Honda Hness CB350 full details
Introduction :
தற்போது ஹோண்டா நிறுவனமானது அனைவரையும் கவரும் வகையில் ஒரு புதிய வகையான
motorcycle யை அறிமுக படுத்தியுள்ளது.
இந்த motorcycle ஆனது Royal Enfiled classic 350, Benelli Imperiale 400, Jawa,
போன்ற மற்ற motorcycle களுக்கு கடும் போட்டியாக இருக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த motorcycle ஆனது 350cc engine யை கொண்டது இந்த motorcycle ளில்
என்னென்ன வசதிகள் உள்ளது, இதன் விலை எவ்வளவு என்பது பற்றிய அனைத்து
தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
HighNess CB350 :
தற்போது Honda நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த motorcycle ஆனது
அனைவரையும் கவரும் வகையில் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது,
இந்த motorcycle ஆனது 350cc கொண்ட engine ல் கொண்டுள்ளது, இதன் உருவம் Royal
Enfiled motorcycle யை போன்றே காணப்படுகிறது,
இந்த motorcycle single cylinder மற்றும் Air cool engine யை கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது,
மேலும் இந்த motorcycle ஆனது 21PS பவரையும் 30NM Torque யையும்
கொண்டுள்ளது,
இந்த motorcycle ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறப்பு என்னவென்றால் exhaust
sound இந்த motorcycle ளில் வெளிவரும் சத்தம் ஆனது அனைவரையும் வெகுவாக
கவர்ந்துள்ளது,
இந்த motorcycle ஏற்படுத்தும் சத்தம் Royal enfiled ஏற்படுத்தும் சத்தம் போன்று
இருக்கும்,
இந்த motorcycle அதிகமான தூரத்தில் பயணம் செய்வதற்கு மிகவும் சவ்கரியமாக
இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Different Type Hness:
இந்த motorcycle ஆனது இரண்டு வகைகளில் வெளிவருகிறது அவை
1.DLX
2.DLX Pro
1.DLX
இதில் DLX என்பது ஒரே ஒரு நிறத்தில் மட்டும் வெளிவருகிறது.
2.DLX Pro
இந்த DLX Pro வில் பல்வேறு விதமான நிறங்களில் வாகனங்கள் கிடைக்கும்.
Motorcycle Price Rate:
தற்போது Honda நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த motorcycle ஆனது பழைய ஷோரூம் விலை படி
1.9 லட்சத்துக்கு விற்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளது,
இந்த motorcycle யை நாம் வாங்கும்போது 2.2 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும்
எனவும் எதிர்பார்க்க படுகிறது.
Specifications HighNess :
Dual channel ABS பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.,
Round LED Type Head light மற்றும் side Indicate in LED
கொடுக்கப்பட்டுள்ளது,
Round Type Mirror பொருத்தப்பட்டுள்ளது,
கியர் பொசிஷன் indicator கொடுக்கப்பட்டுள்ளது,
Bluthooth வசதி உள்ளது,
5 Gear களை கொண்டுள்ளது.
No comments:
Post a Comment