக உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


The reason for the rejection  (நிராகரிப்புக்கு காரணம்) :

இதுபோன்ற நிராகரிப்புக்கு காரணம் Technical Error மட்டுமே தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை .உங்களின் application யை open செய்யும்போது அது open ஆகாமலோ அல்லது அதிகமான நேரம் Loan ஆனாலோ உங்களின் Application ஆனது நிராகரிக்கப்படும் .

இதற்க்கு முற்றிலும் நீங்கள் எந்த விதத்திலும் காரணம் ஆக முடியாது .இதனை எளிதில் சரி செய்திடவும் முடியும் .



Solution (தீர்வு) :

இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது உடனடியாக உங்களின் விண்ணப்பத்தினை மறுபடியும் விண்ணப்பிக்காமல் அதனை complaint செய்யவேண்டும் .அவ்வாறு செய்வதால் நீங்கள் மிகவும் விரைவாக உங்களின் பணத்தினை பெற்றிட முடியும் .


உங்களின் PF Claim ஆனது கீழே குறிப்பிட்டுள்ள அந்த குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டால் .

1.TECHNICAL PROBLEM (PDF NOT OPEN),
2.pf claim rejected internal error is occurred,

3.Internal Error is occurred Resubmit Your Claim ,

4.Technical Error Certificate Enclosed  is Improper,


நீங்கள் மறுபடியும் விண்ணப்பிக்கலாம் அவ்வாறு விண்ணப்பிப்பதனால் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான நாட்கள் மிகவும் அதிக நாட்கள் ஆகும் .உதாரணமாக நீங்கள் மறுபடியும் விண்ணப்பிப்பதன் மூலம் குறைந்தது 30 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 45 நாட்கள் வரையில் ஆகலாம் .


இதனை சீக்கிரம் சரி செய்து பணத்தினை மிக வேகமாக பெற்றிட வேண்டும் என்றால் நீங்கள் EPFO website ல் Grievance ல் Complaint செய்வதால் உங்களின் நிராகரிக்கப்பட்ட PF Claim ஆனது அடுத்த 10 நாட்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களின் PF பணமானது உங்களின் வங்கி கணக்கில் Deposit செய்யப்படும் .

நீங்கள் இவ்வாறு Complaint  செய்யும்போது உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்ட காரணத்தை screen short எடுத்து அதனுடன் attached செய்வதால் அவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ள உதவும் .





மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட விடியோவை பார்க்கவும் 


Thursday, April 23, 2020

PF Claim Rejected member name not printed on cancelled cheque epfo

pf claim rejected member name not printed on cheque /Member name name not printed on cancelled cheque





Introduction :




உங்களின் PF Claim  நிராகரிப்புக்கு காரணம் member name not printed on cancelled cheque  என கொடுக்கப்பட்டிருந்தால் அதில் என்ன தவறு செய்திருப்பீர்கள் என்பதை இப்போது பார்க்கலாம் .மேலும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


The reason for the rejection  நிராகரிப்புக்கு காரணம் :

உங்களின் PF கிளைம் நிராகரிப்புக்கு காரணம் member name not printed on cancelled cheque  என கொடுக்கப்பட்டிருந்தால் உங்களின் pf பணத்தினை claim செய்யும்போது நீங்கள் upload செய்த உங்களின் cheque Leaf ல் உங்களின் பெயர் printed செய்யப்படாமல் இருக்கலாம் .


அல்லது 

print  செய்பட்ட உங்களின்  பெயரில் ஏதாவது எழுத்துப்பிழைகள் இருந்தாலோ இதுபோன்ற நிராகரிப்பு ஏற்படும் .

அல்லது 

நீங்கள் உங்களின் PF பணத்தினை claim செய்வதற்கு cheque Leaf பதிவேற்றம் செய்வதற்கு பதிலாக உங்களின் வங்கி passbook யை பதிவேற்றம் செய்திருந்தாலும் கூட உங்களின் pf claim நிராகரிக்கப்பட்டு இது போன்ற (member name not printed on cancelled cheque )  காரணங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்  .

தீர்வு (Solution ):

இதுபோன்ற claim நிராகரிப்பை தருவிக்க உங்களின் cheque Leaf  ல் உங்களின் பெயர் print செய்யப்பட்டிருக்க வேண்டும் .

அவ்வாறு print செய்யப்பட்ட உங்களின் பெயர் உங்கள்  PF கணக்கில் எவ்வாறு உள்ளதோ அதே போன்று உங்களின் பதிவேற்றம் செய்யும் காசோலையிலும் print செய்யப்பட்டிருக்க வேண்டும் ,அவ்வாறு print செய்யப்பட்டிருந்தால் மட்டுமே உங்களின் claim ஏற்றுக்கொள்ளப்படும் .


உங்களிடம் காசோலை இல்லாமல் இருந்தாலோ அல்லது காசோலையில் உங்களின் பெயர் printed செய்யப்படாமல் இருந்தாலோ அதனை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் .

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது உங்களின் claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .

அதேபோல வங்கியில் கொடுக்கப்பட்ட Passbook யை பதிவேற்றம் செய்தாலும் சிலருக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது அதிகமான நபர்களுக்கு claim நிராகரிக்கவே படுகிறது .



உங்களிடம் உங்களின் பெயரில் காசோலை இல்லாமல் இருந்தால் உங்களின் வங்கிக்கு சென்று விண்ணப்பித்து பெற்றுக்கொண்ட பின்னர் PF Claim செய்யவும் அதுவே சிறந்தது .


Wednesday, April 22, 2020

PF Account Fathers name,DOE Date, DOB Date ,DOJ Date Correction full details in Tamil

PF Account Fathers name,DOE Date, DOB Date ,DOJ Date Correction





Introduction :


  • இந்த பதிவில்  உங்களின் PF கணக்கில் உங்களின் பெயர் ,உங்களின் தந்தை பெயரில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ அல்லது உங்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தாலோ அல்லது உங்களின் DOE Date ,DOJ Date இதில் ஏதாவது  உங்களின் pf கணக்கில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை Joint Declaration Form யை  பயன்படுத்தி எவ்வாறு திருத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் . 











  • இதற்க்கு முதலில் Joint Declaration Form-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்  


  • பதிவிறக்கம் செய்யும் link ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Joint Declaration Form :

👉👉 Click care to Download 👈👈👈👈






  • Joint Declaration Form என்பது உங்களின் pf கணக்கில் கொடுக்கப்பட்ட உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது
  • உங்களின் பெயர்,
  • பிறந்த தேதி ,
  • தந்தையின் பெயர் ,
  • உங்களின்பாலினம் ,
  • நீங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் ,
  • நீங்கள் பணியில் இருந்து விலகிய நாள் ,


  • ஆகியவற்றில் ஏதாவது தவறுகள் இருந்து அதனை ஆன்லைன் வழியாக திருத்தம் செய்ய முடியாத தவறுகளை திருத்தம் செய்ய பயன்படும் ஒரு படிவம் தான் Joint Declaration Form.

படிவத்தின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



  • இந்த யை எப்படி பூர்த்தி செய்யவேண்டும் என்பதற்கு கீழே ஒரு மாதிரி படிவம் ஓன்று கொடுத்துள்ளேன் அதை பார்த்து தெரிந்துகொள்ளவும் .

  • இப்போது இந்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதை பார்க்கலாம் .




  • முதலில்  உங்களின் pf அலுவலகம் எந்த மாவட்டம் என்பதை பதிவு செய்யவேண்டும் . 




  • இதன் பின்னர் உங்களின் பெயர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் உங்களின் UAN  மற்றும் Member ID ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
  • இதன் பின்னர் உங்களின் தவறாக குறிப்பிடப்பட்ட தகவலை அந்த படிவத்தில் பதிவு செய்யவும் .

  • இதன் பின்னர் உங்களின் தவறாக குறிப்பிட்ட திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் இணைத்து உங்களின் நிறுவனத்தின் HR இடம் கையெழுத்திட்டு அதனுடன் நிறுவனத்தின் சீல் வைத்து அதனை உங்களின் pf அலுவலகத்தின் சமர்ப்பிக்கவேண்டும் .

