Best Tamil KEYBoard Application
Introduction :
இந்த பதிவில் தமிழ் typing செய்வதற்கான ஒரு சிறந்த application பற்றி தான்
பார்க்க போகிறோம்.
நம்மில் பலரும் thanklish ல தான் நமது நன்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு message
அனுப்புகிறோம் நமக்கு தமிழ் typing தெரிந்தும் நாம் யாரும் தமிழில் type செய்வது
கிடையாது காரணம் தமிழ் எழுத்துக்கள் தனி தனியாக இருக்கும் அதனை தேடி type
செய்வதற்கு அதிகமான நேரம் செலவாகும் அதனால் நாம் அனைவரும் பெரும்பாலும் thanklish
ல மட்டுமே message செய்கிறோம்.
இனிமேல் அப்படி thanklish message அனுப்ப தேவை இல்லை.
நீங்கள் எப்போதும்போல thanklish ல type பண்ணுங்க போதும் அதுவே தமிழா typing
ஆகும்.
ஒரு சூப்பரான ஒரு Application.
Application Full Details :
இந்த application ஒரு முறை install செய்தால் போதும் நீங்கள் தமிழ் thanklish
மற்றும் இங்கிலிஷ் அனைத்து விதத்திலும் message அனுப்ப முடியும்.
இந்த application யை install செய்த பின்னர் keyboard ல் space button
பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ( த ) என்கிற எழுத்தை ஒரு முறை தொட்ட
பின்னர் அதான் கீழே பச்சை வண்ணத்தில் underscore ஓன்று விழும் இப்போது உங்களின்
keyboard ல் நீங்கள் thanklish ல் type செய்தால் அது தமிழில் மாற்றம்
ஆகும்.
மறுபடியும் keyboard ல் கொடுக்கப்பட்டிருக்கும் (த ) என்கிற எழுத்தை ஒரு முறை
தொடும்போது அந்த எழுத்திற்கு கீழே உள்ள underscore மறைந்துவிடும் இப்போ நீங்கள்
keyboard ல் type செய்தவை தமிழில் மாறாது. நீங்கள் type செய்த word அப்படியே
ஆங்கிலத்தில் typing ஆகும்.
Application Download Link :
மேலும் இந்த application யை பற்றிய தகவலை வீடியோ மூலமாக பார்த்து
தெரிந்துகொள்ள கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment