இனி உங்களின் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம் அனைத்தையும் நீங்களே ஆன்லைன் வழியாக மாற்றிக்கொள்ளலாம்
Introduction :
தற்போது நாம் அனைவரும் எதிர்பார்த்த ஒரு பயனுள்ள update online ல் ஆதார் சேவா
கொண்டுவந்துள்ளது.
இதற்க்கு முன்பு வரையில் நமது ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் மட்டுமே நம்மால்
ஆன்லைன் வழியாக செய்ய முடியும், மற்ற தகவல்களை மாற்றம் செய்வதற்கு
ஆதார் சேவா மையத்திற்கு போகவேண்டிய ஒரு நிலை இருந்தது,
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தில் நமது பெயர், பிறந்த தேதி, பாலினம்,
முகவரி, மொழி, ஆகிய அனைத்து விபரங்களையும் நம்மால் நமது வீட்டில் இருந்தே மாற்றம்
செய்துகொள்ள முடியும்,
நீங்கள் உங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம் இதில் எதை வேண்டுமானாலும்
மாற்றலாம் மாற்றம் செய்வதற்கு ஆவனங்கள் மிகவும் முக்கியம், அவர்கள் கூறும்
ஆவணங்களை கொண்டு நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை மாற்றம் செய்துகொள்ள
முடியும்,
Aadhar correction procedure :
உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கு கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள link யை பயன்படுத்தி கொள்ளவும்,
தற்போது வரையில் uidai இணையதளத்தில் இந்த தவறுகளை திருத்தம் செய்வதற்கான
எந்த ஒரு option கொடுக்கப்படவில்லை.
Website link :
மேலே கொடுக்கப்பட்டுள்ள link யை click செய்தால் அடுத்து உங்களுக்கு கீலே
கொடுக்கப்பட்டுள்ளது போல பக்கம் தோன்றும்.
அதில் proceed to update aadhar என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்,
அடுத்து உங்களுக்கு தோன்றும் பக்கத்தில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு
செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள captcha எண்ணினை பதிவு
செய்து send OTP என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் ஆதார் எண்ணினை
verify செய்துகொள்ளவும்,
இதன் பின்னர் நீங்கள் உங்களின் ஆதார் அட்டையில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை
தேர்வு செய்து அதற்க்கான ஆவணத்தை பதிவேற்றம் செய்து திருத்தம் செய்துகொள்ள
முடியும்,
Upload Documents size:
நீங்கள் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவலை திருத்தம் செய்வதற்கு பதிவேற்றம்
செய்யும் ஆவணங்களின் அளவு 2Mp அளவிற்கு மேல் இருக்க கூடாது.
Documents upload Formet:
நீங்கள் உங்களின் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யிவதற்கு பதிவேற்றம் செய்யும்
ஆவணம் கீழ் காணும் வடிவத்தில் இருக்க வேண்டும்.
1.JPG,
2.PDF,
3.PNG
Fees payment :
நீங்கள் உங்களின் ஆதார் அட்டையில் எந்த ஒரு மாற்றம் செய்தாலும் அதற்க்கு 50
ரூபாய் கட்டணம் ஆன்லைன் வழியாக நீங்கள் செலுத்த வேண்டும்.
நீங்கள் கட்டணம் செலுத்திய பின்னரே உங்களின் ஆதார் அட்டை திருத்தம் ஏற்றுக்கொள்ள
படும்.
மேலும் இதை வீடியோவாக பார்க்க விரும்பினால் கீழே உள்ள விடியோவை click
செய்யவும்.
No comments:
Post a Comment