  • இதன் பின்னர் குறைந்தது 30 முதல் குறைந்தது 45 நாள்களில் உங்களின் தகவல்கள் திருத்தம் செய்யப்படும் .




Monday, April 20, 2020

How to Download Form 15G /15H Easy way to Download Tech and Technics

     How to Download Form 15G /15H Easy way to Download



Introduction :

இந்த பதிவில் PF பணத்தை கிளைம் செய்பவர்கள் அவர்களுடைய pf பணத்தை கிளைம் செய்யும்போது அவர்களுக்கு Tax பிடித்தம் செய்யப்படும் இதனை தவிர்க்க Form 15G /15H ஆகிய படிவங்களில் ஏதாவது ஒரு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் .

இந்த படிவத்தை uamag என்கிற Application யை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முடியும் அதனை எவ்வாறு Download செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Download Process :


முதலில் UMANG Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை click செய்யவும் .

Application Download Link :



இப்போது உங்களின் UMANG Application யை ஓபன் செய்யவும் இப்போது உங்களின் தொலைபேசி  செய்து ஒரு one time password மூலமாக உறுதிசெய்துகொள்ளுங்கள் .


இதன் பின்னர்  உங்களின் umang application ல் EPFO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் employee centric service  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் passbook and pf claim ஆகிய தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் .இப்போது அதற்க்கு  கீழே செல்லவும் அதில் Form 15G  மற்றும் Form 15H ஆகிய form காலை Download செய்வதற்கான link கொடுக்கப்பட்டிருக்கும் .


அதில் உங்களுக்கு எந்த form தேவையோ அந்த form link யை click செய்யவும் .இப்போது உங்களின் தொலைபேசியில் pdf viewers Application யை தேர்வு செய்யவும் . 



இப்போது  உங்களின் pdf ஓபன் செய்யப்படும் அதன் பின்னர் உங்களின் தொலைபேசியில் வலதுபுறம் மேலே ஒரு 3 புள்ளிகள் இருக்கும் அதனை click செய்தால் Download செய்வதற்கான தேர்வுகள் காண்பிக்கப்படும் அதில்  Download என்கிற தேர்வினை தேர்வு செய்து Download செய்துகொள்ள முடியும் .



மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 

x

Online Earning job up to 2,000 to 30,000 per month without Investment full details

                   Daily Hunt  Online Jobs full details





Introduction :


  • இந்த பதிவில் ஒரு சிறந்த  online job மூலமாக எவ்வாறு சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .


  • இப்போது இந்த பதிவில் பார்க்கப்போகும் Job ன்  பெயர் DAILY HUNT என்கிற இணையதளத்தின் மூலமாக எவ்வாறு சம்பாதிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .




  • இந்த இணையதளத்தில் நீங்கள் தினமும் 5 முதல் 10 post (செய்திகளை ) பதிவேற்றம் செய்வதன் மூலமாக உங்களால்  குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 30,000 ரூபாய் வரையில் உங்களால்  சம்பாதிக்க முடியும் .






  • இது எப்படி என்பதையும் எவ்வாறு பதிவு செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .




Website Register :

  • இதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள  இணையதளத்திற்கு செல்லவும் .
                  https://dhcreator.dailyhunt.in/login

  • இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள faceBook அல்லது Gmail Account  இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து  உங்களின் கணக்கினை login செய்துகொள்ளவும் .


  • இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு விண்ணப்ப பக்கம் தோன்றும் அந்த விண்ணப்பட்டயத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

  • அதில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட உங்களின் மின்னச்சல் முகவரி காண்பிக்கப்படும் அதற்க்கு கீழே உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் ,அதற்க்கு கீழே உள்ள கட்டத்தில் உங்களின் facebook ,or  Instagram or blogger url link யை கொடுக்க வேண்டும் .



  • அதன் பின்னர் கீழே I Agree என  கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தினை டிக் செய்துகொள்ளுங்கள் .

  • இப்போது உங்களுக்கு Thank You For Your Interested என்கிற message உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு URL Link ஓன்று அனுப்பப்படும் .

  • அதனை click செய்து உங்களின் மின்னச்சல் முகவரியினை உறுதி செய்துகொள்ளுங்கள் இதன் பின்னர் உங்களின் application form ஓன்று உங்களுக்கு காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்யவேண்டும் .

  • இந்த மின்னஞ்சல் உங்களின் மின்னச்சல் முகவரிக்கு வருவதற்கு குறைந்தது 1 மணி நேரம் முதல் அதிகப்பற்றமாக 24மணி வரை ஆகலாம் .அதுவரையில் காத்திருக்கவும் .

  • அந்த link யை click செய்யும்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப பக்கம் தோன்றும் அதில் உங்களின் தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.

  • அதில் முதலாவதாக உங்களின் நியூ இணையத்தளத்திற்கான logo புகைப்படத்தை பதிவேற்றம்  செய்யவேண்டும் .


  • இதன் பின்னர் உங்களின் news web site ற்கான user name  பெயரினை தேர்வு  செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் Display name யை தேர்வு செய்யவும் .

  • இதனை  About Me யை பூர்த்தி செய்யவேண்டும் .இதில் நீங்கள் எந்த மாதிரியான தகவலை (News ) உங்களின் website ல் பதிவிட போகிறீர்கள் என்பதை பதிவிடவும் .


  • இதனை தொடர்ந்து உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் .நீங்கள் எந்தெந்த மொழிகளில் news எழுத விம்புகிறீகள் என்பதை பதிவு செய்யவேண்டும் .


  • இதனை தொடர்ந்து உங்களின் பாலினம் உங்களின் பிறந்த வருடம் ,நீங்கள் வசிக்கும் மாநிலம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


  • இதனை தொடர்ந்து உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்யவேண்டும் .இந்த பக்கத்தில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one Time Password மூலமாக உறுதிசெய்துகொள்ளுங்கள் 


How to Rite News :



  • இதன் பின்னர் உங்களுக்கான நியூஸ் எழுதும் பக்கம் தோன்றும் அதில் new post  என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கான நியூஸ்யை எழுத  தொடங்கலாம் .

  • மேலும் இந்த இணையதளத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு ஆரம்பத்திலேயே அதிகமான views  அவரும் அதிகமாக சம்பாதிக்கவும் முடியும் .

  • youtube ல் ஒரு videos உபலோடிசெய்யும்போது உங்களுக்கு ஆரம்பத்தில் view வருவதில்லை ஆனால் இந்த இணையதளத்தில் அவ்வாறு இல்லாமல் ஆரம்பத்திலே இந்த இணையதளத்தில்  view மிக அதிக அளவில் வரும் இதனால் நீங்கள் எதற்கும் கவலைப்பட தேவை இல்லை .


  • இதில் நியூஸ் எப்படி எழுதுவது ? என்பதற்கு ஏற்கனவே அதிகமான creaters news எழுதி இருப்பார்கள் அதனுடைய style யை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் .


  • மேலும் நியூஸ் எப்படி சேகரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் .இதற்க்கு sun news ,news7,puthiyathalaimurai ,இதுபோன்ற நியூஸ் live ஆகும் அதனை பார்த்து அதில் வரும் அத்தகவலை சேகரித்து நீங்கள் நியூஸ் பதிவேற்றம் செய்யலாம் .

  • இவ்வாறு செய்வதால் நீங்கள் பதிவு செய்யும் news உண்மையானதாகவும் இருக்கும் எளிதில் தகவலை சேகரிக்கவும் முடியும்.

  • ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 முதல் 10 நியூஸ் post செய்தால் பொது மாதம் குறைந்தது 10000ரூபாயில் இருந்து அதிகப்பற்றமாக 30000வரையில் சம்பாதிக்கலாம் .


  • மேலும் இதில் உங்களின் videos மற்றும் உங்களின் image போன்ற தகவல்களையும் பதிவேற்றம் செய்வதனால் சம்பாதிக்க முடியும் .


  • உங்களின் நியூஸ் தற்போதுவரை எவ்வளவு views வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள உங்களின் Dashboard யை பார்த்து தெரிந்துகொள்ளவும் .





  • இதன் பின்னர் ஒரு 15நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் மாத வருவாயை பெறுவதற்கான தகவலை பூர்த்தி செய்யும் விண்ணப்பம் வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும்  .

Email : creators@dailyhunt.in இந்த மின்னச்சல் முகவரிக்கு உங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னச்சல் முகவரியில் இருந்து 

  • கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல மின்னஞ்சல் அனுப்பவும் 

How to Enable Monitization
How to Add  My Bank Account 

  • இது போன்று type செய்து அனுப்பவும் இதன் பின்னர் உங்களுக்கு ஒரு  (form)படிவம் ஓன்று அனுப்பப்படும் .அதனை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு  அனுப்பப்படும் .



  • இதன் பின்னர் இந்த படிவத்தை ஓபன் செய்யும் பொது அதுல உங்களின் பெயர் உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்கள் வங்கியின் பெயர் ,வங்கியின் எண் ,மற்றும் IFSC Code ,உங்களின் பான் எண் ஆகியதகவல்களை பதிவு செய்யவேண்டும் .



  • இவைகளை பதிவு செய்த பின்னர் உங்களின் பான் அட்டை,மட்டும் உங்களின் பதிவு செய்யபர்ட்ட வங்கியின் cheque leaf யை புகைபடமெடுத்து  பதிவேற்றம் செய்யவேண்டும் .

  • இறுதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தெரிவ செய்யவும் .

  • இதன் பின்னர் உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் இதற்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் .


PF Claim Reject Insufficient balance member in Member PF Individual Account with solution in Tamil

PF Claim Reject  Insufficient balance member in Member PF Individual Account  with solution solutions  in Tamil


Introduction :

இந்த பதிவில் உங்களின் pf claim நிராகரிப்புக்கு காரணம் 
PF Claim Reject  Insufficient balance member in Member PF Individual Account 
 என கொடுக்கப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்ட காரணங்களை சரிசெய்தால் பொது உங்களின் claim நிராகரிப்பை தவிர்க்க  முடியும் .

The Reason of claim Rejected :



PF Claim Reject  Insufficient balance member in Member PF Individual Account  with solution



  • உங்களின் PF பணத்தை கிளைம் செய்யும்போது உங்களின் employee share ல் போதுமான இருப்பு தொகை இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த  நிராகரிக்கப்படும் .

  •  நீங்கள் வேறு ஒரு மெம்பெர் கணக்கில் இருந்து pf பணம் Transfer  செய்திருந்தால் அந்த Transfer செய்த பணமானது உங்களின் Member ID  credit ஆவதற்கு முன்னதாக நீங்கள் PF Claim Apply செய்திருந்தால் உங்களின் கணக்கில் எந்த ஒரு பணமும் இல்லை என்பதை கணக்கில் கொண்டு உங்களின் claim நிராகரிக்கப்படும் .

  • நீங்கள் claim செய்வதற்கு முன்னதாக உங்களின் PF கணக்கில் நீங்கள் Transfer செய்த பணம் உங்களின் கணக்கில் Credit ஆகிவிட்டதா? என்பதை உங்களின் pf தை  பார்த்து தெரிந்துகொண்டு அதன் பின்னர் claim செய்வதால் உங்களின் pf claim நிராகரிக்கப்படுவதை  தார்விக்கலாம்  .


  •  claim நிராகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் .இதை போலவே ஒரு முறை உங்களின் pf கணக்கில் இருந்து pf பணத்தை எடுத்த பின்னர் அடுத்த முறை உங்களின் பஃபணத்தை claim செய்வதற்கு குறைந்தது 30 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்  . 

  • அதற்க்கு முன்னதாக claim செய்யும்போது உங்களின் pf claim நிராகரிக்கப்படும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை 


பார்க்கவும்           👇👇👇👇👇👇👇👇 



x